Orumaiyudan Song Lyrics

Konjum Salangai cover
Movie: Konjum Salangai (1962)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Ramalinga Swamigal
Singers: Soolamangalam Rajalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தான் உறவு வேண்டும் ம்ம்..ம்ம்ம்...ம்ம்...

பெண்: உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமை பெரும் நினது புகழ் பேச வேண்டும் ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்..

பெண்: பொய்மை பேசாதிருந்தல் வேண்டும் பேரு நெறி பிடித்தொழுக வேண்டும் ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்.. மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் ம்ம்ம்..ம்ம்..ஹா..ஆ..ஆ..ஆ..

பெண்: மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வு நாம் வாழ வேண்டும் ம்ம்..ம்ம்...ஹா...ஆஅ...ஆஅ..ஆ...

பெண்: சண்முக தூய மணி உன்முகத் தெய்வ மணி சண்முக தெய்வ மணி சண்முக தெய்வ மணி ஏ..ஏ...ஏ.. ஏ..ஏ...ஏ..ஏ...ஆஆ...ஆ...ஆஅ...ஆஅ..ஆ..

Female: Orumaiyudan ninadhu Thiru malaradi ninaikindra Uthamar than uravu vendum Mm.mmm..mm...

Female: Ullondru vaithu Puram ondru pesuvaar Uravu kalavaamai vendum Perumai perum ninadhu pugal Pesa vendum Mm.mmm..mm...

Female: Poimai pesaadhiruthal vendum Peru neri pidithozhuga vendum Mm.mmm..mm... Madhamaana pei pidiyaadhirukka vendum Mm.mmm..haaa..aaa..aaa.aa.

Female: Madhi vendum Nin karunai nidhi vendum Noi attra vazhvuu naam Vaazha vendum Mm.mmm..haaa..aaa..aaa.aa.

Female: Shanmuga thooiya mani Unmugath deiva mani Shanmuga deiva mani Shanmuga deiva maniyae.ae..ae.. Ae...ae...ae..ae..aaa..aaa.aaa..aaa.aa

Most Searched Keywords
  • cuckoo cuckoo song lyrics dhee

  • karaoke songs in tamil with lyrics

  • tamil bhajans lyrics

  • tamil devotional songs lyrics in english

  • maruvarthai song lyrics

  • you are my darling tamil song

  • isaivarigal movie download

  • tamil love song lyrics in english

  • amma song tamil lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • piano lyrics tamil songs

  • naan unarvodu

  • jesus song tamil lyrics

  • tamil paadal music

  • tamil movie songs lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • thullatha manamum thullum vijay padal

  • cuckoo cuckoo dhee lyrics

  • mailaanji song lyrics

  • maara song tamil