Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா வயசான காலத்துல வாலிபம் திரும்புதா வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா
ஆண்: பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா
குழு: பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா
ஆண்: சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா
ஆண்: வயசான காலத்துல வாலிபம் திரும்புதா வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா
குழு: .............
ஆண்: அலங்காரி சிங்காரி நோட்டம் போட்டா குட்டி அரைகொறையா உடுத்திக்கிட்டு ஆட்டம் போட்டா
ஆண்: தள்ளாடி நீ இங்க கூட்டம் போட்டா எங்க பாட்டி இத கேள்விப்பட்டா தாங்கமாட்டா
ஆண்: அடடடா குடுகுடு கெழவனுக்கு மனசுல ஒளிஞ்சிருக்கும்
ஆண்: ஆசைய தூண்டி விட்டா தவறுகள் அதிகரிக்கும்
ஆண்: நடிக்குது துடிக்குது நாடகம் நடக்குது
குழு: சுருட்டு.ஹோய்...சுருட்டு..ஹோய்...

ஆண்: கையாலே மாக்கோலம் போட்டதில்ல குட்டி கண்ணு ரெண்டும் கோலம் போடும் ஊருக்குள்ள பட்டாடை கட்டாத சின்ன ரோசா கண்ணு பட்டாலே கவிந்துடுவான் எங்க ராசா
ஆண்: பழகுற ஆம்பளைக்கும் பாத்திட கூச்சம் வரும் படிக்கிற பையனுக்கோ பாத்ததும் காய்ச்சல் வரும்
ஆண்: காருல ஏறுங்கடி ஊர விட்டு ஒடுங்கடி

ஆண்: ஹோய் சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா ஹேய்
ஆண்: வயசான காலத்துல வாலிபம் திரும்புதா வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா..

Chorus: ........
Male: Suruttu pudikkira vasasula unakku Chinna ponnu ketkuthaa sollu thaaththaa Vayasaana kaalaththula vaalipam thirumbuthaa Vazhiya paaththu veedu poyi seru thaaththaa
Male: Pattanaththukkaariyoda intha kooththaa
Pattikaadu kettu pogum unna paaththaa
Chorus: attanaththukkaariyoda intha kooththaa
Pattikaadu kettu pogum unna paaththaa
Male: Suruttu pudikkira vasasula unakku Chinna ponnu ketkuthaa sollu thaaththaa
Male: Vayasaana kaalaththula vaalipam thirumbuthaa Vazhiya paaththu veedu poyi seru thaaththaa
Chorus: ........
Male: Alangari singaari nottam pottaa Kutti araikoraiyaa uduththikkittu Aattam pottaa
Male: Thalladi nee inga koottam pottaa Enga paatti idha kelvipatta thaangamaattaa
Male: Adadaa kudukudu kelaanukku Manasula olinjirukkum
Male: Aasaiya thoondi vittaa Thavarugala adhikarikkum
Male: Nadikuthu thudikkuthu naadagam nadakkuthu
Chorus: Suruttu...hoi..suruttu..hoi
Male: Suruttu pudikkira vasasula unakku Chinna ponnu ketkuthaa sollu thaaththaa Vayasaana kaalaththula vaalipam thirumbuthaa Vazhiya paaththu veedu poyi seru thaaththaa
Chorus: ........
Male: Kaiyaale maakkolam pottathitta kutti Kannu rendum kolam podum oorukkulla Pattaadai kattaatha chinna rosaa kannu Pattalae kavinthuduvaan enga raasaa
Male: Pazhagura aambalaikkum paaththuda Koochcham varum Padikira payanukko paaththathum kaaichchal varum
Male: Car-la yaerungadi ooravittu odungadi
Chorus: Suruttu...hoi..suruttu..hoi
Male: Suruttu pudikkira vasasula unakku Chinna ponnu ketkuthaa sollu thaaththaa Vayasaana kaalaththula vaalipam thirumbuthaa Vazhiya paaththu veedu poyi seru thaaththaa
Male: Pattanaththukkaariyoda intha kooththaa
Pattikaadu kettu pogum unna paaththaa
Chorus: attanaththukkaariyoda intha kooththaa
Pattikaadu kettu pogum unna paaththaa
Male: Suruttu pudikkira vasasula unakku Chinna ponnu ketkuthaa sollu thaaththaa hei
Male: Vayasaana kaalaththula vaalipam thirumbuthaa Vazhiya paaththu veedu poyi seru thaaththaa..
master tamilpaa
maara movie song lyrics in tamil
tamil2lyrics
asuran song lyrics in tamil download
i movie songs lyrics in tamil
tamil songs lyrics and karaoke
valayapatti song lyrics
comali song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
lyrics download tamil
aathangara orathil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
aasirvathiyum karthare song lyrics
master vaathi coming lyrics
en kadhale en kadhale karaoke
love lyrics tamil
tamil song lyrics whatsapp status download
tamil song in lyrics
best tamil song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics