Kungumam Kalainthathe Song Lyrics

Kedi cover
Movie: Kedi (2006)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Unnikrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: ரேராரா தனனாராரே தன தன ராரே ராரா ரே

ஆண்: விதி ஒரு கையில் சதி ஒரு கையில் இடையிலே அண்ணன் நெஞ்சம்தான் இங்கு சாய்கிறதே

ஆண்: கனவு ஒரு கண்ணில் வழி ஒரு கண்ணில் நடுவில் தங்கை உள்ளத்தில் உயிர் போகிறது

ஆண்: குங்குமம் கலைந்து மஞ்சளும் சிதைந்து காதலும் உடைந்து திருமணம் அழிந்து

ஆண்: இந்த ஜென்ம ஆசைகள் கலைஞ்சாச்சு அத்தனையும்

ஆண்: ரேராரா தனனாராரே தன தன ராரே ராரா ரே

ஆண்: விதி ஒரு கையில் சதி ஒரு கையில் இடையிலே அண்ணன் நெஞ்சம்தான் இங்கு சாய்கிறதே

ஆண்: கனவு ஒரு கண்ணில் வழி ஒரு கண்ணில் நடுவில் தங்கை உள்ளத்தில் உயிர் போகிறது

ஆண்: குங்குமம் கலைந்து மஞ்சளும் சிதைந்து காதலும் உடைந்து திருமணம் அழிந்து

ஆண்: இந்த ஜென்ம ஆசைகள் கலைஞ்சாச்சு அத்தனையும்

Male: .............

Male: Vithiyoru kaiyil Sathiyoru kayil Idaiyilae Annan nenjam thaan Ingu saaigirathae

Male: Kanavoru kannil Vali oru kannil Naduvil thangai ullathil Uyir pogirathae

Male: Kungumam kalainthu Manjalum sithainthu Kaathalum udainthu Thirumanam azhinthu

Male: Indha jenma aasaigal Kalainjaachi athanaiyum

Other Songs From Kedi (2006)

Aadhivasi Naane Song Lyrics
Movie: Kedi
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Chumma Chumma Song Lyrics
Movie: Kedi
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Kunguma Poove Song Lyrics
Movie: Kedi
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
KD Paiya Song Lyrics
Movie: Kedi
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Most Searched Keywords
  • paatu paadava karaoke

  • tamil tamil song lyrics

  • venmathi song lyrics

  • alagiya sirukki full movie

  • friendship song lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • kanne kalaimane song lyrics

  • happy birthday lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • believer lyrics in tamil

  • amarkalam padal

  • tamil devotional songs lyrics in english

  • tamil song meaning

  • worship songs lyrics tamil

  • tamil christian songs lyrics pdf

  • tamil songs without lyrics only music free download

  • vijay and padalgal

  • kutty pattas full movie in tamil download

Recommended Music Directors