Manithan Manithan Song Lyrics

Manithan cover
Movie: Manithan (2016)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் வாழும்போது செத்து செத்து பிழைப்பவன் மனிதனா வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா

ஆண்: பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும் சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்

ஆண்: அடுத்தவீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா அந்தநேரம் ஓடி வந்து அணைப்பவன் மனிதனா

ஆண்: கொடுமைகண்டும் கண்ணைமூடி கிடப்பவன் மனிதனா கோபம்கொண்டு நியாயம்கேட்டு கொதிப்பவன் மனிதனா

ஆண்: கெடுப்பவன் மனிதனா எடுப்பவன் மனிதனா கொடுப்பவன் எவனடா அவனே மனிதன் மனிதன் மனிதன்

ஆண்: எவன்தான் மனிதன் வாழும்போது செத்து செத்து பிழைப்பவன் மனிதனா வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா

ஆண்: ஏழைப்பெண்ணின் சேலைத்தொட்டு இழுப்பவன் மனிதனா இரவில்மட்டும் தாலிகட்ட நினைப்பவன் மனிதனா

ஆண்: காதல் என்ற பேரைச்சொல்லி நடிப்பவன் மனிதனா நட்பைமட்டும் கரண்சி நோட்டில் கறப்பவன் மனிதனா

ஆண்: தன்மானம் காக்கவும் பெண்மானம் காக்கவும் துடிப்பவன் எவனடா அவனே மனிதன் மனிதன் மனிதன்

Male: Manithan manithan Evanthan manithan Vazhumbothu sethu sethu Pilaippavan manithana Vazhanthapinnum perai naati Nilaippavan manithana

Male: Pirarukkaaga kanneerum Pirarukkaaga senneerum Sindhum manithan evano Avanae manithan manithan manithan

Male: Adutha veetil thee pudikka Ninaippavan manithana Andha neram odi vandhu Anaippavan manithana

Male: Kodumaikandum kannai moodi Kidappavan manithana Kovam kondu nyaayam kettu Kothippavan manithana

Male: Keduppavan manithana Eduppavan manithana Koduppavan evanadaa Avanae manithan Manithan manithan

Male: Evanthan manithan Vazhumbothu sethu sethu Pilaippavan manithana Vazhanthapinnum perai naati Nilaippavan manithana

Male: Pirarukkaaga kanneerum Pirarukkaaga senneerum Sindhum manithan evano Avanae manithan manithan manithan

Male: Ezhai pennin selai thottu Izhuppavan manithana Iravil mattum thaali katta Ninaippavan manithana

Male: Kaadhal endra perai solli Nadippavan manithana Natppai mattum currency note-il Karappavan manithana

Male: Thanmaanam kaakkavum Penmaanam kaakkavum Thudippavan evanadaa Avanae manithan Manithan manithan

Male: Evanthan manithan Vazhumbothu sethu sethu Pilaippavan manithana Vazhanthapinnum perai naati Nilaippavan manithana

Male: Pirarukkaaga kanneerum Pirarukkaaga senneerum Sindhum manithan evano Avanae manithan manithan manithan

Other Songs From Manithan (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil and english pdf

  • thalapathy song lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • kanakangiren song lyrics

  • google goole song lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • yaar azhaippadhu lyrics

  • anirudh ravichander jai sulthan

  • malaigal vilagi ponalum karaoke

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • enjoy enjaami song lyrics

  • marriage song lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • enna maranthen

  • maruvarthai pesathe song lyrics

  • aarariraro song lyrics

  • tamil songs without lyrics