Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆண்: ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட ஆசை ஊற்று காதில் கானம் பாட நெஞ்சோடு தான் வா வா வா கூட
பெண்: தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆண்: காவேரி ஆற்றின் மீன் இங்கே காதோடு மோதும் ஆனந்தம்
பெண்: தீராத காதல் தோிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்
ஆண்: பாராமலே போராடினேன் தாளாத மோகம் ஏற
பெண்: தூங்காமலே நான் வாடினேன் சேராத தோள் தான் சேர
ஆண்: தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை
பெண்: தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில் பாய்ந்திடும் என் எண்ணங்கள்
ஆண்: நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட

பெண்: ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட ஆசை ஊற்று காதில் கானம் பாட நெஞ்சோடு தான் வா வா வா கூட

பெண்: பூ மீது மோதும் தென்றல் தான் பூமேனி சேர்ந்தால் தாங்காது
ஆண்: பூவாடை மோதும் ஜாலத்தால் பூபாளம் தானாய் தோன்றாது
பெண்: நூலாடையின் மேலாடவும் தேகம் தான் தீயாய் மாறும்
ஆண்: தேனோடையில் நீராடவும் மோகந்தான் மேலும் ஏறும்
பெண்: தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ சேர்ந்திடும் உன்னை
ஆண்: கேளடி என் ராஜாங்கம் நீதானே சேரடி என் மன்றத்தில்
பெண்: நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட
ஆண்: தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
பெண்: உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆண்: ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
பெண்: ஆசை ஊற்று காதில் கானம் பாட
ஆண்: நெஞ்சோடு தான் வா வா வா கூட

Male: Thendral dhaan thingal dhaan naalum sindhum Unnil dhaan ennil dhaan kaadhal sandham
Male: Aadum kaatru nenjil thaalam poda Aasai ootru kaadhil gaanam paada Nenjodu dhaan va va va kooda
Female: Thendral dhaan thingal dhaan naalum sindhum Unnil dhaan ennil dhaan kaadhal sandham
Male: Kaveri aatrin meen inghae Kaadhodu mothum aanandam
Female: Theeradha kaadhal thaeringhae Paattodu paattai aarambam
Male: Paaramalae poradinaen Thaaladha mogam yera
Female: Thoongamalae naan vaadinen Saeradha thol thaan saera
Male: Thaavidum en nenjathin sandhangal Paadidum unnai
Female: Thedidum un nenjathin manjathil Paayindhidum en enangal
Male: Nitham nee thithithai.. Pakkam dhaan va va va kooda
Female: Thendral dhaan thingal dhaan naalum sindhum Unnil dhaan ennil dhaan kaadhal sandham
Female: Aadum kaatru nenjil thaalam poda Aasai ootru kaadhil gaanam paada Nenjodu dhaan va va va kooda
Male: Thendral dhaan thingal dhaan naalum sindhum Unnil dhaan ennil dhaan kaadhal sandham
Female: Poomeethu mothum thendral dhaan Poomeni serndhaal thaangadhu
Male: Poovadai mothum jaalathaal Boobalam thaanai thondradhu
Female: Nooladaiyin meladavum Dhegam dhaan theeyaai maarum
Male: Thaenodayil neeradavum Mogam dhaan melum yerum
Female: Thedidum en rajavin rojappoo
Sernthidum unnai
Male: Keladi en rajangam neethaanae
Seradi en mandrathil
Female: Nitham nee thithithai Pakkam dhaan va va va kooda
Male: Thendral dhaan thingal dhaan naalum sindhum
Female: Unnil dhaan ennil dhaan kaadhal sandham
Male: Aadum kaatru nenjil thaalam poda
Female: Aasai ootru kaadhil gaanam paada
Male: Nenjodu dhaan va va va kooda
Male: Thendral dhaan thingal dhaan naalum sindhum Unnil dhaan ennil dhaan kaadhal sandham
en kadhale lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil kannadasan padal
cuckoo lyrics dhee
raja raja cholan song karaoke
nerunjiye
alagiya sirukki tamil full movie
nanbiye song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
tamil karaoke download
varalakshmi songs lyrics in tamil
kattu payale full movie
tamil songs lyrics in tamil free download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
baahubali tamil paadal
tamil songs lyrics with karaoke
puthu vellai mazhai karaoke for female singers
tamil lyrics video download
tamil christmas songs lyrics
thullatha manamum thullum tamil padal