Naalai Muthal Unakkagave Song Lyrics

Nenjamellam Neeye cover
Movie: Nenjamellam Neeye (1983)
Music: Shankar Ganesh
Lyricists: MG. Vallabhan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆ..ஆஅ...ஆஹ்... ஆ..ஆ..ஆஆஹ்... ஆஅ..ஆ..ஆஅ...ஆஹ்... ஆ..ஆ..ஆஆஹ்...

பெண்: நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும் பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ...ஓ..ஓ.

பெண்: நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே

பெண்: விரல்களில் நானே கண்ணா உன் வேங்குழல்தானே விரல்களில் நானே கண்ணா உன் வேங்குழல்தானே இசை மழையாய் பொழிவதற்கும் திசைகளெல்லாம் புகழ்வதற்கும் நீதானே காரணம்

பெண்: வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன் வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன் வேரை பறிப்பதழகோ..

பெண்: நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும் பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ...ஓ..ஓ.

பெண்: நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே.ஓ... ஆஅ..ஆ..ஆ..என் கண்ணனே.

பெண்: மழை தரும் மேகம் நீங்காமல் மறைக்கின்ற நேரம் மழை தரும் மேகம் நீங்காமல் மறைக்கின்ற நேரம் நிலவு முகம் சிரிப்பதில்லை நினைவுகளும் இனிப்பதில்லை அறியாயோ கண்ணனே

பெண்: உனக்கிதில் சந்தோஷம் தேவையோ உனக்கிதில் சந்தோஷம் தேவையோ உள்ளம் உருகவில்லையோ.

பெண்: நாளை முதல் உனக்காகவே நான் பாடுவேன் என் கண்ணனே ஆஅ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...

Female: Aaa...aa..aaa..aah. Aa...aa...aaahh Aaa...aa..aaa..aah. Aa...aa...aaahh

Female: Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae Oru naal mattum oru naal mattu Pirarkagavae ival paada koodaatho.oo.oo..

Female: Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae

Female: Viralgalil naanae Kannaa un vaenguzhalthaanae Viralgalil naanae Kannaa un vaenguzhalthaanae Isai mazhaiyaai pozhivatharkkum Dhisaigalellam pugazhvatharkkum Needhaanae kaaranam

Female: Valaenthida thanneerai vaarththavan Valaenthida thanneerai vaarththavan Vaerai paripathazhagae

Female: Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae Oru naal mattum oru naal mattu Pirarkagavae ival paada koodaatho.oo.oo..

Female: Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae..oo.. Aa...aa..aa..en kannanae

Female: Mazhai tharum maegam Neengaamal marakkindra naeram Mazhai tharum maegam Neengaamal marakkindra naeram Nilavu mugam siripathillai Ninaivugalum inipathillai Ariyaayo kannanae

Female: Unnakkithil santhosam thevaiyo Unnakkithil santhosam thevaiyo Ullam urugavillaiyo

Female: Naalai mudhal unakkaagavey Naan paaduven en kannanae.. Aa...aa..aa..aa..aa..aa..aa..aa.

Other Songs From Nenjamellam Neeye (1983)

Most Searched Keywords
  • vijay songs lyrics

  • padayappa tamil padal

  • cuckoo padal

  • paadariyen padippariyen lyrics

  • mg ramachandran tamil padal

  • teddy en iniya thanimaye

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil karaoke songs with malayalam lyrics

  • master song lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • amarkalam padal

  • tamil lyrics song download

  • vijay sethupathi song lyrics

  • chammak challo meaning in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • i movie songs lyrics in tamil

  • en kadhale lyrics

  • mudhalvan songs lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil christmas songs lyrics pdf