Added Date: Feb 11, 2022
ஆண்: 1..2.3..4..
ஆண்: ஆ.. குட்டிப்பூச்சி நெஞ்சுக்குள்ளே தங்கி ஊறுரா அவதான் குச்சி மிட்டாய் உச்சி கொட்டி திங்க சொல்லுறா
ஆண்: வட்டி கட்டி காதலிச்சி கொஞ்ச சொல்லுறா அவதான் மொத்த பல்ல காட்டி என்னை மிஞ்சி கொல்லுறா
ஆண்: தஞ்சாவூரு பொம்மை போலே தத்தளிக்கிறேன்.நானும் தப்பி தப்பி வார்த்தையைத் தான் கொப்பளிக்கிறேன்
ஆண்: கட்டிபோட்ட யானையாட்டம் முட்டி மோதுறேன் என் கட்டி தங்கம் சொல்லுக்கு தான் மெட்டு ஒதுறேன்

ஆண்: ஹே. மஞ்ச புள்ள சொல்ல சொல்ல பச்சை காளை வெல்லவில்ல மண்டையாட்டி தள்ளி நின்னுச்சே
ஆண்: ஓஹோ. சுத்தி சுத்தி ஊரை சுத்தி கெட்டியாத்தான் கயிறும் பூட்டி கொட்டி வச்ச புல்ல மென்னுச்சே
ஆண்: முணங்கி நானும் இனங்குறேங்க மனசு எல்லாம் மனக்குதுங்க கணக்கு எங்கே முடியுமின்னு எனக்கு ஏதும் தெரியலைங்க

Male: 1.. 2.. 3.. 4..
Male: Ah kutti poochi nenjukullae Thangi oorura Ava dhaan kuchi mittai Uchi kotti thinga sollura
Male: Vatti katti kaadhalichu Konja sollura Ava dhaan motha palla Kaati enna minji kollura
Male: Thanjavoru bomma pola Thathalikuren..naanum Thappi thappi vaarthaiya dhaan Koppulikiren
Male: Katti potta yaanai aatam Mutti modhuren Yen katti thangam Solluku dhaan mettu odhuren
Male: Kutti poochi nenjukullae Thangi oorura Ava dhaan kuchi mittai Uchi kotti thinga sollura
Male: Vatti katti kaadhalichu Konja sollura Ava dhaan motha palla Kaati enna minji kollura
Male: Manja pulla solla solla Pacha kaala vella villa Mandai aati thalli ninnuchae
Male: Ohoo.suthi suthi oora suthi Gettiyaa dhaan kayirum pooti Kotti vecha pulla mennuchae
Male: Munangi naanum yenagurenga Manasu ellam manakkuthunga Kanakku enga mudiyum munnu Yenakku yethum theriyalaenga
Male: Vatti katti kaadhalichu Konja sollura Ava dhaan motha palla Kaati enna minji kollura
story lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
80s tamil songs lyrics
lyrical video tamil songs
maate vinadhuga lyrics in tamil
oru naalaikkul song lyrics
master dialogue tamil lyrics
vijay and padalgal
putham pudhu kaalai song lyrics
tamil karaoke video songs with lyrics free download
asuran song lyrics
thalapathi song in tamil
kannana kanne malayalam
mustafa mustafa karaoke with lyrics tamil
en kadhale lyrics
new tamil songs lyrics
orasaadha song lyrics
7m arivu song lyrics
malare mounama karaoke with lyrics
tamil karaoke songs with malayalam lyrics