Thiruthani Ponaa Song Lyrics

Maanbumigu Maanavan cover
Movie: Maanbumigu Maanavan (1996)
Music: Deva
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

குழு: அங்கிள் அங்கிள் அங்கிள் ஆவோ ஆவோ அங்கிள் வாவ்

ஆண்: திருத்தணி போனா பட்ட பட்ட பட்ட திருப்பதி போனா மொட்ட மொட்ட மொட்ட படிப்புல நாங்க முட்ட முட்ட முட்ட அட போயா சொட்ட சொட்ட

குழு: ஹாய் மாம்ஸ்
ஆண்: திருத்தணி போனா
குழு: பட்ட பட்ட பட்ட ஆண் : திருப்பதி போனா
குழு: மொட்ட மொட்ட மொட்ட
ஆண்: படிப்புல நாங்க
குழு: முட்ட முட்ட முட்ட
ஆண்: அட போயா
குழு: சொட்ட சொட்ட

ஆண்: முன்ன வச்ச கால பின்ன வைக்க மாட்டோம் பொண்ணு கேக்க வந்து சும்மா போகமாட்டோம்

குழு: முன்ன வச்ச கால பின்ன வைக்க மாட்டோம் பொண்ணு கேக்க வந்து சும்மா போகமாட்டோம்

ஆண்: ஏ பொண்ணு தாரியா கம்பி என்ன போறியா அங்கிள் பொண்ணு தாரியா
குழு: கம்பி என்ன போறியா

ஆண்: ஜிக்கு ஜிக் திருத்தணி போனா
குழு: பட்ட பட்ட பட்ட
ஆண்: திருப்பதி போனா
குழு: மொட்ட மொட்ட மொட்ட
ஆண்: படிப்புல நாங்க
குழு: முட்ட முட்ட முட்ட
ஆண்: அட போயா
குழு: சொட்ட சொட்ட

ஆண்: கிளிய பழத்த கொடுத்து வளத்து எடுத்து கொரங்கு கையில் கொடுக்க போகும் கொரங்கே எறங்கே
குழு: வீட்ட விட்டு எறங்கு

ஆண்: ஹேய் நாங்க பொறுத்து பொறுத்து பொறுமை இழந்து புயலபோல கிளம்பும் போது எதுவும் முடியும்
குழு: காரியங்கள் முடியும்

ஆண்: ஹேய் எங்கக்கிட்ட யாரும் முட்டி முட்டி ஜெயிச்சவன் இல்ல மச்சி மச்சி
குழு: எங்கக்கிட்ட யாரும் முட்டி முட்டி ஜெயிச்சவன் இல்ல மச்சி மச்சி

ஆண்: அம்பிகாபதி எங்கள் ஜாதியே அவன் ஏற்றி வைத்தான் காதல் ஜோதியே தேவதாசும்தான் எங்கள் ஜாதியே அவன் மாற்றி வைத்தான் காதல் விதியே..

ஆண்: கேட்டுக்கோடா கிச்சாமி

ஆண்: திருத்தணி போனா
குழு: பட்ட பட்ட பட்ட
ஆண்: திருப்பதி போனா
குழு: மொட்ட மொட்ட மொட்ட
ஆண்: படிப்புல நாங்க
குழு: முட்ட முட்ட முட்ட
ஆண்: அட போயா
குழு: சொட்ட சொட்ட

ஆண்: இரண்டு பருவ குருவி பழகி பழகி படிக்கும்போது பிறந்த காதல் பிழையா மடையா
குழு: அடக்குவது முறையா

ஆண்: ஹேய் விஷயம் வெளிய தெரிஞ்சி வெவரம் புரிஞ்சி வெளுத்துபோச்சி உந்தன் சாயம் மாமா ஆமா
குழு: வீம்பு பண்ணலாமா

ஆண்: ஒன்னுந்தெரியாத மட்ட மட்ட உருப்படமாட்ட மொட்ட மொட்ட
குழு: ஒன்னுந்தெரியாத மட்ட மட்ட உருப்படமாட்ட மொட்ட மொட்ட

ஆண்: ....... அபிஷ்ட்டு

ஆண்: திருத்தணி போனா
குழு: பட்ட பட்ட பட்ட
ஆண்:திருப்பதி போனா

ஆண்: ஏ பொண்ணு தாரியா கம்பி என்ன போறியா மாமோய் பொண்ணு தாரியா
குழு: கம்பி என்ன போறியா

ஆண்: ஜிக்கு ஜிக் திருத்தணி போனா
குழு: பட்ட பட்ட பட்ட
ஆண்: திருப்பதி போனா
குழு: மொட்ட மொட்ட மொட்ட
ஆண்: படிப்புல நாங்க
குழு: முட்ட முட்ட முட்ட
ஆண்: அட போயா
குழு: சொட்ட சொட்ட
ஆண்: வாங்க சொட்டைஸ்..

