Brindavanathukku Song Lyrics

Lakshmi Kalyanam cover
Movie: Lakshmi Kalyanam (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Suseela

Added Date: Feb 11, 2022

பெண்: கிருஷ்ணா.ஆஅ...கிருஷ்ணா...ஆ... கிருஷ்ணா.கிருஷ்ணா.

பெண்: பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் கிருஷ்ணா நான் ஒரு பாவியோ என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ கிருஷ்ணா நான் ஒரு பாவியோ என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ

பெண்: பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்

பெண்: கிருஷ்ணா.கிருஷ்ணா. கிருஷ்ணா.கிருஷ்ணா.

பெண்: கீதையில் உன் குரல் கேட்டேனே என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே கீதையில் உன் குரல் கேட்டேனே என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே பாதையில் உன் துணை வரவில்லையே பகவான் திருவருள் தரவில்லையே

பெண்: குங்குமம் அணிந்தால் உன் தேவி தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி குங்குமம் அணிந்தால் உன் தேவி தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி சங்கமம் என்பது எனக்கில்லையோ அந்த மங்கல மரபுகள் உனக்கில்லையோ

பெண்: கங்கையின் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ கங்கையின் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ கண்ணனின் மனமும் கல் மனமோ எங்கள் மன்னனுக்கு இதுதான் சம்மதமோ

பெண்: பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் கிருஷ்ணா நான் ஒரு பாவியோ என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ

Female: Krishnaa. aaa. krishnaa. aaa. Krishnaa. krishnaa.

Female: Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Krishnaa naan oru paaviyo En kelvikku badhil enna kaeliyo Krishnaa naan oru paaviyo En kelvikku badhil enna kaeliyo

Female: Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren

Female: Krishnaa. krishnaa. Krishnaa. krishnaa.

Female: Geethaiyil un kural kettenae En krishnanin thirumugam paarthenae Geethaiyil un kural kettenae En krishnanin thirumugam paarthenae Paadhaiyil un thunai varavillaiyae Bagavaan thiruvarul tharavillaiyae

Female: Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren

Female: Kungumam anindhaal un dhevi Than koondhalai mudithaal paanjaali Kungumam anindhaal un dhevi Than koondhalai mudithaal paanjaali Sangamam enbadhu enakkillaiyo Andha mangala marabugal unakkillaiyo

Female: Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren

Female: Gangaiyin vellam thanneero Illai kanniyargal vidum kanneero Gangaiyin vellam thanneero Illai kanniyargal vidum kanneero Kannanin manamum kal manamo Engal mannanukkidhu thaan sammadhamo

Female: Brindhaavanathirkku varugindren En perumaan unnidam ketkkindren Krishnaa naan oru paaviyo En kelvikku badhil enna kaeliyo

Female: Krishnaa. aa. krishnaa. aa. Krishnaa. krishnaa.

Most Searched Keywords
  • maruvarthai song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • siruthai songs lyrics

  • i movie songs lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil2lyrics

  • google google tamil song lyrics in english

  • porale ponnuthayi karaoke

  • dhee cuckoo

  • share chat lyrics video tamil

  • munbe vaa song lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • gal karke full movie in tamil

  • lyrics status tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil karaoke songs with tamil lyrics