ஆண்: ஓ ஐ எம் லேட் மேன் இட்ஸ் ஆல்ரெடி 8ஒ க்ளாக்
ஆண்: காலத்தை மதிக்கின்ற மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற மனிதன் நேரத்தை வகுக்கின்ற மனிதன் என்றும் கிங்குடா
ஆண்: கீழ் வானம் சிவக்காத பொழுதில் தூக்கத்தை துடை தோடி வந்து வாழ்க்கைக்கு உழைக்கின்ற மனிதன் என்றும் கிங்குடா
ஆண்: உன் காலம் உன் கையில் நீ உழைத்தால் பொற்காலம் வந்து சேரும் உன் நொடிகள் உன் துளிகள் நீ நினைத்தால் உன் வாழ்வில் வண்ணம் மாறும்
ஆண்: அட ஓய்வென்ன ஓய்வு தலை சாய்வென்ன சாய்வு ஒரு வால் செய்வதை வேல் செய்வதை டைம் செய்ய கூடும்

ஆண்: ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ வருடம் எத்தனை பெரியது பெயில் ஆகும் மாணவன் சொல்லுவான் மாதம் எத்தனை பெரியது சுமை தாங்கும் கர்பிணி சொல்லுவாள்
ஆண்: நிமிடம் எத்தனை பெரியது எதிர் பார்க்கும் காதலன் சொல்லுவான் நொடிகள் எத்தனை பெரியது ஒரு பொழுதில் வீரன் சொல்லுவான்
குழு: ஹே மானுடா நீ கேளடா உன் நேரம் உன் நேரம் உன் மீது என் வேதமும் நம் நேரம் தான் உன் காலம் உன் தெய்வம் கொண்டாடு

குழு: ............
ஆண்: நேரம் என்னும் வட்டத்தில் கோள்கள் எல்லாம் சுற்றுமே நேரப்படி நீ வாழ்ந்திடு உன்னை உலகம் சுற்றுமே
ஆண்: தூங்கும் போது பிறந்தவன் நாளை நாளை என்கிறான் எதையும் இன்றே செய்பவன் நாளை உலகை வெல்கிறான்

Male: Oh i am late man Its already 8 o clock
Male: Kaalathai madhikkindra manidhan Gnaanathai jayikkindra manidhan Nerathai vagukkindra manidhan Endrum kingudaa
Male: Keezhvaanam sivakkaadha pozhudhil Thookkathai thoodaithodi vandhu Vaazhkaikku ozhaikkindra manidhan Endrum kingudaa
Male: Un kaalam. un kaiyil Nee uzhaithaal. Porkaalam vandhu serum Un nodigal. un thuligal Nee ninaithaal Un vaazhvil vannam maarum
Male: Ada oivenna oivu Thalai saaivenna saaivu Oru vaal seivadhai Vel seivadhai Time seiya koodum
Male: Kaalathai madhikkindra manidhan Gnaanathai jayikkindra manidhan Nerathai vagukkindra manidhan Endrum kingudaa
Male: Keezhvaanam sivakkaadha pozhudhil Thookkathai thoodaithodi vandhu Vaazhkaikku ozhaikkindra manidhan Endrum kingudaa
Male: Ohoo..oooo.ohooo..ooo Varudam eththanai periyadhu Fail-aagum maanavan solluvaan Maadham eththanai periyadhu Sumai thaangum garbini solluvaal
Male: Nimidam eththanai periyadhu Ethirpaarkkum kaadhalan solluvaan Nodigal eththanai periyadhu Oru pozhudhil veeran solluvaan
Chorus: Hey maanudaa. nee keladaa Un neram un neram un meedhu En vedhamum nam neramdhaan Un kaalam un deivam kondaadu
Male: Kaalathai madhikkindra manidhan Gnaanathai jayikkindra manidhan Nerathai vagukkindra manidhan Endrum kingudaa
Male: Keezhvaanam sivakkaadha pozhudhil Thookkathai thoodaithodi vandhu Vaazhkaikku ozhaikkindra manidhan Endrum kingudaa
Chorus: ..............
Male: Neram ennum vattathil Kolgal ellaam suttrumae Nerapadi nee vaazhndhidu Unnai ulagam suttrumae
Male: Thoongumbodhu pirandhavan Naalai naalai engiraan Edhaiyum indrae seibavan Naalai ulagai velgiraan
Chorus: Hey maanudaa. nee keladaa Un neram un neram un meedhu En vedhamum nam neramdhaan Un kaalam un deivam kondaadu
Male: Kaalathai madhikkindra manidhan Gnaanathai jayikkindra manidhan Nerathai vagukkindra manidhan Endrum kingudaa.aaa.
Male: Keezhvaanam sivakkaadha pozhudhil Thookkathai thoodaithodi vandhu Vaazhkaikku ozhaikkindra manidhan Endrum kingudaa
eeswaran song lyrics
vijay songs lyrics
tamil songs lyrics in tamil free download
thalattuthe vaanam lyrics
abdul kalam song in tamil lyrics
john jebaraj songs lyrics
master tamil lyrics
theera nadhi maara lyrics
maara theme lyrics in tamil
tamil worship songs lyrics in english
karaoke songs tamil lyrics
tamil song lyrics with music
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
kai veesum
jayam movie songs lyrics in tamil
90s tamil songs lyrics
tamil to english song translation
ilaya nila karaoke download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kulfi kuchi putham pudhu kaalai song lyrics