Raman Eththanai Song Lyrics

Lakshmi Kalyanam cover
Movie: Lakshmi Kalyanam (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Suseela

Added Date: Feb 11, 2022

பெண்: ராமன் எத்தனை ராமனடி ராமன் எத்தனை ராமனடி

பெண்: ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி

பெண்: கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன் கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன் காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன் அரசாள வந்த மன்னன் ராஜா ராமன் அரசாள வந்த மன்னன் ராஜா ராமன் அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்

பெண்: ராமன் எத்தனை ராமனடி ராமன் எத்தனை ராமனடி

பெண்: தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன் தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன் தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன் வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன் வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன் வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன்

பெண்: ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி

பெண்: வம்சத்திற்கொருவன் ரகு ராமன் மதங்களை இணைப்பவன் சிவ ராமன் வம்சத்திற்கொருவன் ரகு ராமன் மதங்களை இணைப்பவன் சிவ ராமன் மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன் முடிவில் ஆதவன் அனந்த ராமன் மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன் முடிவில் ஆதவன் அனந்த ராமன்

பெண்: ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம் ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம் ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ராமனின் கைகளின் நான் அபயம் ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ராமனின் கைகளின் நான் அபயம்

பெண்: ராம்ராம்...ராம்ராம்... ராம்ராம்...ராம்ராம்... ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்

பெண்: ராமன் எத்தனை ராமனடி..

Female: Raaman ethanai raamanadi Raaman ethanai raamanadi

Female: Raaman ethanai raamanadi avan Nallavar vanangum dhevanadi dhevan Raaman ethanai raamanadi avan Nallavar vanangum dhevanadi dhevan Raaman ethanai raamanadi

Female: Kalyaana kolam konda kalyaana raaman Kalyaana kolam konda kalyaana raaman Kaadhalukku dheivam andha seetha raaman Arasaala vandha mannan raajaa raaman Arasaala vandha mannan raajaa raaman Alangaara rooban andha sundhara raaman raaman

Female: Raaman ethanai raamanadi Raaman ethanai raamanadi

Female: Thaayae en dheivam endra kosala raaman Thaayae en dheivam endra kosala raaman Thandhai meedhu paasam konda dhasaradha raaman Veeram ennum villai yendhum kodhanda raaman Veeram ennum villai yendhum kodhanda raaman Vettri endru por mudikkum sri jeya raaman raaman

Female: Raaman ethanai raamanadi avan Nallavar vanangum dhevanadi dhevan Raaman ethanai raamanadi

Female: Vamsathukkoruvan raghu raaman Madhangalai inaippavan siva raaman Vamsathukkoruvan raghu raaman Madhangalai inaippavan siva raaman Moorthikku oruvan sri raaman Mudivil aadhavan anantha raaman Moorthikku oruvan sri raaman Mudivil aadhavan anantha raaman

Female: Raama jeyam sri raama jeyam Nambiya perukkae yedhu bayam Raama jeyam sri raama jeyam Nambiya perukkae yedhu bayam Raama jeyam sri raama jeyam Raamanin kaigalil naan abhayam Raama jeyam sri raama jeyam Raamanin kaigalil naan abhayam

Female: Raamraam. raamraam. Raamraam. raamraam. Raamraam raamraam raamraam raamraam Raamraam raamraam raamraam raamraam Raamraam raamraam raamraam raamraam Raamraam raamraam raamraam raamraam

Female: Raaman ethanai raamanadi.

Most Searched Keywords
  • devane naan umathandaiyil lyrics

  • story lyrics in tamil

  • tamil paadal music

  • thullatha manamum thullum padal

  • poove sempoove karaoke with lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • asuran song lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • sarpatta parambarai song lyrics tamil

  • kuruthi aattam song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil2lyrics

  • master vaathi coming lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil song lyrics with music

  • believer lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • maara song tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil