Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
பெண்: { கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா } (2)
ஆண்: கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீறக் கூடாதா இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா
பெண்: கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா
பெண்: கண்ணில் ஓரழகு கையில் நூறழகு உன்னால் பூமி அழகே
ஆண்: உன்னில் நானழகு என்னில் நீயழகு நம்மால் யாவும் அழகே
பெண்: ஹோ கண்ணதாசன் பாடல்வரி போல கொண்ட காதல் வாழும் நிலையாக
ஆண்: கம்பன் பாடிப் போன தமிழ்ப் போல இந்த நாளும் வேகம் நலமாக
பெண்: மழை நீயாக வெயில் நானாக வெள்ளாமை நீ ஆஆ
ஆண்: கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா
பெண்: லாலா லாலா லாலா லாலா லா லாலா லாலா லாலா லாலா லா
ஆண்: கொக்கிப் போடும் விழி கொத்திப் போகும் இதழ் நித்தம் கோலம் இடுமா
பெண்: மக்கள் யாவரையும் அன்பில் ஆளுகின்ற உன்னைப் போல வருமா
ஆண்: வெளி வேஷம் போட தெரியாமல் எனதாசை கூட தடுமாறும்
பெண்: ஹம் பல கோடி பேரின் அபிமானம் உனக்காக ஏங்கும் எதிர்காலம்
ஆண்: நீ என் நாடு நான் உன்னோடு மெய் தானே இது ஆஆஆ

ஆண்: கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீறக் கூடாதா
பெண்: இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா ஆஆ

Female: { Konja neram konja neram konji pesa koodaadha Antha neram anthi neram anbu thooral podaadha } (2)
Male: Konjum neram konjum neram ellai meera koodaadha .aa Intha neram inba neram innum konjam neelaadha .aa
Female: Konja neram konja neram konji pesa koodaadha Antha neram anthi neram anbu thooral podaadha
Female: Kannil oar azhagu kaiyil noorazhagu unnaal boomi azhagae..ae
Male: Unnil naan azhagu ennil nee azhagu nammaal yaavum azhagae.ae
Female: Hoo kannadhaasan paadal vari polae Konda kaadhal vaazhum nilaiyaaga
Male: Kamban paadipona tamil polae intha naazhum vegam nalamaaga
Female: Mazhai neeyaaga veyil nanaaga velaamai nee aaaaaa
Male: Konja neram konja neram konji pesa koodaadha Antha neram anthi neram anbu thooral podaadha
Female: Lala lala lala lala laaaa Lala lala lala lala laaaa Lala lala lala lala laaaa
Male: Kokki podum vizhi kothi pogum idhazh nitham kolam idumaa aa
Female: Makkal yavaraiyum anbil aalukindra unnai polae varumaaa
Male: Veli vesam poda theriyaamal enathaasai kooda thadumaarum
Female: Mmhmm palakodi perin abimaanam unakaga yengum ethirkaalam
Male: Nee ennadu naan unnodu mei thaanae idhu . aaaaaaaa
Female: Konja neram konja neram konji pesa koodaadha Antha neram anthi neram anbu thooral podaadha
Male: Konjum neram konjum neram ellai meera koodaadha
Female: Intha neram inba neram innum konjam neelaadhaa aaaa
karnan movie songs lyrics
tamil love song lyrics for whatsapp status
teddy marandhaye
nanbiye nanbiye song
tamil song search by lyrics
anegan songs lyrics
alagiya sirukki ringtone download
um azhagana kangal karaoke mp3 download
putham pudhu kaalai gv prakash lyrics
tamil songs lyrics with karaoke
marudhani song lyrics
neerparavai padal
alagiya sirukki tamil full movie
tamil song lyrics whatsapp status download
enjoy en jaami lyrics
pongal songs in tamil lyrics
natpu lyrics
kadhal sadugudu song lyrics
master vaathi raid
karaoke songs tamil lyrics