Jigiruthaanda Song Lyrics

Machakaaran cover
Movie: Machakaaran (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Shankar Mahadevan and Sneha Bandh

Added Date: Feb 11, 2022

பெண்: அஅஅ அஅஅ ஆஆஆ..

பெண்: ஜிகுருதாண்டா ஜிகுருதாண்டா நீயும் நானும் ஓ... நாடித் தேடி ஆடிப் பார்ப்போம்

ஆண்: திமிருதாண்டி திமிருதாண்டி நீயும் நானும் ஓ.. தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம்

ஆண்: பெண்ணின் பெண்ணின் அங்கம் அங்கம்
பெண்: அதிலொரு நெருப்புண்டு தெரியுமா
ஆண்: நெஞ்சில் நெஞ்சில் தங்கும் தங்கும்
பெண்: என் ஆசைக்கு அது எது புரியுமா

ஆண்: இரவுக்கோ இல்லை பகலுக்கோ கன்னி ஒன்று அழைக்குது அடடா
பெண்: இறுக்கிக்கோ என்ன முறுக்கிக்கோ இடம் பொருள் பார்த்தால் தவறுடா

ஆண்: ஹே திமிருதாண்டி திமிருதாண்டி நீயும் நானும் ஓ.. தூண்டி தூண்டி தீண்டிப் பார்ப்போம்

ஆண்: ஆசைக்கு ஏது அளவுகோல் ஆடைக்கு நீதான் திறவுகோல் பெண் பூட்டுகள் பூட்டிக் கொண்டால் ஆண் முத்தம் அதையும் உடைக்குமே

பெண்: வேர்வைக்கு இதுதான் திருவிழா வெப்பத்தில் சரிதான் ஒரு நிலா உச்சத்திலே போகும் வரை உச்சத்தை தொடுதல் தூரமே

ஆண்: ஏய் மீசை முடியைத்தான் வைத்து உன்னை முன்னும் பின்னும் வரைவேனே
பெண்:  நீரு பார்த்த நெருப்பாக கிடந்தேன் நான் ஆஆ ஆஆஆ..

குழு: .........

ஆண்: ஏ குல்கந்து கலந்த தேகமே குப்பென்று வேர்த்த பாகமே மூச்சில் வரும் வெப்பங்களில் ஆடைகள் கருகும் வாசமே

பெண்: பூக்கூடை ராகம் என்னதா தேன்வாடை ராகம் உன்னது பூக்கூடையும் தேன் வாடையும் ஒன்றாகும் நேரம் வந்ததா

ஆண்: ஏய் வாஸ்துப் பார்த்து வைச்ச வாசல் உந்தன் தேகம் அதில் பார்த்தேன்
பெண்: மோக சாஸ்திரங்கள் படிப்போம் மனமே வா ஆஆஆ..ஆஆஆ.ஆ..

ஆண்: ஹே திமிருதாண்டி திமிருதாண்டி நீயும் நானும் ஓ.. நாடித் தேடி ஆடிப் பார்ப்போம்

குழு: பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம் பார்ப்போம்

Chorus: Haa haa haa haa haah

Female: Jiguruthaanda Jiguruthaanda Neeyum naanum oh Naadi thedi Aadi paarpom

Male: Thimiruthaandi Thimiruthaandi Neeyum naanum oh Thoondi thoondi Theendi paarpom

Male: Pennin. pennin Angam. angam
Female: Adhiloru Neruppundu theriyuma

Male: Nenjil. nenjil Thangum. thangum
Female: En aasaikku Athu ethu puriyuma

Male: Iravukko illai pagalukko Kanni ondru azhaikkuthu adadada
Female: Irukkikoo enna murikkikoo Idam porul paarthal thavaruda

Male: Thimiruthaandi Thimiruthaandi Neeyum naanum oh Thoondi thoondi Theendi paarpom

Female: Jiguruthaanda Jiguruthaanda Neeyum naanum oh Naadi thedi Aadi paarpom

Male: Aasaikku yethu alavukol Aadaikku neethaan thiravukol Pen pootugal pootti kondaal Aan mutham athaiyum udaikkumae

Female: Vervaikku ithuthaan thiruvizha Veppathil sarithaan oru nila Uchathilae pogum varai Uchathai thoduthal thooramae

Male: En meesai mudiyaithaan vaithu Unai munnum pinnum varaivenae
Female: Neeru pootha neruppaaga Kidanthen naan.aaan.aan.

Male: Thimiruthaandi Thimiruthaandi Neeyum naanum oh Thoondi thoondi Theendi paarpom

Male: Every body people there Put your hands up Party going on Put your hands up Party going on Put your hands up Party going on Put your hands up

Male: Hey kulkanthu kalantha Dhegamae Kuppendru vertha baagamae Moochil varum veppangalil Aadaigal karugum vaasamae

Female: Pookoodai raagam ennatha Thaen vaadai raagam unnathu Pookkoodaiyum thaen vaadaiyum Ondraagum neram vanthatha

Male: Hey vaasthu paarthu Vecha vaasal Unthan dhegam athil paarthen
Female: Moga saasthirangal padippom Manamae vaa

Male: Hey thimiruthaandi Thimiruthaandi Neeyum naanum oh Naadi thedi Aadi paarpom

Chorus: Paarpom paarpom paarpom Paarpom paarpom paarpom

Other Songs From Machakaaran (2007)

Most Searched Keywords
  • chellamma song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • thabangale song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • poove sempoove karaoke

  • worship songs lyrics tamil

  • enna maranthen

  • unnai ondru ketpen karaoke

  • mahishasura mardini lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • nanbiye nanbiye song

  • thaabangale karaoke

  • narumugaye song lyrics

  • velayudham song lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • sundari kannal karaoke

  • tamil to english song translation

  • tamil karaoke old songs with lyrics 1970

  • verithanam song lyrics

  • kadhal psycho karaoke download