Chorus: Uncle Uncle Uncle Aavo aavo Uncle Wow

Male: Thiruththani ponaa Patta patta patta Thiruppathi ponaa Motta motta motta Padippula naanga Mutta mutta mutta Ada poyaa Sotta sotta sotta

Chorus: Hai maams

Male: Thiruththani ponaa
Chorus: Patta patta patta
Male: Thiruppathi ponaa
Chorus: Motta motta motta
Male: Padippula naanga
Chorus: Mutta mutta mutta
Male: Ada poyaa
Chorus: Sotta sotta

Male: Munna vacha kaala Pinna vaikka maattom Ponnu ketkka vanthu Summaa poga maattom

Chorus: Munna vacha kaala Pinna vaikka maattom Ponnu ketkka vanthu Summaa poga maattom

Male: Yea ponnu thaariyaa Kambi enna poriyaa uncle Ponnu thaariyaa
Chorus: Kambi enna poriyaa

Male: Jikku jik Thiruththani ponaa
Chorus: Patta patta patta
Male: Thiruppathi ponaa
Chorus: Motta motta motta
Male: Padippula naanga
Chorus: Mutta mutta mutta
Male: Ada poyaa
Chorus: Sotta sotta

Male: Kiliya pazhaththa koduththu valaththu Eduththu Korangu Kaiyil Kodukka pogum Korangae erange
Chorus: Veetta vittu erangu

Male: Hei naanga poruththu poruththu Porumai izhanthu Puyalapola Kilambum pothu Edhuvum mudiyum
Chorus: Kaariyangal mudiyum

Male: Hei engakkitta Yaarum mutti mutti Jeichchavan illa machchi machchi
Chorus: Engakkitta Yaarum mutti mutti Jeichchavan illa machchi machchi

Male: Ambigaabathi engal jaathiye Avan yaetri vaiththaan kadhal jothiye Devathaasumthaan engal jaathiye Avan aatti vaiththaan kadhal vidhiye...

Male: Kettukodaa Kichchaami

Male: Thiruththani ponaa
Chorus: Patta patta patta
Male: Thiruppathi ponaa
Chorus: Motta motta motta
Male: Padippula naanga
Chorus: Mutta mutta mutta
Male: Ada poyaa
Chorus: Sotta sotta

Male: Irandu paruva kuruvi pazhagi pazhagi Padikkumpothu pirantha kadhal pizhaiyaa madaiyaa
Chorus: Adakkuvathu muraiyaa

Male: Hei vishayam Veliya therinji vevaram purinji Veluththu pochchi unathu saayam Maamaa aamaa

Male: Onnunth theriyaatha matta matta Uruppudamaatta motta motta
Chorus: Onnunth theriyaatha matta matta Uruppudamaatta motta motta

Male: ........ Abishttu

Male: Thiruththani ponaa
Chorus: Patta patta patta
Male: Thiruppathi ponaa
Chorus: Motta motta motta
Male: Padippula naanga
Chorus: Mutta mutta mutta
Male: Ada poyaa
Chorus: Sotta sotta

Male: Munna vacha kaala Pinna vaikka maattom Ponnu ketkka vanthu Summaa poga maattom

Chorus: Munna vacha kaala Pinna vaikka maattom Ponnu ketkka vanthu Summaa poga maattom

Male: Yea ponnu thaariyaa Kambi enna poriyaa maamoi Ponnu thaariyaa
Chorus: Kambi enna poriyaa

Male: Jikku jik Thiruththani ponaa
Chorus: Patta patta patta
Male: Thiruppathi ponaa
Chorus: Motta motta motta
Male: Padippula naanga
Chorus: Mutta mutta mutta
Male: Ada poyaa
Chorus: Sotta sotta
Male: Vaanga Sottaiyaish..

Other Songs From Maanbumigu Maanavan (1996)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • lyrics songs tamil download

  • tamil love feeling songs lyrics for him

  • tamil song lyrics in english free download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • enjoy en jaami cuckoo

  • asuran song lyrics in tamil download mp3

  • happy birthday song lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • na muthukumar lyrics

  • romantic love song lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • google google tamil song lyrics

  • asku maaro karaoke

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • eeswaran song

  • tamil new songs lyrics in english

  • kinemaster lyrics download tamil

  • kadhali song lyrics

  • aagasam song soorarai pottru

  • tamil mp3 song with lyrics download