Malargale Naadhaswarangal Song Lyrics

Kizhakke Pogum Rail cover
Movie: Kizhakke Pogum Rail (1978)
Music: Ilayaraja
Lyricists: Sirpi Balasubramaniam
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: ஆ...ஆ..

பெண்: ஆ...ஆ..ஆ..ஆ... ஆ..ஆ...ஆ...ஆ..

ஆண்: மலர்களே.... நாதஸ்வரங்கள் மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே மலர்களே.... நாதஸ்வரங்கள் மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே மலர்களே....

ஆண்: பால் வண்ண மேனியை ஆகாய கங்கை பனி முத்து நீராட்டி அழகூட்டினாள் பால் வண்ண மேனியை ஆகாய கங்கை பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்
பெண்: ஆ.ஆ..ஆ..ஆ..ஆஅ..ஆஅ...

ஆண்: கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்

பெண்: ஆ...ஆ..ஆ..ஆ... ஆஅ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஅ

ஆண்: கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில் ரதிதேவிதான் மைதீட்டினாள் காதல் தேவன் கைகளில் சேர

ஆண்: மலர்களே.... நாதஸ்வரங்கள் மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே மலர்களே...
பெண்: ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்..

குழு: .........

பெண்: கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே

குழு: ஆ...ஆ..ஆ..ஆ...

பெண்: கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே

ஆண்: மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை

பெண்: ஆ...ஆ..ஆ..ஆ...ஆ..ஆ...

ஆண்: மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை எந்நாளுமே அரசாளுமே காதல் வானம் பூமழைத் தூவ

ஆண்: மலர்களே.... நாதஸ்வரங்கள் மங்களத்தேரில் மணக்கோலம் வர்ண ஜாலம் வானிலே மலர்களே...
பெண்: ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்..

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்..

Chorus: Aa. aa.

Female: Aa. aa. aa. aa. Aaa. aa. aa. aa.

Male: Malargalae. naadhaswarangal Mangala thaeril mana kolam Varna jaanal vaanilae Malargalae. naadhaswarangal Mangala thaeril mana kolam Varna jaanal vaanilae Malargalae.

Male: {Paal vanna maeniya aagaaya gangai Pani muthu neeraatti azhagoottinaal Paal vanna maeniya aagaaya gangai Pani muthu neeraatti azhagoottinaal }
Female: Aa. aa. aa. aa. (Overlap)

Male: Karpaga poo kondu karu neela kannil

Female: Aa. aa. aa. aa. Aaa aa aa aaa aa aa aa aaa

Male: Karpaga poo kondu karu neela kannil Radhi dhaevi thaan mai theettinaal Kaadhal dhaevan kaigalil saera

Male: {Malargalae. naadhaswarangal Mangala thaeril mana kolam Varna jaanal vaanilae Malargalae.
Female: Mmmm mm mm mm mm mmm.} (Overlap)

Chorus: Laaleela laalee laaleela laalee Lalilalai lalilalai lalilalai lalila lalila lalila lalila Laaleela laalee

Female: Karuvizhi urangaamal Kanavugal arangaera Ilamai nadhigal irandum inaiyattumae

Chorus: Aa. aa. aa. aa.

Female: Karuvizhi urangaamal Kanavugal arangaera Ilamai nadhigal irandum inaiyattumae

Male: Manmadhan thiru koyil Adhil kaadhal poojai

Female: Aa. aa. aa. aa. aa. aa.

Male: Manmadhan thiru koyil Adhil kaadhal poojai Ennaalumae arasaasulumae Kaadhal vaanam poo mazhai thoova

Male: {Malargalae. naadhaswarangal Mangala thaeril mana kolam Varna jaanal vaanilae Malargalae.
Female: Mmmm mm mm mm mm mmm.} (Overlap)

Chorus: Hmm mm mm mm hmm mm mm mm.

Similiar Songs

Most Searched Keywords
  • kuruthi aattam song lyrics

  • master vijay ringtone lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • azhage azhage saivam karaoke

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil songs to english translation

  • tamil song lyrics video download for whatsapp status

  • google google song lyrics tamil

  • dhee cuckoo

  • tamil songs with lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • chellamma song lyrics download

  • thullatha manamum thullum padal

  • tik tok tamil song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • ovvoru pookalume song

  • nanbiye song lyrics in tamil

  • meherezyla meaning

  • kai veesum kaatrai karaoke download