Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் கீதம் கேட்குமா என் கவலை யாவும் நீங்குமா காதல் கீதம் கேட்குமா மீண்டும் காதல் கீதம் கேட்குமா என் கவலை யாவும் நீங்குமா காதல் கீதம் கேட்குமா
ஆண்: தனிமை என்னும் தீயிலே நான் தவித்து வாடும் போதிலே தனிமை என்னும் தீயிலே நான் தவித்து வாடும் போதிலே
ஆண்: கனவில் பாடும் கானம் போலே ஏ..ஏ...ஏ...ஏ..ஏ...ஏ... கனவில் பாடும் கானம் போலே இனிமையோடும் எனை அழைத்த காதல் கீதம் கேட்குமா
ஆண்: கள்ளம் இல்ல காதலுக்கே கரை அமைத்தார் தந்தையே தள்ளி செல்ல வழி இல்லாமல் தடைகள் வந்ததும் விந்தையே
ஆண்: எல்லை இல்லா அன்பு வடிவை எதிரில் காணா நிலையிலும் இதயம் பாடும் கானம் போலே ஏ...ஏ...ஏ...ஏ..ஏ..ஏ.. இதயம் பாடும் கானம் போலே எங்கிருந்தோ எனை அழைத்த காதல் கீதம் கேட்குமா என் கவலை யாவும் நீங்குமா காதல் கீதம் கேட்குமா

Male: Kaadhal geetham ketkuma En kavalai yaavum neenguma Kaadhal geetham ketkuma Meendum kaadhal geetham ketkuma En kavalai yaavum neenguma Kaadhal geetham ketkuma
Male: Thanimai ennum theeyilae Naan thavithu vaadum bothilae Thanimai ennum theeyilae Naan thavithu vaadum bothilae
Male: Kanavil paadum gaanam polae Ae..ae....ae....ae..ae...ae.. Kanavil paadum gaanam polae Inimaiyodum enai azhaitha Kaadhal geetham ketkuma
Male: Kallam illaa kaadhalukkae Karai amaithaar thandhaiyae Thalli sella vazhi illaamal Thadaigal vanthathum vindhaiyae
Male: Ellai illaa anbu vadivai Ethiril kaana nilaiyilum Idhayam paadum gaanam polae Ae..ae....ae....ae..ae...ae.. Idhayam paadum gaanam polae Engirunthoo enai azhaitha Kaadhal geetham ketkuma En kavalai yaavum neenguma Kaadhal geetham ketkuma
en kadhale lyrics
putham pudhu kaalai song lyrics
na muthukumar lyrics
neeye oli lyrics sarpatta
aalankuyil koovum lyrics
80s tamil songs lyrics
chellama song lyrics
konjum mainakkale karaoke
orasaadha song lyrics
kathai poma song lyrics
vijay sethupathi song lyrics
bujjisong lyrics
cuckoo cuckoo tamil lyrics
cuckoo cuckoo tamil song lyrics
3 movie tamil songs lyrics
kanave kanave lyrics
whatsapp status tamil lyrics
vathikuchi pathikadhuda
soorarai pottru kaattu payale song lyrics in tamil
master song lyrics in tamil