Aaduvathu Udalukku Song Lyrics

Kumari Kottam cover
Movie: Kumari Kottam (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Pulamaipithan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும் இன்றுபோல் என்றும் கொண்டாடும்

குழு: ஓ பலே பலே பலே பலே பலே

பெண்: ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும் இன்றுபோல் என்றும் கொண்டாடும்

பெண்: மூங்கில்போல் வளையும் இடையும் தூண்டில்போல் கவரும் இதழும் மூங்கில்போல் வளையும் இடையும் தூண்டில்போல் கவரும் இதழும் தூண்டினால் துள்ளாத உள்ளங்கள் கொண்டாட்டம் போடாதோ ஆடையோ அரையும் குறையும் ஆசையோ அதிகம் வளரும்

பெண்: ஆடையோ அரையும் குறையும் ஆசையோ அதிகம் வளரும் ஜாடையோ தித்திக்க தித்திக்க திட்டங்கள் போடாதோ

பெண்: ஓரத்தில் ஒதுங்கும் உடையும் ஓசையில் நடுங்கும் நடையும் ஓரத்தில் ஒதுங்கும் உடையும் ஓசையில் நடுங்கும் நடையும் பார்த்த பின் பெண்ணோடு ஒன்றாக பஞ்சாங்கம் பார்ப்பாரோ மாதத்தில் ஒருநாள் நிலவு உலகத்தில் இதுதான் அழகு

பெண்: மாதத்தில் ஒருநாள் நிலவு உலகத்தில் இதுதான் அழகு போட்டியில் நேருக்கு நேராக யார் இங்கு வருவாரோ

Female: Aaduvadhu udalukku vilaiyaattu Paaduvadhu manadhukku vilaiyaattu Aaduvadhu udalukku vilaiyaattu Paaduvadhu manadhukku vilaiyaattu Irandum irundhaal azhagu valarum Indru pol endrum kondaadum

Chorus: O balae balae balae balae balae.

Female: Aaduvadhu udalukku vilaiyaattu Paaduvadhu manadhukku vilaiyaattu Irandum irundhaal azhagu valarum Indru pol endrum kondaadum

Female: Moongil pol valaiyum idaiyum Thoondil pol kavarum idhazhum Moongil pol valaiyum idaiyum Thoondil pol kavarum idhazhum Thoondinaal thullaadha ullangal Kondaattam podaadho Aadaiyo araiyum kuraiyum Aasaiyo adhigam valarum

Female: Aadaiyo araiyum kuraiyum Aasaiyo adhigam valarum Jaadaiyo thitthikka thitthikka Thittangal podaadho

Female: Aaduvadhu udalukku vilaiyaattu Paaduvadhu manadhukku vilaiyaattu Irandum irundhaal azhagu valarum Indru pol endrum kondaadum

Female: Orathil odhungum udaiyum Osaiyil odungum nadaiyum Orathil odhungum udaiyum Osaiyil odungum nadaiyum Paartha pin pennodu ondraaga Panjaagam paarppaaro Maadhathil oru naal nilavu Ulagathil idhu thaan azhagu

Female: Maadhathil oru naal nilavu Ulagathil idhu thaan azhagu Pottiyil naerukku naeraaga Yaar ingu varuvaaro

Female: Aaduvadhu udalukku vilaiyaattu Paaduvadhu manadhukku vilaiyaattu Irandum irundhaal azhagu valarum Indru pol endrum kondaadum

Chorus: O balae balae balae balae balae.

Other Songs From Kumari Kottam (1971)

Most Searched Keywords
  • tamil song lyrics in english

  • irava pagala karaoke

  • tamil lyrics video songs download

  • saraswathi padal tamil lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • mulumathy lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • alagiya sirukki ringtone download

  • thamizha thamizha song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • oru yaagam

  • tamil lyrics video download

  • kichili samba song lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • tamil2lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • kadhal valarthen karaoke

  • soorarai pottru song lyrics tamil download