Mercury Poove Song Lyrics

Pudhiya Geethai cover
Movie: Pudhiya Geethai (2003)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Nidheesh Gopalan and Bhavatharini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

பெண்: என் ஜன்னல் வந்த காற்றை கேட்டேன் என் கண்ணில் கண்ட பூவை கேட்டேன் காதல் வந்ததும் எந்தன் சுவாசமும் என்னைக் கொல்வது ஏன்

ஆண்: .........

ஆண்: { நான் கண்களாலே பார்த்தேன் உன்னை நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை } (2)

ஆண்: இந்த காதல் அது மனசில் வருமே அது வந்து செய்யும் வலிகளும் சுகமே காதல் வந்ததும் காற்றின் நீரில் கால்கள் சென்றிடுமே

ஆண்: { மெர்குரி பூவே மெர்குரி பூவே கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய் } (2)

ஆண்: { அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி } (2)

ஆண்: இந்த காதலும் வந்ததென்ன எனக்கும் ஒரு தீயும் சுட்டு சுட்டு இனிக்கும் குதுகளிக்கும் ஆசையோடு நெஞ்சம் துள்ளியதே

ஆண்: .......

பெண்: கவிதைகள் வாசிக்க அன்பே அன்பே உந்தன் கண்கள் கொடு காற்றை நான் சுவாசிக்க அன்பே அன்பே கொஞ்சம் காதல் கொடு

பெண்: சூரியன் என்னை சுடுகின்றது உனது உள்ளங்கை ஈரம் கொடு குளிரிலே ரத்தம் உறைகின்றது உனது இதயத்தின் வெப்பம் கொடு

ஆண்: { ஏன் சுடவில்லை சூரியன் என்னை ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை } (2)

ஆண்: அட குத்தவில்லை முட்கள் இங்கே இது ஏன் என்று கேட்டேன் அன்பே காதல் என்று தான் காற்றும் பூவும் சேர்ந்து சொல்கிறதே

பெண்: .......

Female: En jannal vantha kaatrai keten En kannil kanda poovai keten Kaadhal vanthadhum endhan swaasamum Ennai kolvathu yen

Male: ..............

Male: { Naan kangalaalae paarthen unnai Nee mesmerisam seithaai ennai } (2)

Male: Indha kaadhal adhu manasil varumae Adhu vanthu seiyum valigalum sugamae Kaadhal vanthadhum kaatrin Neeril kaalgal sendridumae

Male: { Mercury poovae mercury poovae Kannaalae paarthu ennai kondraai } (2)

Male: { Ada endrum indha kaadhal magizhchi Iru siragugal vanthathaai unarchi } (2)

Male: Indha kaadhalum vanthathenna enakum Oru theeyum sutu sutu inikum Kudhugalikum aasaiyodu nenjam thulliyadhae

Male: { Mercury poovae mercury poovae Kannaalae paarthu ennai kondraai } (2)

Male: ..............

Female: Kavidhaigal vaasika Anbae anbae undhan kangal kodu Kaatrai naan swaasika Anbae anbae konjam kaadhal kodu

Female: Sooriyan ennai sudugindrathu Unadhu ullangai eeram kodu Kulirilae ratham uraigindrathu Unadhu idhayathin vepam kodu

Male: { Yen sudavillai sooriyan ennai Yen sutravillai boomiyum unnai } (2)

Male: Ada kuthavillai mutkal ingae Idhu yen endru keten anbae Kaadhal endru thaan kaatrum Poovum sernthu solgiradhae

Male: { Mercury poovae mercury poovae Kannaalae paarthu ennai kondraai } (2)

Female: ..............

Other Songs From Pudhiya Geethai (2003)

Most Searched Keywords
  • tamil music without lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • national anthem in tamil lyrics

  • master lyrics in tamil

  • soorarai pottru tamil lyrics

  • vijay and padalgal

  • sarpatta parambarai lyrics tamil

  • spb songs karaoke with lyrics

  • viswasam tamil paadal

  • tamil christmas songs lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil lyrics song download

  • kutty pattas tamil full movie

  • new songs tamil lyrics

  • na muthukumar lyrics

  • vaathi coming song lyrics

  • sister brother song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil karaoke with malayalam lyrics