Mun Sellada Song Lyrics

Manithan cover
Movie: Manithan (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Madhan Karky
Singers: Anirudh Ravichander and Dinesh Kanagaratnam

Added Date: Feb 11, 2022

குழு: முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஓகே

குழு: .............

ஆண்: உளி முத்தம் வைத்ததும் சிதறும் அப்பாறை துளிகள் அதற்காக கண்ணீா் சிந்தாது சிற்பத்தின் விழிகள்

ஆண்: கருமேகம் முட்டிக் கொட்டும் அத்தண்ணீா் பொறிகள் அவை விழுந்தால் பற்றிக்கொள்ளட்டும் உன் நெஞ்சின் திாிகள்

குழு: முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை

ஆண்: ஆயிரம் தடைகளை உன் முன்னே காலம் இன்று குவித்தாலும் ஆயிரம் பொய்களை ஒன்றாய் சோ்ந்து உன்னை பின்னால் இழுத்தாலும்

ஆண்: முன் செல்லடா ஓகே முன் செல்லடா முன் செல்லடா யே முன் செல்லடா

குழு: ஓஹோ செல்லடா முன் செல்லடா முன் செல்லடா

ஆண்: தூரம் நின்று யோசித்தால் குட்டை கூட ஆழம்தான் நீ உள்ளே சென்று நேசித்தால் அக்கடலும் உந்தன் தோழன்தான்

ஆண்: விதிமேல் பழியைப் போடாமல் நீ உன்மேல் பழியைப் போடு ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்க்கையின் காரணம் தேடு

குழு: .............

ஆண்: முன் செல்லடா முன் செல்லடா

ஆண்: முன் செல்லடா ஓஹோ

Chorus: Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Ok..

Chorus: ..........

Male: Ulli muththam vaithadhum sidharum Apparai thuligal Adharkaaga kanneer sindhadhu Sirppathin vizhigal

Male: Karumegam mutti kottum Ath thannir porigal Avai vizhindhaal pattri kollattum Un nenjin thirigal

Chorus: Mun sellada. munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai

Male: Aayiram thadaigalai un munnae Kaalam indru kuvithalum Aayiram poigalai ondrai serndhu Unnai pinnal izhuthaalum

Male: Mun sellada .ok Mun sellada Mun sellada .yeah Mun sellada

Chorus: Mun sellada munne sellada Dhairiyame thunai Tholvigalum kaayangallum Sedhikidume unai

Chorus: Ohh...hooo Sellada. mun sellada. mun sellada

Male: Dhooram endru yosithaal Kuttai kooda aazhamthaan Nee ullae sendru nesithaal Akkadalum undhan thozhandhan

Male: Vidhi mel pazhiyai podamal Nee unmel pazhiyai podu Aandavan konjam thoongattum Un vazhkayin kaaranam thedu

Chorus: .............

Male: Mun sellada..mun selladaaaaa...
Chorus: Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai

Male: Mun sellada.ooooohhoooo...
Chorus: Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai

Other Songs From Manithan (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • alaipayuthey songs lyrics

  • aagasam song lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • en kadhale en kadhale karaoke

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • ovvoru pookalume song

  • tamil love song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • ithuvum kadanthu pogum song download

  • kutty pattas movie

  • kanne kalaimane song karaoke with lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • master the blaster lyrics in tamil

  • tamil paadal music

  • unna nenachu lyrics

  • thalapathy song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • only music tamil songs without lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

Recommended Music Directors