Kelambitale Vijayalakshmi Song Lyrics

Kaatrin Mozhi cover
Movie: Kaatrin Mozhi (2018)
Music: A. H. Kaashif
Lyricists: Madhan Karky
Singers: Nakul Abhyankar

Added Date: Feb 11, 2022

ஆண்: கெளம்பிட்டாலே ஹே கெளம்பிட்டாலே ஹோ ஹோ கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

ஆண்: அழகாகும் பாதையே இவ நடந்திட தான் நிறம் மாறும் வானமே இவ சிரிச்சிட தான் ஹோ ஹோ

ஆண்: நிலவெல்லாம் பூப்பதே இவ பறிச்சிட தான் ஒரு பூமி போதுமா இவ செயிச்சிட தான்

ஆண்: பொதுவாவே இவ தங்கம் ஒரு போட்டி வந்தாலே சிங்கம் சிங்கம் நாளும் செயிக்காம ஹே தூங்க மாட்டாளே

ஆண்: தடை போட்டா அணை போட்ட இவ சிக்கிக்கொள்ள சித்தோட இல்ல தட்டி தூக்கி முட்டி போவா பாயும் காட்டாறா

ஆண்: கெளம்பிட்டாலே ஹே கெளம்பிட்டாலே கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

ஆண்: {கெளம்பிட்டாலே கெளம்பிட்டாலே கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி} (2)

ஆண்: ஓ இளமை உறையும் அழகு நிரந்தரம் காலத்தை நிறுத்திட பழகிகிட்டா

ஆண்: சீலைக்கு பொழிவு நகைக்கு விளம்பரம் செருப்பும் சிறப்புறும் இவ அணிஞ்சா

ஆண்: கண்ணாலே கோடி கோடியா பாஷை பேசி மிரட்டிடுவா நெஞ்சில் கோடி கோடிய சந்தோஷத்தை நிறச்சிடுவா

ஆண்: கோடி கோடியா கண்ணுக்குள்ள கனவிற்கு அத தேடியே தேடியே தில்லாக கெளம்பிட்டா தில்லாக கெளம்பிட்டா

Male: Kelambittaalae hey Kelambittaalae ho hoo Kelambittaalae vijayalakshmi

Male: Azhagagum paadhaiyae Iva nadanthida thaan Niram maarum vaanamae Iva sirichida thaan Ho hoo

Male: Nilavellam poopathae Iva parichida thaan Oru bhoomi pothuma Iva cheyichida thaan

Male: Pothuvavae iva thangam Oru potti vandhalae Singam singam Naalum cheyikaama Hey thoonga maattaalae

Male: Thadai potta anai potta Iva sikkikolla siththoda illa Thatti thokki mutti pova Payum kaattaara

Male: Kelambittaalae hey Kelambittaalae ho hoo Kelambittaalae vijayalakshmi

Male: {Kelambittaalae Kelambittaalae Kelambittaalae vijayalakshmi} (2)

Male: Oh.ilamai uraiyum Azhagu nirantharam Kaalatha niruththida pazhagikitta

Male: Seelaikku pozhivu Nagaikku vilambaram Seruppum serappurum iva aninja

Male: Kannaalae kodi kodiya Baashai pesi mirattiduva Nenjil kodi kodiya Sandhoshaththa nirachiduva

Male: Kodi kodiya Kannukulla kanavirukku Adha thediyae thediyae Dhillaaga kelambitta Dhillaaga kelambitta

Male: Kelambittaalae hey Kelambittaalae ho hoo Kelambittaalae vijayalakshmi

Male: Kelambittaalae hey Kelambittaalae Kelambittaalae vijayalakshmi

Other Songs From Kaatrin Mozhi (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • ovvoru pookalume song

  • asku maaro lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • thalattuthe vaanam lyrics

  • maraigirai movie

  • karnan movie songs lyrics

  • lyrics download tamil

  • natpu lyrics

  • teddy marandhaye

  • vinayagar songs lyrics

  • tamil songs lyrics download for mobile

  • tamil songs lyrics with karaoke

  • porale ponnuthayi karaoke

  • kaatrin mozhi song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • maraigirai

  • tamil songs to english translation

  • karaoke with lyrics tamil

  • sarpatta movie song lyrics