Added Date: Feb 11, 2022
ஆண்: அடி மாறி வந்த மயிலே இப்ப மழையடிக்கப் போகுதடி ஏறி வந்த வெயிலே இப்ப ஏழைகள வாட்டுதடி
குழு: மாறி வந்த மயிலே இப்ப மழையடிக்கப் போகுதடி ஏறி வந்த வெயிலே இப்ப ஏழைகள வாட்டுதடி
ஆண்: அம்மா நீ நெனச்சதும் அப்படியே நடக்குது செல்வாக்கும் வசதியும் காலடியில் கிடக்குது கண்ணால் ஒரு சாட செஞ்சா காள மாடும் கண்ணு போடும்
குழு: மாறி வந்த மயிலே இப்ப மழையடிக்கப் போகுதடி மாறி வந்த மயிலே
ஆண்: ஆள் இருந்தா காவலுக்கு ஆடு வந்து மேயுமா ஆடு வந்து மேஞ்சதுக்கு பாட்டுச் சொன்னா போதுமா கண்ணே கண்ணம்மா. ஆ. ஆ. கண்ணே கண்ணம்மா எங்க கச்சேரி கேக்கணுமா பக்க வாத்தியமா சட்டி பானைகள் போதுமம்மா ஏழை சொல்லு தான் ஒரு நாள் அம்பலத்தில் ஏறுமம்மா ஏறி விட்டா மேலும் கீழும் ஒண்ணு போல மாறுமம்மா சொன்னாக்கா ஏத்துக்கோ ஒன்ன நீயும் மாத்திக்கோ எல்லாருக்கும் எல்லாம் என்று பாடும் பாட்ட காதில் வாங்கு
ஆண்: மாறி வந்த மயிலே இப்ப மழையடிக்கப் போகுதடி ஏறி வந்த வெயிலே இப்ப ஏழைகள வாட்டுதடி அம்மா நீ நெனச்சதும் அப்படியே நடக்குது செல்வாக்கும் வசதியும் காலடியில் கிடக்குது கண்ணால் ஒரு சாட செஞ்சா காள மாடும் கண்ணு போடும்
குழு: மாறி வந்த மயிலே இப்ப மழையடிக்கப் போகுதடி ஏறி வந்த வெயிலே இப்ப ஏழைகள வாட்டுதடி மாறி வந்த மயிலே
ஆண்: கை நிறைய காசிருக்கும் பைங்கிளியே சொர்ணமே காசெடுத்து நீ கொடுத்தா குயிலு வந்து கூவுமே பொன்னே பொன்னம்மா. ஆ. ஆ. பொன்னே பொன்னம்மா ஏழ பாடிட சம்மதமா ஹேய் மானே எம் பாட்ட உங்க மாளிக ஒத்துக்குமா பட்டு மெத்ததான் உனக்கு கோரப் புல்லா மாறிடுச்சா பட்டிதிலே வெச்ச பாலும் எட்டிக் காயா ஆயிடுச்சா ஏழப் பாட்டக் கேக்குற ஏறெடுத்து பாக்குற என்ன ஆச்சு ஏது ஆச்சு மானே தேனே நீயும் சொல்லு

ஆண்: மாறி வந்த மயிலே இப்ப மழையடிக்கப் போகுதடி ஏறி வந்த வெயிலே இப்ப ஏழைகள வாட்டுதடி

Male: Adi maari vandha mayilae Ippa mazhaiyadikka pogudhadi Yaeri vandha veyilae Ippa ezhaigala vaattudhadi
Chorus: Maari vandha mayilae Ippa mazhaiyadikka pogudhadi Yaeri vandha veyilae Ippa ezhaigala vaattudhadi
Male: Ammaa nee nenachadhum Appadiyae nadakkudhu Selvaakkum vasadhiyum kaaladiyil kidakkudhu Kannaal oru saada senjaa Kaala maadum kannu podum
Chorus: Maari vandha mayilae Ippa mazhaiyadikka pogudhadi Maari vandha mayilae
Male: Aal irundhaa kaavalukku Aadu vandhu maeyumaa Aadu vandhu maenjadhukku Paattu chonnaa podhumaa Kannae kannammaa. aa. aa. Kannae kannammaa enga kachaeri kekkanumaa Pakka vaathiyamaa satti paanaigal podhumammaa Ezhai sollu thaan oru naal ambalathil yaerumammaa Yaeri vittaa maelum keezhum onnu pola maarumammaa Sonnaakkaa yaetthukko onna neeyum maathikko Ellaarukkum ellaam endru Paadum paatta kaadhil vaangu
Male: Maari vandha mayilae Ippa mazhaiyadikka pogudhadi Yaeri vandha veyilae Ippa ezhaigala vaattudhadi Ammaa nee nenachadhum appadiyae nadakkudhu Selvaakkum vasadhiyum kaaladiyil kidakkudhu Kannaal oru saada senjaa Kaala maadum kannu podum
Chorus: Maari vandha mayilae Ippa mazhaiyadikka pogudhadi Yaeri vandha veyilae Ippa ezhaigala vaattudhadi Maari vandha mayilae
Male: Kai niraiya kaasirukkum paingiliyae sornamae Kaaseduthu nee koduthaa kuyilu vandhu koovumae Ponnae ponnammaa. aa. aa. Ponnae ponnammaa ezha paadida sammadhamaa Haei maanae yem paatta unga maaliga othukkumaa Pattu metha thaan unakku kora pullaa maariduchaa Pattadhilae vecha paalum etti kaayaa aayiduchaa Ezha paatta kaekkura yaereduthu paakkura Enna aachu yaedhu aachu maanae thaenae neeyum sollu
Male: Maari vandha mayilae Ippa mazhaiyadikka pogudhadi Yaeri vandha veyilae Ippa ezhaigala vaattudhadi Ammaa nee nenachadhum appadiyae nadakkudhu Selvaakkum vasadhiyum kaaladiyil kidakkudhu Kannaal oru saada senjaa Kaala maadum kannu podum
Male: Maari vandha mayilae Ippa mazhaiyadikka pogudhadi Yaeri vandha veyilae Ippa ezhaigala vaattudhadi
Chorus: Maari vandha mayilae Ippa mazhaiyadikka pogudhadi Yaeri vandha veyilae Ippa ezhaigala vaattudhadi Maari vandha mayilae
maravamal nenaitheeriya lyrics
dhee cuckoo
ovvoru pookalume karaoke download
romantic love song lyrics in tamil
google google song tamil lyrics
ovvoru pookalume song karaoke
yaanji song lyrics
medley song lyrics in tamil
sarpatta parambarai lyrics
national anthem in tamil lyrics
hanuman chalisa tamil translation pdf
tamil new songs lyrics in english
best love song lyrics in tamil
asku maaro lyrics
asuran song lyrics in tamil download mp3
yaar alaipathu song lyrics
friendship songs in tamil lyrics audio download
only music tamil songs without lyrics
aagasatha
tamil karaoke songs with lyrics for female singers