Vayasu Ponnukku Song Lyrics

Machakaaran cover
Movie: Machakaaran (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Mahalakshmi Iyer

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா ஹா ஆஅ ஹா

பெண்: வயசுப் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு என்னைப்போல் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு அட என்னென்னெல்லாம் பிடிக்கும் பொண்ணுக்கு எது எதுடா பிடிக்கும்

பெண்: ஒத்தையில நடந்து வரும் ஒத்த நிலப் பிடிக்கும் இந்த இடுப்பைத் தொடும் ரெட்டை ஜடை பிடிக்கும் முன் கழுத்தில் விழும் மூணு முடிச்சு பிடிக்கும் இன்னும் என்னென்னமோ பிடிக்கும் பொண்ணுக்கு எது எதுவோப் பிடிக்கும்

பெண்: வயசுப் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு என்னைப்போல் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு..ஊ..

குழு: ஹையய் யே ஹையயயே வோவ் வோவ் வோவ்வவா ஹையய் யே ஹையயயே வோவ் வோவ் வோவ்வவா

பெண்: நிறைய நிறையத்தான் கரையக் கரையத்தான் நீரில் ஆடப் பிடிக்கும் தலைய தலையத்தான் பூவு சொருகித்தான் புடவை கட்டப் பிடிக்கும்

பெண்: தனக்குப் பிடிச்சவன் தயங்கி பார்க்கிற குத்தல் பார்வை பிடிக்கும் முத்தம் கொடுக்கிற நேரம் வந்துட்டா கண்ண மூட பிடிக்கும்

பெண்: கட்டும் தாவணி நழுவும் போதில அவன நினைக்க பிடிக்கும் மனசுக்குள்ள எவரோ இருந்தால் மவுனம் தானே பிடிக்கும்

பெண்: .......

பெண்: பூனைகுட்டிய மடியில் தூக்கித்தான் கொஞ்சிப் பார்க்க புடிக்கும் சின்ன சின்னதா தப்பு பண்ணுற திருட்டுத்தனமும் பிடிக்கும்

பெண்: காதல் வந்திட்டா காட்டிக் கொடுத்திடும் கவிதைத்தனங்கள் பிடிக்கும் பாதி சமையலை பண்ணும் நேரத்தில் ருசியும் பார்க்கப் பிடிக்கும்

பெண்: ஜன்னல்கள் தாண்டி ரசிச்சு விலகி நிக்க பிடிக்கும் வெட்கம் விட்டு வெளியே சொன்னா மேளச் சத்தம் பிடிக்கும்

பெண்: ஒத்தையில நடந்து வரும் ஒத்த நிலப் பிடிக்கும் இந்த இடுப்புத் தொடும் ரெட்டை ஜடை பிடிக்கும்ம முன் கழுத்தில் விழும் மூணு முடிச்சு பிடிக்கும் இன்னும் என்னென்னமோ பிடிக்கும் பொண்ணுக்கு எது எதுவோப் பிடிக்கும்

பெண்: வயசுப் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு என்னைப்போல் பொண்ணுக்கு பொண்ணுக்கு பொண்ணுக்கு..

Female: Haa.aa.haa.aaa. Aaaa..aaa..aaa..

Female: Vayasu ponnuku ponnuku ponnuku Ennai pol ponnuku ponnuku ponnuku Ada ennennalaam pudikkum Ponnuku ethu ethuda pudikkum

Female: Othaiyila nadanthu varum Oththai nila pudikkum Intha iduppai thodum Rettai jadai pudikkum Mun kazhuthil vizhum Moonu moodichi pudikkum Innum ennennamo pudikkum Ponnukku ethu edhuvo pudikkum

Female: Vayasu ponnuku ponnuku ponnuku Ennai pol ponnuku ponnuku ponnuku

Chorus: ..........

Female: Niraiya niraiya thaan Karaiya karaiya thaan Neeril aada pudikkum Thazhaiya thazhaiya thaan Poovu sorugi thaan Podavai katta pudikkum

Female: Thanakku pudichavan Thayangi paarkura Kuththal paarvai pudikkum Mutham kodukkira neram vanthutta Kanna mooda pudikkum

Female: Kattum thaavani Nazhuvum pothila Avana nenaikka pudikkum Manasukkulla evaro irunthaal Maunam thaanae pudikkum

Female: Vayasu ponnuku ponnuku ponnuku Ennai pol ponnuku ponnuku ponnuku Ada ennennalaam pudikkum Ponnuku ethu ethuda pudikkum

Female: .............

Female: Poonai kuttiya Madiyil thooki thaan Konji paarka pudikkum Chinna chinnatha thappu pannura Thiruttu thanamum pudikkum

Female: Kaathal vanthutta Kaati koduthidum Kavithaithanangal pudikkum Paadhi samayala pannum nerathil Rusiyum paarkka pudikkum

Female: Kannazhagu thaandi rasichi Vilagii nirka pudikkum Vetkamittu veliyae sonnaal Mela chatham pudikkum

Female: Vayasu ponnuku ponnuku ponnuku Ennai pol ponnuku ponnuku ponnuku Ada ennennalaam pudikkum Ponnuku ethu ethuda pudikkum

Female: Othaiyila nadanthu varum Oththai nila pudikkum Intha iduppai thodum Rettai jadai pudikkum Mun kazhuthil vizhum Moonu moodichi pudikkum Innum ennennamo pudikkum Ponnukku ethu edhuvo pudikkum

Female: Vayasu ponnuku ponnuku ponnuku Ennai pol ponnuku ponnuku ponnuku

Other Songs From Machakaaran (2007)

Most Searched Keywords
  • google google song tamil lyrics

  • pagal iravai karaoke

  • soorarai pottru songs singers

  • maara theme lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • master vaathi raid

  • poove sempoove karaoke

  • best tamil song lyrics

  • alli pookalaye song download

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil poem lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • konjum mainakkale karaoke

  • amman devotional songs lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • yesu tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • ennathuyire ennathuyire song lyrics

  • lyrics songs tamil download

  • tamil songs without lyrics only music free download