Aathoram Karuppu Maadu Song Lyrics

Sakalakala Sambandhi cover
Movie: Sakalakala Sambandhi (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Idhaya Chandran
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா

பெண்: செவப்பு சேவல் ஆச வச்சு கருத்தரிச்ச கருப்புக்கோழி வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா கேட்டியா..ஆ..பாத்தியா.ஆ..

பெண்: செவப்பு சேவல் ஆச வச்சு கருத்தரிச்ச கருப்புக்கோழி வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா ஹோய் கேட்டியா..ஆ..பாத்தியா.ஆ..

பெண்: சூரியனும் சந்திரனும் என்ன ஜாதி என்ன மதம் பூமிக்காக வானத்துல காயுது ஊத்தெடுக்கும் ஆத்துத் தண்ணி ஜாதி மதம் பார்ப்பதில்லை ஆசையோடு தேசமெங்கும் ஓடுது

பெண்: தெரிஞ்சிக்க வேணும் நீயும் புரிஞ்சுக்க வேணும் துருப் புடிக்காம புத்திய தொடச்சுக்க வேணும் ஆண் ஜாதி பெண் ஜாதி ரெண்டேதான் உண்டய்யா தேதியப் பாத்துக்க மாலைய மாத்திக்க

பெண்: செவப்பு சேவல் ஆச வச்சு கருத்தரிச்ச கருப்புக்கோழி வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா யோவ் கேட்டியா..ஆ..பாத்தியா.ஆ..

பெண்: வட்ட நிலா வானத்துல வந்து நிக்கும் நேரத்துல கடலும் கூட வெறி எடுத்து பொங்குது ஓடி வந்து தேனெடுக்கும் கோடி கோடி வண்டுக்காக தோட்டத்துல பூக்களெல்லாம் ஏங்குது

பெண்: என்ன பயம் உனக்கு எங்கிட்ட என்ன கத இருக்கு கொட்டமடிப்பதற்கு கைவசம் திட்டம் பல இருக்கு பொய் வேஷம் போடாதே வேணான்னு ஓடாதே ஒத்திக பாத்துக்க மேளத்த வாசிக்க

பெண்: ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா.ஹோய்..

பெண்: ஹோய் செவப்பு சேவல் ஆச வச்சு கருத்தரிச்ச கருப்புக்கோழி வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா

பெண்: கேட்டியா..ஆ..பாத்தியா.ஆ.. அட கேட்டியா..ஆ..பாத்தியா.ஆ.. கேட்டியா..ஆ..பாத்தியா.ஆ.. ஹோய்..கேட்டியா..ஆ..பாத்தியா.ஆ..

Female: Aaththoram karuppu maadu pachcha pulla maeinchuputtu Vella paala sorakkiratha paaththiyaa Aaththoram karuppu maadu pachcha pulla maeinchuputtu Vella paala sorakkiratha paaththiyaa

Female: Sevappu seval aasa vachchu Karuththarichcha karuppukkozhi Vella mutta poduratha kettiyaa paaththiyaa Kettiyaa.aa..paaththiyaa.aa.

Female: Aaththoram karuppu maadu pachcha pulla maeinchuputtu Vella paala sorakkiratha paaththiyaa Aaththoram karuppu maadu pachcha pulla maeinchuputtu Vella paala sorakkiratha paaththiyaa

Female: Sevappu seval aasa vachchu Karuththarichcha karuppukkozhi Vella mutta poduratha kettiyaa paaththiyaa Hoi kettiyaa.aa..paaththiyaa.aa.

Female: Sooriyanum chandhiranum enna jaadhi enna madham Bhoomikkaaga vaanaththula kaayuthu Ooththedukkum aaththu thanni Jaathi madham paarpathilai Aasaiyodu dhesamengum outhu

Female: Therinjukka venum neeyum purinjukka venum Thuru pudikkaama puththiya thodachchukka venum Aaan jaadhi penn jaadhi rendaeythaan undaiyyaa Thedhiya paaththukka maalaiya maaththikka

Female: Aaththoram karuppu maadu pachcha pulla maeinchuputtu Vella paala sorakkiratha paaththiyaa Aaththoram karuppu maadu pachcha pulla maeinchuputtu Vella paala sorakkiratha paaththiyaa

Female: Sevappu seval aasa vachchu Karuththarichcha karuppukkozhi Vella mutta poduratha kettiyaa paaththiyaa Yov kettiyaa.aa..paaththiyaa.aa.

Female: Vatta nilaa vaanaththula Vanthu nikkum neraththula Kadalum kooda veri eduhthu ponguthu Odi vanthu thaenedukkum Kodi kodi vandukkaaga Thottaththula pookkalellaam yaenguthu

Female: Enna bayam unakku engitta enna kadha irukku Kottamadippatharkku kaivasam thittam pala irukku Poi vesham podaathae vennaanu odaathae Oththiga paaththukka melaththa vaasikka

Female: Aaththoram karuppu maadu pachcha pulla maeinchuputtu Vella paala sorakkiratha paaththiyaa

Female: Sevappu seval aasa vachchu Karuththarichcha karuppukkozhi Vella mutta poduratha kettiyaa paaththiyaa

Female: Kettiyaa.aa..paaththiyaa.aa. Ada kettiyaa.aa..paaththiyaa.aa. Kettiyaa.aa..paaththiyaa.aa. Hoi kettiyaa.aa..paaththiyaa.aa.

Similiar Songs

Most Searched Keywords
  • tamil old songs lyrics in english

  • sad song lyrics tamil

  • soundarya lahari lyrics in tamil

  • vaseegara song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil song lyrics in tamil

  • vijay songs lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • kannana kanne malayalam

  • master movie songs lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • kichili samba song lyrics

  • enna maranthen

  • tamil music without lyrics

  • google google tamil song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • jayam movie songs lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • tamilpaa