Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சந்திரபோஸ்
பெண்: தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்
ஆண்: தந்தனத்தோம் பாடிக்கிட்டு ததிகினத்தோம் போட்டுக்கிட்டு கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா
பெண்: ஆஅஹ்...
ஆண்: தந்தனத்தோம் பாடிக்கிட்டு ததிகினத்தோம் போட்டுக்கிட்டு கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா
பெண்: ஆஅஹ்...
ஆண்: நான் உன் கூட குளிக்க வந்தா என்னம்மா..ஆஆஹ்..
ஆண்: பூவால காலெடுத்து பொன்னால மேனி செஞ்சு கூவாத குயிலு ஒண்ணு கூவ வந்ததோ...ஓ..
பெண்: தேவாரம் பாடிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு தேனோட மீது என்ன மேல் தூவ வந்ததோ
ஆண்: விழி அம்பாக ஒரு வம்பாக
பெண்: இவ திண்டாட நீ கொண்டாட
ஆண்: கண்ணில் பட்டா கையை தொட்டா காணும் இன்பம் கோடி வாரி போகலாம்
பெண்: ஆ...ஆஹ்...ஹ.. தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்
பெண்: முட்டாத காள ஒன்னு முத்தாட வந்து நின்னு மோதாம மோதி நெஞ்சு பாதி ஆனதே..ஏ..
ஆண்: சிங்கார மொட்டு ஒன்னு செந்தூர பொட்டு ஒன்னு பந்தாக என் மனச பாடு படுத்துதே
பெண்: ஜில்லாவ இந்த ஜில்லாவ
ஆண்: ரெண்டு கண்ணால நீ கொல்லாதே
பெண்: அக்கம் பக்கம் பாத்து வெக்கம் ஆனா வேணா இந்த மனசு கேக்கல
பெண்: தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய்
ஆண்: ஹேய் தந்தனத்தோம் பாடிக்கிட்டு ததிகினத்தோம் போட்டுக்கிட்டு கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா.ஆ.ஆஹ்
பெண்: ஆ...ஆ...ஆஹ்... தந்தனத்தோம் பாடிக்கிட்டு ததிகினத்தோம் போட்டுக்கிட்டு கொளத்துக்குள்ள குளிக்க வந்தா என்னய்யா...ஆ.ஆஹ்
ஆண்: நான் உன் கூட குளிக்க வந்தா என்னம்மா..ஆ.ஆஹ்
பெண்: ஆ...ஆஹ்...
ஆண்: ஆஆ..ஆஹ்ஹ..

Female: Thanthanaththom hoi Thanthanaththom hoi Thanthanaththom hoi Thanthanaththom hoi
Male: Thanthanaththom paadikkittu
Thathikinathom pottukittu
Kolaththukkulla kulikka varum ponnammaa
Female: Aaah.
Male: Thanthanaththom paadikkittu
Thathikinathom pottukittu
Kolaththukkulla kulikka varum ponnammaa
Female: Aaah.
Male: Naan unkooda kulikka vanthaa
Ennamma..aaah.
Male: Poovaala kaaleduththu
Ponnaala meni senju
Koovaatha kuyilu onnu koova vanthathaa..oo..
Female: Dhevaram paadikkittu
Singaaram pannikittu
Thenoda mee enna mel thoova vanthatho
Male: Vizhi ambaaga oru vambaaga
Female: Iva thindaada nee kondaada
Male: Kannil patta kaiyai thottaa
Kaanum inbam kodi vaari pogalam
Female: Aa..aah..ha... Thanthanaththom hoi Thanthanaththom hoi Thanthanaththom hoi Thanthanaththom hoi
Female: Muttaatha kaala onnu
Muththaada vanthu ninnu
Modhaama modhi nenju
Paadhi aanathae.ae..
Male: Singaara mottu onnu
Senthoora pottu onnu
Panthaaga en manasa paadu paduththuthae
Female: Jillava intha jillava
Male: Rendu kannaala nee kollaathae
Female: Akkam pakkam paaththu vekkam
Aanaa venaa intha manasu kekkala
Female: Thanthanaththom hoi Thanthanaththom hoi Thanthanaththom hoi Thanthanaththom hoi
Male: Thanthanaththom paadikkittu Thathikinathom pottukittu Kolaththukkulla Kulikka varum ponnammaa..Aaah.
Female: Aa..aah..ha... Thanthanaththom paadikkittu Thathikinathom pottukittu Kolaththukkulla kulikka vanthaa Ennaiyaa.aa..aah..
Male: Naan un kooda kulikka vanthaa
Ennammaa..aa.aah..
Female: Aa..aah.
Male: Aaa..aahha..
aarariraro song lyrics
tamil song writing
dingiri dingale karaoke
kaathuvaakula rendu kadhal song
irava pagala karaoke
happy birthday lyrics in tamil
vathi coming song lyrics
kadhalar dhinam songs lyrics
nanbiye song lyrics in tamil
ilaya nila karaoke download
nattupura padalgal lyrics in tamil
thoorigai song lyrics
marudhani lyrics
tamil song lyrics in english translation
pacha kallu mookuthi sarpatta lyrics
master vaathi coming lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
thangamey song lyrics
yaar azhaippadhu song download masstamilan