Chumma Chumma Song Lyrics

Kedi cover
Movie: Kedi (2006)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Sunitha Sarathy

Added Date: Feb 11, 2022

பெண்: .......

பெண்: சும்மா சும்மா நீ பார்க்காதே சும்மா சும்மா நீ சொக்காதே பூக்காத பூவெல்லாம் முள்ளாகுமே எனை காணாத கண்ணெல்லாம் கல்லாகுமே

பெண்: சும்மா சும்மா நீ பார்க்காதே சும்மா சும்மா நீ சொக்காதே

பெண்: அழகான மேனி இத காட்டிட்டா அபச்சாரம் காட்டாதே என்று நம்மை திட்டுதே கலாச்சாரம்

பெண்: ஆடைகள் விலகும் பாரு ஹேய் ஹேய் ஹேய்
பெண்: ஆண் நெஞ்சில் வெட்கம் பாரு ஹேய் ஹேய் ஹேய்

பெண்: என்னோட ஹிஸ்ட்டரி எக்ஸ்போஸ்தான் என்னோட ஜாக்கிரபி புல் மாஸ்தான்

பெண்: பாலிவுட்லே ஹாலிவுட்லே இல்லை என்னைப்போல் என்னை பார்த்த எந்த நெஞ்சிலும் மூன்றாம் உலகப்போர்

பெண்: ........

பெண்: ம்ம்ம்...வெள்ளை கழுத்தோரம் கண்டாலே சொக்கி போகின்றாய் கொஞ்சம் கீழ் நோக்கி கண்டாலே விக்கி போகின்றாய்

பெண்: தொப்புள் ரிங் போட்ட அழகைதான் கண்ணில் உற்று பார் டிசர்ட் உடம்போடு ஒட்டினால் உண்மை தெரியும் பார்

பெண்: தினம் மாநில அறிக்கை எந்தன் வரவில் தானே நான் எல்லார்க்கும் எப்போதும் காதல் சொல்லுவேனே

பெண்: பூக்காத பூவெல்லாம் முள்ளாகுமே எனை காணாத கண்ணெல்லாம் கல்லாகுமே

பெண்: சும்மா சும்மா நீ பார்க்காதே சும்மா சும்மா நீ சொக்காதே சும்மா சும்மா நீ பார்க்காதே சும்மா சும்மா நீ சொக்காதே

Female: All you people in the house Come on lets dance Hoooo.oooo Oh yeah.. Come on

Female: Chumma chumma Nee paarkathae Chumma chumma Nee sokkathae

Female: Pookkatha poovellaam Mullaagumae Enai kaanatha kannellam Kallaagumae

Female: Azhagaana maeni Idhai thottuta abachaaram Kaataathae endru nammai Thittuthae kalachaaram

Female: Aadaigal vilagum paaru Hei hei hei hei Aan nenjil vetkam paaru Hei hei hei

Female: Ennoda history Expose thaan Ennoda geography Full massu thaan

Female: Bollywoodulae Holly woodulae Illai ennai pol Ennai paarthu Entha nenjilum Moondraam ulagap poar

Female: Chumma chumma Nee paarkathae Chumma chumma Nee sokkathae

Female: .............

Female: Vellai kazhuthoram Kandaalae sokki pogindraai Konjam keezh nokki Kandaalae vikki pogindraai

Female: Thoppulin ring potta Azhagi thaan Kannil uttru paar T-shirt udambodu ottinaal Unmai theriyum paar

Female: Dhinam vaanilai arikkai Enthan varavil thaanae Naan ellorkum eppothum Kaadhal solluvenae

Female: Azhagaana maeni Idhai thottuta abachaaram Kaataathae endru nammai Thittuthae kalachaaram

Female: Aadaigal vilagum paaru Hei hei hei hei Aan nenjil vetkam paaru Hei hei hei

Female: Chumma chumma Nee paarkathae Chumma chumma Nee sokkathae

Female: Pookkatha poovellaam Mullaagumae Enai kaanatha kannellam Kallaagumae

Female: Chumma chumma Nee paarkathae Chumma chumma Nee sokkathae

Female: Chumma chumma Nee paarkathae Chumma chumma Nee sokkathae

Other Songs From Kedi (2006)

Most Searched Keywords
  • tamil lyrics

  • vennilave vennilave song lyrics

  • enjoy enjami song lyrics

  • alagiya sirukki full movie

  • minnale karaoke

  • maara movie song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • lyrics whatsapp status tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamilpaa master

  • asuran song lyrics in tamil download mp3

  • mudhalvan songs lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • rakita rakita song lyrics

  • cuckoo padal

  • ovvoru pookalume song