Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: இளவரசே.
ஆண்: என்னடா
ஆண்: இந்தப் புறா ஆட வேண்டுமானால் யாராவது ஒருவர் பாட வேண்டுமாம்
ஆண்: ஓஹோஹோ பாட வேண்டுமோ
ஆண்: புலவரே நீர் பாடும்
ஆண்: பூ மயில் போலவே பூமியில் ஆடிடும் மான் இவள் தேவி ரதியோ.
ஆண்: ஆஹா
ஆண்: ரம்பை தானோ ஊ...ஊ...ஊர்வசியோ.. ஓ.
ஆண்: எங்கே வாசியுங்கள்
ஆண்: வஞ்சியின் கண்களோ வைடூரியம் மேனியோ பொன் ஓவியம்
ஆண்: நிறுத்துங்கள். என்ன இது சரியாக வரவில்லையே இது நமக்கு சரிப் படாது எங்கே நமது நாட்டடி அடியுங்கள் தயார். ஒன்று இரண்டு மூன்று நான்கு
ஆண்: ஹா தூக்குடா தூக்குடா பல்லாக்குத்தான் ஆடுது மேலாக்குத்தான் காத்துல பறக்குது பாவாடைதான் தாக்குது பூ வாடைதான்
ஆண்: இது ராணிக்கு அந்தப்புரம் நாங்க வீசுறோம் வெஞ்சாமரம்
ஆண்: இது ராணிக்கு
குழு: அந்தப்புரம்
ஆண்: நாங்க வீசுறோம்
குழு: வெஞ்சாமரம்
ஆண்: தூக்குடா தூக்குடா பல்லாக்குத்தான் ஆடுது மேலாக்குத்தான்
குழு: ஹேய் காத்துல பறக்குது பாவாடைதான் தாக்குது பூ வாடைதான்
ஆண்: ஹோய் ஹோய்
ஆண்: சேரனும் சோழனும் வீரம் மேவிய பாண்டியனும்
ஆண்: பாவை உன் பார்வையை பார்த்ததும் தடுமாறிடணும்
ஆண்: இடையிலே மணிமேகலையே சிரிப்பிலே சிந்தாமணியே
ஆண்: விழியிலே இரு மீன் கொடியே விழிக்கு மேல் இரு வில் கொடியே
குழு: பார்த்தாலும் பார்த்தேன் ஒன்ன பக்கத்துல பார்த்தேன் கேட்டாலும் கேட்டேன் என் வெட்கம் விட்டு கேட்டேன் என் பள்ளியற பக்கம் வரை சம்மதம் சொல்லு
ஆண்: ஹே தூக்குடா தூக்குடா பல்லாக்குத்தான் ஆடுது மேலாக்குத்தான்
குழு: ஹேய் காத்துல பறக்குது பாவாடைதான் தாக்குது பூ வாடைதான்
ஆண்: அப்படி போடு
ஆண்: தகிட தகிட தகிட தா தா தத் தரிகிடதோம் தத்தித் தரிகிடதோம் தத் தரிகிடதோம் தத்தித் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: நடையில உடையில நாணம் கூடிய பார்வையில ஊரிலே உலகிலே உன்னப் போல் ஒரு பாவை இல்லை
ஆண்: மணக்கும் தென்மதுரை மல்லிகையே மயக்கும் சிரிக்கிற புன்னகையே எதுக்கு ஒனக்கிந்த தாவணியே எனக்கு பதில் சொல்லு தேவகியே
குழு: வேணாண்டி மோத இது ஒத்த வழிப் பாதை நீதான்டி ராதை இந்தக் கண்ணனுக்கு போதை என் பக்கம் வரை வெட்கம் வரக் கூடாதம்மா
ஆண்: ஹா தூக்குடா தூக்குடா பல்லாக்குத்தான் ஆடுது மேலாக்குத்தான்
ஆண்: ஹேய் காத்துல பறக்குது பாவாடைதான் தாக்குது பூ வாடைதான்

Music by: Ilayaraja
Male: Ilavarasae.
Male: Ennadaa
Male: Indha puraa aada vendumaanaal Yaaraavadhu oruvar paada vendumaam
Male: Ohoho paada vendumo Pulavarae nee paadum
Male: Poo mayil polavae Boomiyl aadidum Maan ival dhevi rathiyo.
Male: Aahaa rambai thaano oo. oo. Orvasiyo. oo.
Male: O. engae vaasiyungal
Male: Vanjiyin kangalo vaidooriyam
Maeniyo pon oviyam
Male: Niruthungal.
Enna idhu sariyaaga varavillaiyae
Idhu namakku sari padaadhu
Engae namadhu naattadi adiyungal
Thayaar. ondru irandu moondru naangu
Male: Haa thookku daa thookku daa Pallaakku thaan Aadudhu melaakku thaan
Chorus: Kaathula parakkudhu Paavaada thaan Paakkudhu poo vaada thaan
Male: Idhu raanikku andha puram
Naanga veesurom venjaamaram
Idhu raanikku
Chorus: Andha puram
Male: Naanga veesurom
Chorus: Venjaamaram
Male: Thookku daa thookku daa Pallaakku thaan Aadudhu melaakku thaan haai
Chorus: Kaathula parakkudhu Paavaada thaan Paakkudhu poo vaada thaan
Male: Chaeranum sozhanum Veeram maeviya paandiyanum
Male: Paavai un paarvaiyai Paarthadhum thadumaaridanum
Male: Idaiyilae manimaegalaiyae Sirippilae sinthaamaniyae
Male: Vizhiyilae iru meen kodiyae Vizhikku mel iru vil kodiyae
Chorus: Paathaalum paathen onna Pakkatthula paathen Kettaalum ketten En vekkam vittu ketten En palliyara pakkam vara Sammadham sollu
Male: Thookku daa thookku daa Pallaakku thaan Aadudhu melaakku thaan haei
Chorus: Kaathula parakkudhu Paavaada thaan Paakkudhu poo vaada thaan
Male: Appidi podu
Male: Thakida thakida thakida thaa thaa
Male: That tharikida thom Thatthi tharikida thom That tharikida thom Thatthi tharikida thom Tharikida thom tharikida thom Tharikida thom tharikida thom
Chorus: Hoihoi hoihoi hoihoi hoihoi
Male: Nadaiyila udaiyila Naanam koodiya paarvaiyila
Male: Oorilae ulagilae Unna pol oru paavai illa
Male: Manakkum then madhurai Malligaiyae Mayakkum sirikkira punnagaiyae
Male: Edhukku onakkindha Dhaavaniyae Enakku badhil sollu dhevagiyae
Chorus: Venaandi modha Idhu ottha vazhi paadha Nee thaandi raadha indha Kannanukku bodha En pakkam vara vekkam vara Koodaadhammaa
Male: Thookku daa thookku daa Pallaakku thaan Aadudhu melaakku thaan
Male: Kaathula parakkudhu Paavaada thaan Paakkudhu poo vaada thaan
Male: Idhu raanikku andha puram
Naanga veesurom venjaamaram
Idhu raanikku
Chorus: Andha puram
Male: Naanga veesurom
Chorus: Venjaamaram
Male: Haei thookku daa thookku daa Pallaakku thaan Aadudhu melaakku thaan haei
Male: Hae haei hae haei hae haei
Hae haei haeiii
Chorus: Kaathula parakkudhu
Paavaada thaan
Paakkudhu poo vaada thaan
brother and sister songs in tamil lyrics
saraswathi padal tamil lyrics
anirudh ravichander jai sulthan
venmegam pennaga karaoke with lyrics
kaatu payale karaoke
tamil lyrics
tamil kannadasan padal
anthimaalai neram karaoke
new movie songs lyrics in tamil
aarathanai umake lyrics
siruthai songs lyrics
bahubali 2 tamil paadal
master song lyrics in tamil free download
new songs tamil lyrics
isaivarigal movie download
tamil collection lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil lyrics video download
tamil2lyrics
kanne kalaimane karaoke with lyrics