Gongura Gongura Song Lyrics

King cover
Movie: King (2002)
Music: Dhina
Lyricists: Vairamuthu
Singers: Mathangi

Added Date: Feb 11, 2022

பெண்: கொங்குரா கொங்குரா உன்ன மீட்ட தானே காத்து இருக்கு இந்த தம்புரா

பெண்: வாங்குறா மூச்சு வாங்குறா உன் மீசையில ஊஞ்சல் கட்டி ஆட ஏங்குதா

பெண்: கொங்குரா கொங்குரா வாங்குறா மூச்சு வாங்குறா

பெண்: ..........

பெண்: ஹா ஹா ஹா ஹா ஆ கன்னத்தில் பாரு முளைச்சு நாள் ஆச்சு டா ரொம்ப நாள் ஆச்சு டா கை விரல் நகம் கடிச்சி போர் ஆச்சு டா ரொம்ப போர் ஆச்சு டா

பெண்: இதயத்தில் இதயத்தில் ஆணி வச்சி அடிடா எழுதாதே வெள்ளை தாளில் என்னனமோ படிடா

பெண்: கங்குலி டேய் கங்குலி போடு நீ பல செஞ்சூரி

குழு: { சின்னுக்கு சின்னுக்கு சின்னுதா ஹேய் சின்னுக்கு சின்னுக்கு சின்னுதா சின்னுக்கு சின்னுக்கு சின்னுதா ஹேய் சின்னுக்கு சின்னுக்கு சின்னுதா} (2) ஹேய் ராரி ரா ராரா ராரி ரா ஹேய் ராரி ரா ராரா ராரி ரா ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண்: கம்ப்யூட்டர் காட்டுக்குள்ளே விளையாடிட வா நீ விளையாட வா வெப்சைட் ஓபன் பண்ணி உறவாட வா நீ உறவாட வா

பெண்: காற்றுக்கும் பூவுக்கும் தான் காயம் பட வேணும் கடிகாரம் தேவை இல்ல போகும் வரை போகும்

Female: Gonguraa . gonguraa Unna meeta thanae kaathu irruku Indha tambura .

Female: Vanguraa . moochchu vanguraa . Un meesaiyila oonjal katti aada Yengudha .

Female: Gonguraa gonguraa . Vanguraa . moochchu vanguraa .

Female: Tara rara ra ra. Tara rara ra ra.. Tara rara ra ra.. Tara ra ra.

Female: Ha ha ha ha ah Kannaththil paru Mulachi naal aachu daa Romba naal aachu da Kai viral nagam kadichchi Bore aachu daa Romba bore aachu da .

Female: Idhayaththil idhayaththil Aani vetchi adida Ezhudadhae vellai thalil Yennanamo padidaa

Female: Ganguly . dei ganguly . Podu nee pala century

Female: Gonguraa gonguraa . Vanguraa . moochchu vanguraa .

Chorus: {Chinnukku chinnukku chinuthaa Hei chinnukku chinnukku chinuthaa Chinnukku chinnukku chinuthaa Hey chinnukku chinnukku chinuthaa} (2) Hei rari raaa..rara rari raaa Hei rari raaa..rira rari raaa Hei hei hei heiiiiii...

Female: Computer kaatukullae Vilaiyadada vaa Nee vilaiyada vaa Website open panni Uravada vaa Nee uravada vaa

Female: Katrukum poovukkum thaan Kayam pada venum Kadigaram thevai illai Pogum varai pogum

Female: Ganguly . dei ganguly . Podu nee pala century

Female: Gonguraa . gonguraa Unna meeta thanae kaathu irruku Indha tambura .

Female: Vanguraa . moochchu vanguraa . Un meesaiyila oonjal katti aada Yengudha .

Female: Gonguraa gonguraa . Vanguraa . moochchu vanguraa .

Other Songs From King (2002)

Kadhalagi Kadhalagi Song Lyrics
Movie: King
Lyricist: Vairamuthu
Music Director: Dhina
Sagiye Pogathe Pogathe Song Lyrics
Movie: King
Lyricist: Vairamuthu
Music Director: Dhina
Saturday Sunday Holiday Song Lyrics
Movie: King
Lyricist: Vairamuthu
Music Director: Dhina
Kalathai Mathikkindra Song Lyrics
Movie: King
Lyricist: Vairamuthu
Music Director: Dhina
Kulu Kulu Katre Song Lyrics
Movie: King
Lyricist: Vairamuthu
Music Director: Dhina

Similiar Songs

Most Searched Keywords
  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • aarariraro song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • asuran song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil song meaning

  • vinayagar songs lyrics

  • en kadhal solla lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • old tamil songs lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • amma song tamil lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • nerunjiye

  • love songs lyrics in tamil 90s

  • natpu lyrics

  • kannamma song lyrics in tamil

  • thoorigai song lyrics

  • rummy song lyrics in tamil

  • konjum mainakkale karaoke

Recommended Music Directors