Ennamma Rani Song Lyrics

Kumari Kottam cover
Movie: Kumari Kottam (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Alangudi Somu
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னம்மா ராணி பொன்னான மேனி ஆல வட்டம் போட வந்ததோ

ஆண்: என்னம்மா ராணி பொன்னான மேனி ஆல வட்டம் போட வந்ததோ ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று ஏழை பக்கம் சாடுகின்றதோ ஆஹா ஏழை பக்கம் சாடுகின்றதோ

ஆண்: உல்லாச தோட்டம் உருவாக்கும் கூட்டம் பாட்டாளி மக்கள் அல்லவோ உல்லாச தோட்டம் உருவாக்கும் கூட்டம் பாட்டாளி மக்கள் அல்லவோ உருவத்தை பார்த்து உள்ளத்தை மதிப்பது மாபெரும் தவறல்லவோ ஆஹா மாபெரும் தவறல்லவோ

ஆண்: என்னம்மா ராணி பொன்னான மேனி ஆல வட்டம் போட வந்ததோ ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று ஏழை பக்கம் சாடுகின்றதோ

ஆண்: பட்டோடு பருத்தியை பின்னி எடுத்து உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தா பட்டோடு பருத்தியை பின்னி எடுத்து உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தா கட்டாந் தரையிலே கல்லை உடைத்து உங்க கண்ணாடி மாளிகையை யார் படைத்தா கட்டாந் தரையிலே கல்லை உடைத்து உங்க கண்ணாடி மாளிகையை யார் படைத்தா

ஆண்: ஆஹா செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா ஆ...செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா

ஆண்: பத்தும் பறந்தோடும் பசி பிணிக்கு உங்க பவழமும் வைரமும் பயன் படுமா பாலோடு பச்சரிசி படியளக்கும் இந்த பண்பான மக்களிடம் அலட்சியமா

ஆண்: அத்தரிலே நித்தம் நித்தம் குளித்தாலும் பட்டு மெத்தையிலே பூ விரித்து படுத்தாலும் அத்தனையும் ஒரு நாள் முடிந்து விடும் ஏழை அவசியம் அப்போது புரிந்து விடும்

Male: Ennammaa raani ponnaana maeni. Aalavattam poda vandhadho.

Male: Ennammaa raani ponnaana maeni. Aalavattam poda vandhadho. Yaeri vandha yaeni thaevaiyillai endru Ezhai pakkam saadugindradho Aahaa ezhai pakkam saadugindradho

Male: Ullaasa thottam uruvaakkum koottam Paattaali makkalallavo Ullaasa thottam uruvaakkum koottam Paattaali makkalallavo Uruvathai paarthu ullathai madhippadhu Maaperum thavarallavo Aahaa maaperum thavarallavo

Male: Ennammaa raani ponnaana maeni. Aalavattam poda vandhadho. Yaeri vandha yaeni thaevaiyillai endru Ezhai pakkam saadugindradho

Male: Pattodu paruthaiyai pinieduthu Unga pagattukku puthaadai yaar koduthaa Pattodu paruthaiyai pinieduthu Unga pagattukku puthaadai yaar koduthaa Kattaantharaiyilae kallai udaithu Unga kannaadi maaligaiyai yaar padaithaa Kattaantharaiyilae kallai udaithu Unga kannaadi maaligaiyai yaar padaithaa

Male: Ahaa sellammaa sollammaa kannammaa Konjam sindhithaal mannithaal ennammaa Aa. sellammaa sollammaa kannammaa Konjam sindhithaal mannithaal ennammaa

Male: Ennammaa raani ponnaana maeni. Aalavattam poda vandhadho. Yaeri vandha yaeni thaevaiyillai endru Ezhai pakkam saadugindradho

Male: Pathum parandhodum pasi pinikku Unga pavalamum vayiramum payan padumaa Paalodu pacharisi padiyalakkum Indha panbaana makkalidam alatchiyamaa

Male: Ahaa sellammaa sollammaa kannammaa Konjam sindhithaal mannithaal ennammaa Aa. sellammaa sollammaa kannammaa Konjam sindhithaal mannithaal ennammaa

Male: Atharilae nitham nitham kulitthaalum Pattu methaiyilae poo virithu paduthaalum Athanaiyum oru naal mudindhu vidum Ezhai avasiyam appodhu purindhu vidum

Male: Ahaa sellammaa sollammaa kannammaa Konjam sindhithaal mannithaal ennammaa Aa. sellammaa sollammaa kannammaa Konjam sindhithaal mannithaal ennammaa

Male: Ennammaa raani ponnaana maeni. Aalavattam poda vandhadho. Yaeri vandha yaeni thaevaiyillai endru Ezhai pakkam saadugindradho Aahaa ezhai pakkam saadugindradho

Other Songs From Kumari Kottam (1971)

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke mp3 download

  • karaoke tamil songs with english lyrics

  • ben 10 tamil song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • soorarai pottru movie lyrics

  • mgr padal varigal

  • ovvoru pookalume karaoke

  • soorarai pottru song lyrics

  • christian padal padal

  • old tamil karaoke songs with lyrics free download

  • kadhal album song lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • chellama song lyrics

  • master vijay ringtone lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • kadhal theeve

  • lyrics whatsapp status tamil

  • rc christian songs lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • enjoy enjaami song lyrics