Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மா அம்மா. எந்தன் ஆருயிரே.. கண்ணின் மணியே. தெய்வம் நீயே. ஓ..ஓ..ஓ.ஓ..
ஆண்: அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நானும் நீயும் என்றும் ஓருயிரே இரு கண்ணின் மணியே ஓ.ஓ..ஓ.ஓ. தெய்வம் நீயே ஓ.ஓ.ஓ.ஓ.
ஆண்: அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நானும் நீயும் என்றும் ஓருயிரே
ஆண்: பூவிழி ஓரம் ஓர் துளி நீரும் நீ வடித்தால் மனம் தாங்காது
ஆண்: பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும் நான் துடிப்பேன் வலி தாளாது
ஆண்: பத்து மாசம் சுமந்து பட்ட பாடும் மறந்து பிள்ளைச் செல்வம் பிறக்க அள்ளிக்கையில் எடுத்த தாயும் நீயே. தவமிருந்தாயே. வாடுதம்மா பிள்ளையே... வாட்டுவதோ.. என்னை நீ..யே.
ஆண்: அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நானும் நீயும் என்றும் ஓருயிரே
ஆண்: பாதைகள் மாறி ஓடிய கன்றை தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா
ஆண்: கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால் தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா
ஆண்: நல்ல காலம் பிறக்க உன்னை நானும் அறிந்தேன் உந்தன் கண்கள் திறக்க இங்கு பாடல் படித்தேன்
ஆண்: போதும் போதும். பிரிந்தது போதும்.. வாடுதம்மா பிள்ளையே. வாட்டுவதோ என்னை நீ..யே.

Male: Amma ammaa Endhan aaruyirae Kannin maniyae.. Dheivam neeyae Oh oh oh oh ho
Male: Amma ammaa Endhan aaruyirae Naanum neeyum Endrum orr uyirae Iru kannin maniyae Oh oh oh ho.. Dheivam neeyae Oh oh oh ho..
Male: Amma ammaa Endhan aaruyirae
Male: Poovizhi oram Or thuli neerum Nee vadithaal Manam thaangaathu
Male: Pon mugam konjam Vaadi nindraalum Naan thudippen Vali thaazhaadhu
Male: Paththu maasam sumandhu Patta paadum marandhu Pillai selvam pirakka Alli kayyil edukka
Male: Thaayum neeyae Thavamirundhaayae Vaaduthammaa pillaiyae Vaattuvatho ennai neeyae..
Male: Amma ammaa Endhan aaruyirae Naanum neeyum Endrum orr uyirae
Male: Paadhaigal maari Odiya kandrai Thaai pasuthaan Ingu yerkkaadhaa
Male: Koottil irundhu Kunju vilundhaal Thaai kuruvi Alli serkkaadhaa
Male: Nalla kaalam pirakka Unnai naanum arindhen Undhan kangal thirakka Ingu paadal padithen
Male: Podhum podhum Pirindhadhu podhum Vaaduthammaa pillaiyae Vaattuvatho ennai neeyae.
thalapathi song in tamil
theriyatha thendral full movie
karaoke tamil songs with english lyrics
story lyrics in tamil
en kadhale en kadhale karaoke
siragugal lyrics
aagasam song soorarai pottru
tamil songs lyrics in tamil free download
idhuvum kadandhu pogum song lyrics
maara song lyrics in tamil
tamil happy birthday song lyrics
ben 10 tamil song lyrics
orasaadha song lyrics
valayapatti song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
romantic love songs tamil lyrics
neerparavai padal
puthu vellai mazhai karaoke for female singers
irava pagala karaoke
kodiyile malligai poo karaoke with lyrics