Added Date: Feb 11, 2022
ஆண்: மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
ஆண்: மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ சலங்கைகள் தரும் இசை தேன்தானோ..ஓ...

ஆண்: நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள் நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள் வளையோசையே காதிலே சிந்து பாடுதே பளிங்குச்சிலையே பவழக்கொடியே குலுங்கி வரும் இடையில் புரளும் சடையில் மயக்கும் மலர்க்கொடி

ஆண்: மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில் மங்கை ஒரு கங்கை நதி உலகினில் துள்ளும் இதழ் தேன்தான் அள்ளும் கரம் நான்தான் மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன் கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே
ஆண்: மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில் பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே கரும்பு வயலே குறும்பு மொழியே இளமையெனும் தனிமை நெருப்பை அணைக்கும் பருவ மழை முகில்

Male: Maanjolai kili thaano. maan thaano. Vaeppanthoppu kuyilum nee thaano.
Male: Maanjolai kili thaano maan thaano. Vaeppanthoppu kuyilum nee thaano. Ival aavaaram poo thaano nadai thaer thaano Salangaigal tharum isai thaen thaano. oo.

Male: Neerodai polavae sirithaadi odinaal Neerodai polavae sirithaadi odinaal Valaiyosaiyae kaadhilae sindhu paadudhae Palingu chilaiyae pavala kodiyae Kulungi varum idaiyil puralum Sadaiyil mayakkum malar kodi
Male: Maanjolai kili thaano maan thaano. Vaeppanthoppu kuyilum nee thaano. Ival aavaaram poo thaano nadai thaer thaano Salangaigal tharum isai thaen thaano. oo.
Male: Minnal oli ena kannai parithidum azhago Dhaevadhaiyo Minnal oli ena kannai parithidum azhago Dhaevadhaiyo Angam oru thanga kudam azhaginil Mangai oru gangai nadhi ulaginil Thullum isai thaen thaan allum karam naan thaan Manjam adhil vanji kodi varuvaal sugamae Varuvaal sugamae tharuvaal magizhvaen Kan kaaviyam pan paadidum pen oviyam senthaamaraiyae
Male: Maelaadai maangani asaindhaadum vaelaiyil Pala kodigal aasaiyae vandhu modhudhae Karumbu vayalae kurumbu mozhiyae Ilamai enum thanimai neruppai Anaikkum paruva mazhai mugil
Male: Maanjolai kili thaano maan thaano. Vaeppanthoppu kuyilum nee thaano. Ival aavaaram poo thaano nadai thaer thaano Salangaigal tharum isai thaen thaano. oo.
Male: Maanjolai kili thaano maan thaano. Vaeppanthoppu kuyilum nee thaano.
master tamil padal
tamil hit songs lyrics
tamil lyrics song download
yaar alaipathu song lyrics
master vaathi raid
tamil christian songs lyrics free download
tamil christmas songs lyrics
paatu paadava karaoke
yaanji song lyrics
yellow vaya pookalaye
chinna chinna aasai karaoke download masstamilan
google google song tamil lyrics
kalvare song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
yaar azhaippadhu song download
orasaadha song lyrics
tamil love song lyrics for whatsapp status
jai sulthan
rasathi unna song lyrics
maraigirai