Yaar Azhaithadho Song Lyrics

Oru Iniya Udhayam cover
Movie: Oru Iniya Udhayam (1986)
Music: Manoj Gyan
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: .............

பெண்: யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே தனிமையில் நான் துயில யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே தனிமையில் நான் துயில..யார்...ஆஅ...ஆ...ஆ...

ஆண்: ...........

பெண்: ஆடை கொண்டாடும் தாமரை.. ஆஅ..ஆ...ஆ...ஆ... ஆடை கொண்டாடும் தாமரை குளிர் வாடை தொடாமல் தவிப்பதோ ஒரு மனம் பனியென உருகிடும் பறவைகளும் உறங்குகின்ற நடு இரவில்

பெண்: யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே தனிமையில் நான் துயில யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே.

ஆண்: ...........

பெண்: நான் குளிச்ச மஞ்சளுக்கும் நான் சூடும் மல்லிகைக்கும் நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ

பெண்: நான் குளிச்ச மஞ்சளுக்கும் நான் சூடும் மல்லிகைக்கும் நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ

பெண்: நிலவிருக்குது அம்மாடி.
குழு: ஸரிஸரிகா ஸரிஸரிகா
பெண்: அனலடிக்குது என் மேனி.
குழு: ஸரிஸரிகா ஸரிஸரிகா

பெண்: காமன் தொடுக்கின்ற பாணம் விழுந்தது கன்னிப் பொண்ணு என் நெஞ்சோடு காதல் வளர்த்திட காலம் பொறந்தது உனக்கென துடிக்கிது தவிக்குது

பெண்: நான் குளிச்ச மஞ்சளுக்கும் நான் சூடும் மல்லிகைக்கும் நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
குழு: அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ

குழு: நான் குளிச்ச மஞ்சளுக்கும் நான் சூடும் மல்லிகைக்கும் நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
பெண்: அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ

பெண்: ஊரும் உறவும் கண்மூடும் நேரம்... ஓஒ...ஓ...ஓஒ...ஒ... ஊதக் காத்தும் சூடாக மாறும் தவிக்க விடாதே மாமா

பெண்: ராவாப் பகலா நான் ஒரு மாதிரி காரணம் நீதான் மாமா ராசா நெனப்பில் ராணியும் இருக்க காத்திட வைக்கலாமா

பெண்: ஆச வச்சு நெருங்கிடலாமா...
குழு: மாமா
பெண்: ஆளுக்கொண்ணு வழங்கிடலாமா.
குழு: மாமா
பெண்: ஆன மட்டும் மயங்கிடலாமா.
குழு: மாமா ஹோய் மாமா ஹோய் மாமா
பெண்: ஹோய்ய்யா...
குழு: ஆஹூங் ஆஹூங் ஆஹூங் ஆஹூங்ஆவோ
பெண்: பலே பலே பலே பலே பலே அஹ் அஹ் அஹ் அஹ் அஹ் அஹ்..ஹோய்ய்யா...

Male: .........

Female: Yaar azhaiththatho pournami nilavilae Thanimaiyil naan thuyila Yaar azhaiththatho pournami nilavilae Thanimaiyil naan thuyila...yaar..aaa..aa..aa..

Male: .........

Female: Aadai kondaadum thaamarai Aa..aa..aa..aa.. Aadai kondaadum thaamarai Kulir vaadai thodaamal thavippatho Oru manam paniyena urugidum Paravaigalum urangukindra nadu iravil

Female: Yaar azhaiththatho pournami nilavilae Thanimaiyil naan thuyila Yaar azhaiththatho pournami nilavilae.

Male: .........

Female: Naan kulichcha manjalukkum Naan soodum malligaikkum Naal muzhukka veesugindra vaasamillaiyo Ada en tholanaikka maamanukku paasamillaiyo

Female: Naan kulichcha manjalukkum Naan soodum malligaikkum Naal muzhukka veesugindra vaasamillaiyo Ada en tholanaikka maamanukku paasamillaiyo

Female: Nilavirukkuthu ammaadi
Chorus: Sarisarigaa sarisarigaa
Female: Analadikkuthu en maeni
Chorus: Sarisarigaa sarisarigaa

Female: Kaaman thodukkindra paanam vizhunthathu Kanni ponnu en nenjodu Kaadhal valarththida kaalam poranthathu Unakkena thudikkithu thavikkithu

Female: Naan kulichcha manjalukkum Naan soodum malligaikkum Naal muzhukka veesugindra vaasamillaiyo
Chorus: Ada en tholanaikka maamanukku paasamillaiyo

Chorus: Naan kulichcha manjalukkum Naan soodum malligaikkum Naal muzhukka veesugindra vaasamillaiyo
Female: Ada en tholanaikka maamanukku paasamillaiyo

Female: Oorum iravum kanmoodum naeram Ooo.oo..ooo..oo... Oodhakkaaththum soodaaga maarum Thavikka vidaathae mama

Female: Raavaa pagalaa naan oru maadhiri Kaaranam needhaan mama Rasa nenappil raaniyum irukka Kaaththida vaikkalaamaa

Female: Aasa vachchu nerungidalaamaa
Chorus: Mama
Female: Aalukkonnu vazhangidalaamaa
Chorus: Mama
Female: Aana mattum mayangidalaamaa
Chorus: Mama Hoi mama hoi mama
Female: Hoiiiyyaa..
Chorus: Aahhoong aahhoong aahhoong aahhoong aavo
Female: Palae palae palae palae palae Ahh ahh ahh ahh ahh ahh ahh..hoiiiyyaa...

Other Songs From Oru Iniya Udhayam (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • oru manam movie

  • lyrics download tamil

  • en iniya thanimaye

  • thangamey song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • romantic love song lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • dhee cuckoo

  • tamil song in lyrics

  • tamil happy birthday song lyrics

  • pularaadha

  • vaathi coming song lyrics

  • master lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • thalapathi song in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • uyire song lyrics

  • song lyrics in tamil with images