Added Date: Feb 11, 2022
ஆண்: மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே... மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே...
ஆண்: வருவார் புகழ்வார் சில காலங்களே சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே கலை உலகம் தரும் புகழ் இதுதான்
ஆண்: மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே...
ஆண்: தினம் ஒரு வகை என் சொந்தங்கள் நரை தரும் திரை என் தோற்றங்கள் நாளும் மாறும் பாசங்கள்

ஆண்: தெருவிலும் சுவரிலும் நிதம் நிதம் புது வகை விளம்பரம் வரும் வரும் ஒரு சில வாரம் நிலை மாறும் பார் பார் ரசிகனே.. கலை உலகம் தரும் புகழ் இதுதான்

ஆண்: பரிசுகள் தரும் உன் எண்ணங்கள் அது தரும் சுகம் என் ஏக்கங்கள் அழைத்தால் வருவேன் மேடையில்

ஆண்: தொடுவதும் இழுப்பதும் இதம் இதம் ரசிப்பதில் இது ஒரு விதம் விதம் நீயே எங்கள் வழிகாட்டி வா வா ரசிகனே. கலை உலகம் தரும் புகழ் இதுதான்

ஆண்: ............

Male: Maedaiyil naanae innaattu raja Odum pallaakkilae Vanthaalum pandaaramae.. Maedaiyil naanae innaattu raja Odum pallaakkilae Vanthaalum pandaaramae..
Male: Varuvaar pugazhvaar sila kaalangalae Sirippaar marappaar adhi nerangalae Kalai ulagam tharum pugazh idhuthaan
Male: Maedaiyil naanae innaattu raja Odum pallaakkilae Vanthaalum pandaaramae..
Male: Dhinam oru vagai en sonthangal Narai tharum thirai en thottarangal Naalum maarum paasangal

Male: Theruvilum suvarilum nidham nidham Pudhuvagai vilambaram varum varum Oru sila vaaram nilai marum Paar paar rasiganae. Kalai ulagam tharum pugazh idhuthaan
Male: Maedaiyil naanae innaattu raja Odum pallaakkilae Vanthaalum pandaaramae..
Male: Parisugal tharum un ennangal Adhu tharu sugam en yaekkangal Azhaiththaal varuvaen maedaiyil
Male: Thoduvathum izhuppathum idham idham Rasippathil idhu oru vidham vidham Neeyae engal vazhigaatti vaa rasiganae Kalai ulagam tharum pugazh idhuthaan
Male: Maedaiyil naanae innaattu raja Odum pallaakkilae Vanthaalum pandaaramae..
Male: Varuvaar pugazhvaar sila kaalangalae Sirippaar marappaar adhi nerangalae Kalai ulagam tharum pugazh idhuthaan
Male: Maedaiyil naanae innaattu raja Odum pallaakkilae Vanthaalum pandaaramae..
Male: ........
tamil songs lyrics pdf file download
tamil movie karaoke songs with lyrics
gaana songs tamil lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
kadhalar dhinam songs lyrics
bigil unakaga
ovvoru pookalume song karaoke
chinna chinna aasai karaoke download
share chat lyrics video tamil
tamil song meaning
pularaadha
lyrical video tamil songs
tamil love feeling songs lyrics video download
tamil christian songs lyrics in english
sad song lyrics tamil
pagal iravai karaoke
puthu vellai mazhai karaoke for female singers
cuckoo cuckoo lyrics dhee
master vaathi raid
sarpatta movie song lyrics