Ratatapata Song Lyrics

Aranmanai 3 cover
Movie: Aranmanai 3 (2021)
Music: C. Sathya
Lyricists: Arivu
Singers: Arivu and Ranina Reddy

Added Date: Feb 11, 2022

ஆண்: ரடடபடா லைட்ஸ் ஒன் மேன் ரடடபடா லைட்ஸ் ஒன் பேபி ரடடபடா ரடடபடா ரா ரா ரெடி கோ

ஆண்: அரண்மனைக்குள்ள யாருடா அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா கதவடைப்பது யாருடா உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா

ஆண்: பல்ல காட்டும் உன்ன கேக்கும் வந்து கண்ண கண்ண உருட்டினு அது கேப்புல தாக்கும் கொல்ல பாக்கும் அது நினைச்சத நடத்திட எடம் கேக்கும்

ஆண்:  ரடடபடா ஹேய் ரடடபடா ரடடபடா ஹேய் ரடடபடா ரடடபடா உ உஅ ரடடபடா ரடடபடா உ உஅ ரடடபடா ரா ரா ரா ரெடி பார்

ஆண்: ரடடபடா உன்ன கடிக்கும் ரடடபடா உன்ன இழுக்கும் ரடடபடா கண்ண பறிக்கும் ரடடபடா

ஆண்: நடக்குற இது ஒரு படபட நொடி பயத்துல ஒலருது அரண்மனை கிளி இன்னும் கொஞ்ச நேரத்துல இருக்குது இடி அடிக்கடி எழும்புது சலசல ஒலி

ஆண்: சின்னஞ்சிறு வயசுல சொல்லித்தர பயம் கல்லறைக்கு போகும் போது கூட கூட வரும் மனசுல நெனைப்பது நெனப்பில்ல நிஜம் நிஜத்துக்கு பயந்தா உனக்கில்ல எடம்

ஆண்: இங்க வந்து சிரிக்குது உடம்பெல்லாம் நடுங்குது கைய கட்டி இழுக்குது அரண்மனை அழைக்குது அந்தபக்கம் சிரிக்குது இந்த பக்கம் மொறைக்குது கதவு இங்கு திறக்குது அரண்மனை

பெண்: .........

ஆண்: அரண்மனை அரண்மனை அரண்மனை அரண்மனை அரண்மனை அரண்மனை அரண்மனை அரண்மனை

ஆண்: அரண்மனைக்குள்ள யாருடா அது அரண்டவன் கண்ணுக்குதான் பேயிடா கதவடைப்பது யாருடா உன்ன பயப்பட வைக்கும் வந்து பாருடா

ஆண்: சேக் சேக் காரா சேக் இட் சேக் இட் அது பொல்லாங்காட்டி ப்ரேக் இட் ப்ரேக் இட் ஆட்டம் போடுவ ராக் இட் ராக் இட் இந்த அரண்மனை கதவுல பி வேர் அ பார்

ஆண்: அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் ஒளிஞ்சு தாக்கும் நெஜம் நெஞ்சுக்குள்ள பட பட பயத்த காட்டும் ஓஹொ முன்ன பின்ன தெரியாது முடிஞ்சு போச்சு கதை நல்ல கதைலாம் இங்க பொரட்டி போட்டு வரும்.

ஆண்: கண்ணாடி முன்னாடி கைகாட்டுது இல்லாத பொல்லாத பயம் காட்டுது சொல்லாம கொல்லாம வாலாட்டுது உன்னோட என்னோட நிறம் தாக்குது

ஆண்: உள்ளுக்குள்ள எரியுது முன்ன பின்ன இழுக்குது கொல்ல கொல்ல துடிக்குது பல்ல பல்ல இழிக்குது அள்ளிவிட்டு தொலைக்குது உள்ள இங்க இனிக்குது அரண்மனை அழைக்குது..

Male: Ratatapata Lights on man

Ratatapata Lights on baby

Ratatapata Ratatapata Ra ra ra ready go!!!

Male: Aranmanai kulla yaaru da Adhu arandavan kannukku thaan peiyi da Kadhavu adaipathu yaaru da Unai bayapada vaikkum vanthu paaru da

Male: Palla kaatum unna kekkum Vanthu kanna kanna uruttinu Athu gappula thaakkum Kolla paakum Athu nenachadha nadathida edam kekkum

Male: Ratatapata hey ratatapata .(4) Rarara ready for!!!

Male: Ratatapata unna kadikkum Ratatapata unna izhukkum Ratatapata kanna parikkum Ratatapata

Male:.........

Male: Nadakkura idhu oru pada pada nodi Bayamthula olaruthu aranmanai kili Innum konjam neramthula irukkuthu idi Adikadi ezhumbudhu chala chala ozhi

Male: Chinnan chiru vayasula solli thara bayam Kallaraikku pogum bodhu kooda kooda varum Manasula nenaipathu nenaipilla nijam Nijathukku bayam thaan unakkilla idam

Male: Kovam pattu sirikkudhu Udambellam nadungudhu Kaiya katti izhukkudhu Aranmanai alaikkudhu Andha pakkam sirikkudhu Indha pakkam moraikkudhu Kadhavu inga thirakkudhu aranmanai

Female: .......

Male: Aranmanai Aranmanai Aranmanai Aranmanai

Male: Aranmanai Aranmanai Aranmanai Aranmanai

Male: Aranmanai kulla yaaru da Adhu arandavan kannukku thaan peiyi da Kadhavu adaipathu yaaru da Unai bayapada vaikkum vanthu paaru da

Male: Settaikaara shake it shake it Adhu pallai kaatti sirikkuthu break it break it Aattam podum rock it rock it Indha aranmanai kadhavula we varuvom

Male: Anga konjam inga konjam ozhinji kaattum nijam Nenjikulla pada pada bayatha kaattum mugam Munna pinna theriyathu mudinji pochi kadhai Kadhai kandhal poratti pottu varum

Male: Kannadi munnadi kai kaattuthae Illadha polladha pei vaattuthde Sollama kollama vaazhatuthde Unnodu ennodu kanna paaru

Male: Ullukulla izhukkudhu Munna pinna izhukkudhu Kolla kolla thudikkudhu Palla palla izhikkudhu Heart-u beat-u tholaikkudhu Moolai inga idikkudhu Aranmanai alaikkudhu

Other Songs From Aranmanai 3 (2021)

Similiar Songs

A For Annaatthe Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Arivu
Music Director: D. Imman
Title Track Song Lyrics
Movie: College Kumar
Lyricist: Arivu
Music Director: Nakul Abhyankar
Little India Song Lyrics
Movie: Enemy
Lyricist: Arivu
Music Director: SS Thaman
Pathala Song Lyrics
Movie: Enemy
Lyricist: Arivu
Music Director: S. S. Thaman
Most Searched Keywords
  • mgr padal varigal

  • chill bro lyrics tamil

  • marriage song lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • anthimaalai neram karaoke

  • old tamil karaoke songs with lyrics free download

  • thullatha manamum thullum vijay padal

  • asuran song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • tamil songs lyrics with karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • lyrics of new songs tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • maraigirai

  • tik tok tamil song lyrics

  • thamirabarani song lyrics

  • gaana songs tamil lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics