Added Date: Feb 11, 2022
ஆண்: யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே

ஆண்: மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு பார்வையில் புலிகள் உண்டு பழக்கத்தில் பாம்பும் உண்டு பார்வையில் புலிகள் உண்டு பழக்கத்தில் பாம்பும் உண்டு
ஆண்: நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே மானம் பண்பு ஞானம் கொண்ட மனிதனை காணவில்லை

ஆண்: சிரிப்பினில் மனிதன் இல்லை அழுகையில் மனிதன் இல்லை சிரிப்பினில் மனிதன் இல்லை அழுகையில் மனிதன் இல்லை உள்ளத்தில் மனிதனில்லை உறக்கத்தில் மனிதனுண்டு உள்ளத்தில் மனிதனில்லை உறக்கத்தில் மனிதனுண்டு
ஆண்: வாழும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குதடா

Male: Yaaradaa manidhan ingae Kootti vaa avanai ingae Iraivan padaippil Kurangu thaan meedhi ingae

Male: Manidharil naaigal undu Manadhinil narigal undu Manidharil naaigal undu Manadhinil narigal undu Paarvaiyil puligal undu Pazhakkathil paambum undu Paarvaiyil puligal undu Pazhakkathil paambum undu
Male: Naayum nariyum puliyum paambum Vaazhum boomiyilae Maanam panbu nyaanam konda Manidhanai kaanavillai
Male: Yaaradaa manidhan ingae Kootti vaa avanai ingae Iraivan padaippil Kurangu thaan meedhi ingae
Male: Sirippinil manidhanillai Azhugaiyil manidhanillai Sirippinil manidhanillai Azhugaiyil manidhanillai Ullathil manidhanillai Urakkathil manidhanundu Ullathil manidhanillai Urakkathil manidhanundu
Male: Vaazhum mirugam thoongum dheivam Naduvae manidhanadaa Engo oruvan irundhaal avanai Ulagam vanangumadaa
Male: Yaaradaa manidhan ingae Kootti vaa avanai ingae Iraivan padaippil Kurangu thaan meedhi ingae
tamil melody lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
oru manam movie
kutty pattas full movie tamil
old tamil songs lyrics in tamil font
maara tamil lyrics
enjoy en jaami cuckoo
vaseegara song lyrics
tamil christian christmas songs lyrics
aagasatha
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
ennai thalattum sangeetham karaoke with lyrics
google google song lyrics in tamil
usure soorarai pottru lyrics
unnodu valum nodiyil ringtone download
vennilave vennilave song lyrics
aathangara marame karaoke
kanakadhara stotram tamil lyrics in english
hanuman chalisa in tamil and english pdf
google goole song lyrics in tamil