Kulu Kulu Katre Song Lyrics

King cover
Movie: King (2002)
Music: Dhina
Lyricists: Vairamuthu
Singers: Tippu and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: குழு குழு காற்றே குலவ போடுங்க முத்து முத்து கொலுசே ஜதியில் சேருங்க சின்ன சின்ன சிரிப்பே சிந்து பாடுங்க நாளும் மனசுக்குள் மழையும் சாரல் அடிக்க நினைவுகள் எழுந்து குடைகள் பிடிக்க ஆனந்த வாசல் கதவு திறக்காதா

ஆண்: ஆஆ ஆஆ தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே எதனாலே விட்டு போன உறவுகள் வீட்டுக்குள்ளே பூத்திருச்சு அதனாலே அதனாலே

ஆண்: பூமி எல்லாம் பந்தல் போட்டு தானம் செய்வோமா பூவுக்கு எல்லாம் வாசம் தந்து வள்ளல் ஆவோமா ஆ ஆ வள்ளல் ஆவோமா

ஆண்: தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே எதனாலே ஹேய்

ஆண்: சொந்தம் வந்து தீபம் ஏற்றி இருள் விளக்க வீட்டுக்குள்ளே சந்தோசங்கள் சூடு பறக்க

ஆண்: வள்ளுவன கூட்டி வந்து குறள் எழுது ரெண்டடியில் சொந்தம் சொல்ல வார்த்தை ஏது

ஆண்: அய்யய்யோ பத்திக்கிச்சி பத்திக்கிச்சி மல்ல மல்ல மல்லு வேட்டி பத்திக்கிச்சு அய்யய்யோ திட்டிகிச்சு திட்டிகிச்சு பல்லு ரெண்டும் திட்டிகிச்சு திட்டிகிச்சு இனி சோகம் எல்லாம் வேண்டாமுன்னு சுட்டு போடு

ஆண்: தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே எதனாலே ஹேய்

விஷ்லிங்: ............

ஆண்: வேடந்தாங்கல் போல இந்த வீடும் ஆச்சு ஏழு ஜென்மம் சேர்ந்து வாழ கூடி ஆச்சு

ஆண்: பட்டாம்பூச்சி கனவுகள் பழிச்சாச்சு பத்து லட்சம் பூக்கள் உள்ள பூத்தாச்சு

ஆண்: அய்யய்யோ சேத்துக்குள்ள சேத்துக்குள்ள கூக்குர கோ கோ கொக்கும் மீனும் சேர்ந்துக்கிச்சு அய்யய்யோ ஊருக்கெல்லாம் ஊருக்கெல்லாம் அதி அதி அதிசயம் வந்திருச்சு அட கடவுள் வந்து திருஷ்டி சுத்தி போட வேணும் போட வேணும்

Chorus: Kulu kulu kattrae kulava podunga Muthu muthu kollusae jadhiyi serunga Chinna chinna siripae sindhu paadunga Naalum. Manasukkul mazhaiyum saaral adikka Nenaivgal elunthu kudaigal pidikka Aanandha vaasal kadhavu thirakaatha

Male: Aaa.aaaa. Thatti thatti nenjukullae Thattam pochi parakthu Edhanalae edhanalae Vittu pona uravugal Veetukullae poothiruchu Adhanalae adhanalae

Male: Boomi ellam pandhal pottu Dhanam seivoma Poovukku ellam vasam thandhu Vallal aavoma.ah ah Vallal aavoma..

Male: Thatti thatti nenjukullae Thattam pochi parakthu Edhanalae edhanalae.ae.heiii

Male: Sondham vandhu deepam yetri Irul vilakka Veetukkullae santhosangal Sudu parakka

Male: Valluvana kutti vandhu Kural ezhudhu Rendadiyil sondham solla Varthai yedhu

Male: Aiyiyyaiyooo pathikichi Pathikichi Malla malla mallu vetti Pathikichu Aiyiyyaiyooo thittikichu Thittikichu Pallu rendum thittikichu Thittikichu Ini sogam ellam vendamunnu Suttu podu

Male: Thatti thatti nenjukullae Thattam pochi parakthu Edhanalae edhanalae.ae.heiii

Whistling: .............

Male: Vedanthangal pola indha Veedum aachu Ezhu jenmam serndhu vazha Koodi aachu

Male: Pattamboochi kanavugal Palichachu Paththu latcham pookal ulla Poothaachu

Male: Aiyiyaiyooo..saethukulla Saethukulla Kookra ko ko kokkum meenum Sernthukichu Aiyiyaiyooo oorukellam Oorukellam Adhi adhi adhisayam Vanthiruchu Ada kadavul vanthu Thristi suthi poda venum Poda venum...

Male: Thatti thatti nenjukullae Thattam pochi parakthu Edhanalae edhanalae.ae.heiii

Other Songs From King (2002)

Gongura Gongura Song Lyrics
Movie: King
Lyricist: Vairamuthu
Music Director: Dhina
Kadhalagi Kadhalagi Song Lyrics
Movie: King
Lyricist: Vairamuthu
Music Director: Dhina
Sagiye Pogathe Pogathe Song Lyrics
Movie: King
Lyricist: Vairamuthu
Music Director: Dhina
Saturday Sunday Holiday Song Lyrics
Movie: King
Lyricist: Vairamuthu
Music Director: Dhina
Kalathai Mathikkindra Song Lyrics
Movie: King
Lyricist: Vairamuthu
Music Director: Dhina

Similiar Songs

Most Searched Keywords
  • tamil movie songs lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • thabangale song lyrics

  • minnale karaoke

  • tamil songs without lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • ben 10 tamil song lyrics

  • amma song tamil lyrics

  • kutty pattas full movie in tamil download

  • alaipayuthey songs lyrics

  • spb songs karaoke with lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • tamil paadal music

  • bigil unakaga

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • bigil song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download