Added Date: Feb 11, 2022
ஆண்: டிசம்பர் மாதத்து பனித்துளியே நீ நவம்பரை தேடி வந்ததென்ன டிசம்பர் மாதத்து பனித்துளியே நீ நவம்பரை தேடி வந்ததென்ன
ஆண்: தேனே திணை தேனே இமைக்காமல் மலைத்தேனே மானே உனைத்தானே தினம்தோறும் நினைத்தேனே வந்த பின்னும் வெட்கம் வந்ததேனம்மா வண்ண வண்ண சொர்க்கம் இங்கு தானம்மா
பெண்: டிசம்பர் மாதத்து பனித்துளியே நீ நவம்பரை தேடி வந்ததென்ன..ஆ...
குழு: எஹே எ ஏஹெய் எஹே எ ஏஹெய் எஹே எ ஏஹெய் எஹே எ ஏஹெய்
ஆண்: மழை தூறிடும் நேரம் குடை பிடிக்க மறந்திட வேண்டும் அந்த தூறலில் நானும் உனை நினைத்து நனைந்திட வேண்டும்
பெண்: உந்தன் தோள்களில் சாய்ந்து எனை மறந்து தூங்கிட வேண்டும் அந்த தூக்கத்தில் காணும் கனவுகளில் வாழ்ந்திட வேண்டும்
ஆண்: வண்ணம் மின்னும் கண்ணங்களில் முத்தம் சிந்த வேண்டும் பித்தம் தரும் எண்ணங்களை ஒத்தி வைக்க வேண்டும்
பெண்: சொல்லச்சொல்ல உள்ளம் கொஞ்சம் மாறாதா.. மெல்ல மெல்ல கள்ளம் வந்து சேராதோ..
ஆண்: டிசம்பர் மாதத்து பனித்துளியே
குழு: ம்ம்ம்ம் ஹ்ஹ்ம்ம்..
ஆண்: நீ நவம்பரை தேடி வந்ததென்ன

பெண்: இது காமனின் நேரம் இரு மனது போர்க்களம் ஆகும் வரும் மோகங்கள் யாவும் அணைத்தவுடன் காவலை மீறும்
ஆண்: தினம் ராத்திரி நேரம் உனைத்தழுவும் காற்றிடம் கேளு அது ஏக்கத்தினாலே எனை மறந்து நான் விடும் மூச்சு
பெண்: கண்ணுக்குள்ளே உன்னை வைத்து நெஞ்சுக்குள்ளே தைத்தேன் சின்ன சின்ன வித்தைகளில் பங்கு கொள்ள வைத்தேன்
ஆண்: யுத்தம் இன்றி என்னை வென்ற மீனம்மா சத்தம் இன்றி கைது செய்தது ஏனம்மா
ஆண்: .........
ஆண்: தேனே திணை தேனே இமைக்காமல் மலைத்தேனே மானே உனைத்தானே தினம்தோறும் நினைத்தேனே.. வந்த பின்னும் வெட்கம் வந்ததேனம்மா வண்ண வண்ண சொர்க்கம் இங்கு தானம்மா
பெண்: டிசம்பர் மாதத்து பனித்துளியே நீ நவம்பரை தேடி வந்ததென்ன

Male: December maadhathu panithuliyae Nee novembarai thedi vandhadhenna December maadhathu panithuliyae Nee novembarai thedi vandhadhenna
Male: Thaenae thinai thaenae Imaikaamal malaithaenae Maanae unaithaanae Dhinadhorum ninaithenae Vandha pinnum vetkkam Vandhadhenamma Vanna vanna sorgam Ingu dhaanamma
Female: December maadhathu panithuliyae Nee novembarai thedi vandhadhenna..aa..
Chorus: ............
Male: Mazhai thooridum neram Kudai pidikka marandhida vendum Andha thooralil naanum Unai ninaithu nanaindhida vendum
Female: Undhan tholgalil saaindhu Enai marandhu thoongida vendum Andha thookathil kaanum Kanavugalil vaazndhida vendum
Male: Vannam minnum kannangalil Muththam sindha vendum Piththam tharum ennangalai Oththi vaikka vendum
Female: Solla solla ullam Konjam maaradho Mella mella kallam Vandhu seraadho
Male: December maadhathu panithuliyae
Chorus: Hmm mm mm mmm
Male: Nee novembarai thedi vandhadhenna
Chorus: Hmm mm mm mmm
Chorus: ...........
Female: Idhu kaamanin neram Iru manadhu porkalam aagum Varum mogangal yaavum Anaithavudan kaavalai meerum
Male: Dhinam raathiri neram Unai thazhuvum kaatridam keli Athu yekathinaalae Enai marandhu naan vidum moochu
Female: Kannukullae unnai vaithu Nenjukulla thaithaen Chinna chinna viththaigalil Pangu kolla vaithen
Male: Yuthamindri ennai vendra Meenammaa Sathamindri kaidhu Seidhadhenammaa
Male: ............
Male: Thaenae thinai thaenae Imaikaamal malaithaenae Maanae unaithaanae Dhinadhorum ninaithenae Vandha pinnum vetkkam Vandhadhenamma Vanna vanna sorgam Ingu dhaanamma
Female: December maadhathu panithuliyae Nee novembarai thedi vandhadhenna..aa..
tamil songs lyrics in tamil free download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
national anthem in tamil lyrics
sivapuranam lyrics
80s tamil songs lyrics
tamil songs without lyrics
kadhal sadugudu song lyrics
siruthai songs lyrics
maara song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
narumugaye song lyrics
maara tamil lyrics
sarpatta movie song lyrics
ilaya nila karaoke download
share chat lyrics video tamil
thalapathi song in tamil
soorarai pottru movie song lyrics in tamil
tamil collection lyrics
ilayaraja song lyrics
karaoke songs tamil lyrics