Jingu Chikka Song Lyrics

Mynaa cover
Movie: Mynaa (2010)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Kalpana Raghavendar and Solar Sai

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

ஆண்: ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு எங்கே நீயும் கிளம்பிப்போற சொல்லு வேகமா நானும் துணைக்கி வாறேன் பேசிக்கிட்டே கண்ணே போவோமா

ஆண்: ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான் இக் ஜிக்கான் இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் இக் ஜிக்கான் இக் ஜிக்கான் இக் ஜிக்கான்

பெண்: ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம் எட்டி நகருங்க

ஆண்: நாடு ரொம்ப கெட்டுப்போச்சி நல்லதெல்லாம் செத்துப்போச்சி கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா நீயும் கூடாதென்னு சொல்லாதடி குட்டி கோகிலா ஹேய்

ஆண்: ராயங்கூரு மூனு மயிலு நாங்குனேரி நூறு மயிலு சாயங்கால வேளையில சேலை எதுக்கடி சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் விலகடி

பெண்: சீராலூரு அஞ்சு மயிலு சிதம்பரமோ அம்பது மயிலு வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன அந்த வெட்கம் கெட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற

ஆண்: செங்கிப்பட்டி ஒம்பது மயிலு சிங்கப்பூரு எத்தன மயிலு அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..

ஆண்: பூதலூரு ஏழு மயிலு பூண்டிக்கோயிலு நாலு மயிலு காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா

பெண்: கும்பகோணம் ஆறு மயிலு குளித்தலையோ நாலு மயிலு ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல உங்க அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல

ஆண்: மாயவரம் எட்டு மயிலு மன்னார்குடி பத்து மயிலு இறைக்காத கேணியில நீரு ஏதடி என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி அடியே ஹேய்

Male: Ye jingi jingi jimikkipottu Jilu jilukkura ravikkapottu Engae neeyum kelambi pora Sollu vegamaa Naanum thonaikki varen pesikkittae Kannae povomaa.

Male: Jim chikkaan .ikk chikkaan Ikk chikkaan .ikk chikkaan Jim chikkaan .ikk chikkaan Ikk chikkaan .ikk chikkaan

Female: Ye jingi jingi jimikkipottu Jilu jilukkura ravikkapottu Enga vena ponnu poven Summa vilagunga Neenga eppodhumae thonaikki venaam Etti nagarungha.

Male: Jim chikkaan .ikk chikkaan Ikk chikkaan .ikk chikkaan Jim chikkaan .ikk chikkaan Ikk chikkaan .ikk chikkaan

Male: Naadu romba kettuppochi Nalladhellaam seththuppochi Kooda vandhu irukkirenae kattukkaavalaa.. Neeyum koodaadhennu sollaadhedi Kutti kokila. hei.

Male: Raayangooru moonu mayilu Naanguneri nooru mayilu Saayangaala velaiyila Sela edhukkadi Seval koovumbodhu uduthikkalaam Konjam velakkadi

Male: Jim chikkaan .ikk chikkaan Ikk chikkaan .ikk chikkaan Jim chikkaan .ikk chikkaan Ikk chikkaan .ikk chikkaan

Female: Seeraaluru anju mayilu Chidabaramoo ambathu mayilu Vellorula erkanavae kambhi ennuna Andha vetkam kaetta marandhu puttu Ippo thulluraa

Male: Jim chikkaan .ikk chikkaan Ikk chikkaan .ikk chikkaan Jim chikkaan .ikk chikkaan Ikk chikkaan .ikk chikkaan

Male: Senghipatti ombathu mayilu Singapuru ethana mayilu Athana oorum suthipaartha Aalu yaaradi Unna aaraainju naan paarkavenum Jodi seradi Hei. hei. hei. hei. hei.

Male: Boodhaluru ezhu mayilu Poondi koyilu naalu mayilu Kaadhaloda unna naanum Kattipudikkava Illa kaavivetti kattikkittu Pattai adikkava

Female: Kumbakonam aaru mayilu Kulithalaiyo naalu mayilu Oorupooraa udhappattum Nee innum thirundhala Unga appa amma paarthuvacha Ponnum madhikkala

Male: Jim chikkaan .ikk chikkaan Ikk chikkaan .ikk chikkaan Jim chikkaan .ikk chikkaan Ikk chikkaan .ikk chikkaan

Male: Maayavaram ettu mayilu Mannarkudi paththu mayilu Eraikkaadha keniyila Neeru yedhadi Enna yethukkittu Istampola thooruvaaradi Adiyae.heiii..

Male: Jim chikkaan .ikk chikkaan Ikk chikkaan .ikk chikkaan Jim chikkaan .ikk chikkaan Ikk chikkaan .ikk chikkaan

Other Songs From Mynaa (2010)

Kaiya Pudi Song Lyrics
Movie: Mynaa
Lyricist: Yuga Bharathi
Music Director: D. Imman
Mynaa Mynaa Song Lyrics
Movie: Mynaa
Lyricist: Yuga Bharathi
Music Director: D. Imman
Neeyum Naanum Song Lyrics
Movie: Mynaa
Lyricist: Eknaath
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • tholgal

  • ore oru vaanam

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • romantic songs lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • yesu tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil movie karaoke songs with lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • john jebaraj songs lyrics

  • google google tamil song lyrics in english

  • youtube tamil line

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • poove sempoove karaoke

  • believer lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • tamil karaoke download mp3

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil