Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆஅ..ஆஆஅ...
ஆண்: ஆஆ...ஆஆஅ...ஆஆஅ...
பெண்: ஆஆ...ஆஆஅ...ஆஆஅ...
ஆண்: ஆஆ...ஆஆஅ...ஆஆஅ...
பெண்: ஆஆ...ஆஆஅ...ஆஆஅ...
ஆண்: உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது
ஆண்: உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்
பெண்: உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது
ஆண்: கம்பனின் பிள்ளை நான் காவியம் பாட வந்தேன் காவிரிக் கரையெல்லாம் காலடி தேடி நின்றேன்...
பெண்: கவிஞனைத் தேடி கவிதை கேட்க வந்தேன்
ஆண்: வானமும் பூமி எங்கும் பாடிடும் பாடல் கேட்கும்
பெண்: ஜீவனில் ஜீவன் சேரும் ஆயிரம் ஆண்டு காலம்
ஆண்: இனி எந்நாளும் பிரிவேது அன்பே.ஏ.ஏ...ஏ
பெண்: உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்
ஆண்: உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது
பெண்: ஆயிரம் காலம்தான் வாழ்வது காதல் கீதம் கண்ணனின் பாடலில் கேட்பது காதல் வேதம்
ஆண்: பிரிவினை ஏது இணைந்து பாடும் போது
பெண்: காவியம் போன்ற காதல் பூமியை வென்று ஆளூம்
ஆண்: காலங்கள் போனபோதும் வானத்தைப்போல வாழும்
பெண்: இது மாறாது மறையாது அன்பே.ஏ.ஏ...ஏ..

Female: Aaa.aahaa
Male: Haha haaa aaaa aaa
Female: Hahahaa aaa aaa
Male: Haa aahaa aa haa
Female: Haa aahaa aa haa
Male: Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu Poonguyilae painthamizhae En uyirae nee thaan
Female: Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu
Male: Kambanin pillai naan Kaaviyam paada vandhen Kaaviri karai ellaam Kaaladi thaedi nindren
Female: Kavinjanai thaedi Kavidhai ketka vandhen
Male: Vaanamum boomi engum Paadidum paadal ketkum
Female: Jeevanil jeevan serum Aayiram aandu kaalam
Male: Ini ennaalum pirivedhu Anbae ae. ae. ae.
Female: Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu Poonguyilae painthamizhae En uyirae nee thaan
Male: Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu
Female: Aayiram kaalam thaan Vaazhvadhu kaadhal geetham Kannanin paadalil Ketpadhu kaadhal vaedham
Male: Pirivinai yedhu Inaindhu paadum podhu
Female: Kaaviyam pondra kaadhal Boomiyai vendru aalum
Male: Kaalangal pona podhum Vaanathai pola vaazhum
Female: Idhu maaraadhu maraiyaadhu Anbae ae. ae. ae.
Male: Unnai kaanaamal naan yedhu Unnai ennaadha naal yedhu Poonguyilae painthamizhae En uyirae nee thaan
Female: Unnai kaanaamal naan yedhu
Unnai ennaadha naal yedhu
Male: Unnai kaanaamal naan yedhu
Unnai ennaadha naal yedhu
3 song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
tamil karaoke download mp3
sarpatta parambarai lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
alagiya sirukki full movie
jesus song tamil lyrics
aarathanai umake lyrics
maruvarthai pesathe song lyrics
maara song tamil lyrics
cuckoo cuckoo song lyrics tamil
soorarai pottru movie song lyrics
google google panni parthen song lyrics in tamil
eeswaran song lyrics
en kadhale en kadhale karaoke
kanne kalaimane song lyrics
varalakshmi songs lyrics in tamil
bigil unakaga
lyrics whatsapp status tamil
chellamma song lyrics download