Added Date: Feb 11, 2022
ஆண்: அந்த வானம் போல எங்கும் இருப்பேன் ஒரு புயலை போல எல்லை கடப்பேன்
பெண்: நீ மழை நீரோ உன்னை யார் தடுப்பாரோ ஊர் துடுப்பாரோ உன்னை யார் ஜெயிப்பாரோ
ஆண்: ஒரு நாள் தோற்று மறு நாள் ஜெயிக்க உறுதிகள் வேண்டும் எனக்கே
பெண்: ஒரு நாள் எதுக்கு மறு நாள் எதுக்கு முப்பது நாளும் உனக்கே
ஆண்: பத்து விரலில் யுத்தம் நடக்க பழக வேணும் எனக்கு

பெண்: .......
ஆண்: பாலைவனத்தில் ஒற்றை நீர் துளி தாகம் எப்படி தீரும்
பெண்: சிந்தும் நீர் துளி சிப்பி வயிற்றினில் முத்து போலவே மாறும்
ஆண்: ஆலங்கட்டியாய் பெய்யும் மழையினை பூக்கள் எப்படி தாங்கும்
பெண்: மின்னல் ஓசைகள் போடும் சத்தத்தை வானம் தாங்குமே பாராய்
ஆண்: தேய் பிறை நானே வளர் பிறை ஆனேன் வளர்த்து யாரோ நீதானே பாதம்
பெண்: எறும்புக்கு கூட உறவுகள் உண்டு உலகமே என்றும் உன்னோடு உன் சுவடுகள் போல

Male: Andha vaanam pola Engum iruppen Oru puyalai pola Ellai kadappen
Female: Nee mazhai neer Unai yaar thadupaaro Or thuduppu nee Unai yaar jeyipaaro
Male: Oru naal thottru Maru naal jeyikka Urudhigal vendum enakkae
Female: Oru naal ethukku Maru naal ethukku Muppathu naalum unakkae
Male: Paththu viralil Yutham nadakka Palaga venum enakkae

Female: ...........
Male: Paalaivanathil ottrai Neer thuli Thaagam epapdi theerum
Female: Sindhum neer thuli Sippi vayitrinil Muthu polavae maarum
Male: Aalangattiyai peiyum Mazhaiyinai Pookal eppadi thaangum
Female: Minnal osaigal Podum sathathai Vaanam thaangumae paarai
Male: Thei pirai naanae Valar pirai aanen Valarthathu yaaro Neethaanae paavam
Female: Erumbukku kooda Uravugal undu Ulagamae endrum unnodu Un suvadugal pola
Male: Andha vaanam pola Engum iruppen Oru puyalai pola Ellai kadappen
Female: Nee mazhai neer Unai yaar thadupaaro Or thuduppu nee Unai yaar jeyipaaro
Male: Oru naal thottru Maru naal jeyikka Urudhigal vendum enakkae
Female: Oru naal ethukku Maru naal ethukku Muppathu naalum unakkae
Male: Paththu viralil Yutham nadakka Palaga venum enakkae
Male: Andha vaanam pola Engum iruppen Oru puyalai pola Ellai kadappen
Female: Nee mazhai neer Unai yaar thadupaaro Or thuduppu nee Unai yaar jeyipaaro
easy tamil songs to sing for beginners with lyrics
paatu paadava karaoke
ganpati bappa morya lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
naan unarvodu
vathikuchi pathikadhuda
ennai thalattum sangeetham karaoke with lyrics
karaoke songs with lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
one side love song lyrics in tamil
tamil song lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil song lyrics in english
saivam azhagu karaoke with lyrics
raja raja cholan song lyrics tamil
mangalyam song lyrics
kutty pattas tamil movie download
naan pogiren mele mele song lyrics
kadhal kavithai lyrics in tamil
aarathanai umake lyrics