Azhaipaya Azhaipaya Reprise Song Lyrics

Kadhalil Sodhappuvadhu Yeppadi cover
Movie: Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012)
Music: S. Thaman
Lyricists: Madhan Karky
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

விசில்: ............

ஆண்: விழுந்தேனா தொலைந்தேனா நிறையாமல் வழிந்தேனா இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன் சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்

ஆண்: கால் இல்லா ஆமை போல் காலம் ஓடுதே இங்கே உன் இன்மை உணர்கிற போது ஒரே உண்மையை அறிகிறேன் நானே

ஆண்: எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது உன் நெஞ்சிலும் உண்டா என்றெண்ணி இருதயம் துடிக்குதே

ஆண்: அழைப்பாயா அழைப்பாயா நொடியேனும் அழைப்பாயா பிடிவாதம் பிடிக்கின்றேன் முடியாமலே..அழைப்பாயா

ஆண்: அழைப்பாயா அழைப்பாயா படிக்காமல் கிடக்கின்றேன் கடிகாரம் கடிக்கின்றேன்.. விடியாமலே.அழைப்பாயா

ஆண்: நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன் நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன் நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன்.. விசில்: .........

ஆண்: நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்

ஆண்: நிலைமை தொடர்ந்தால். என்ன நான் ஆகுவேன் மறக்கும் முன்னே அழைத்தால். பிழைப்பேன்.

ஆண்: அழைப்பாயா அழைப்பாயா அலைபேசி அழைப்பாயா தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே.அழைப்பாயா அழைப்பாயா அழைப்பாயா.. நடுஜாமம் விழிக்கின்றேன் நாட்காட்டி கிழிக்கின்றேன்... உனைப் பார்க்கவே.அழைப்பாயா.

ஆண்: ஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே என் நாசி மீது வீசி விட்ட மாயமான வாசம் போலே நீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே

ஆண்: சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே இதயம் இங்கே வேற் ஏதோ. நேருதே.

ஆண்: அழைப்பாயா அழைப்பாயா தவறாமல் அழைப்பாயா தவறாக அழைத்தாலும் அது போதுமே.அழைப்பாயா

ஆண்: அழைப்பாயா அழைப்பாயா ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ அழைப்பாயா அழைப்பாயா மொழியெல்லாம் கரைந்தாலும் மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே..அழைப்பாயா..ஆஅ..

Whistling: .............

Male: Vizhunthena tholainthena Niraiyaamal valinthena Illatha pookalai killamal koigiren Sollamal unnidam thanthu vittu pogiren

Male: Kaal illa aamaipol Kaalam oduthae Ingae un inmai unargira pothu Oru unmai arigiren naanae

Male: Enakullae nigazhnthidum athu Un nenjilum unda Endrenni irudhayam thudikuthae

Male: Azhaippaaya azhaippaaya.. Nodiyenum azhaippaaya Pidivaatham pidikindren.. Mudiyaamalae..azhaippaaya

Male: Azhaippaaya azhaippaaya.. Padikaamal kidakindren Kadikaaram kadikindren.. Vidiyaamalae.. azhaippaaya

Male: Naan enna pesa vendum Endru solli paarthen Nee enna koora vendum Endrum solli paarthen Naan athanaikum othigaigal Oda vittu paarthen. Whistling: ...........
Male: Nee engu punnagaikka vendum Endru kuda serthen

Male: Nilamai thodarnthaal.. Enna naan aaguven Marakum munnae azhaithaal.. Pizhaippen

Male: Azhaippaaya azhaippaaya.. Alaipesi azhaippaaya Thalaikeelai kuthikindren.. Kural kekkavae.. azhaippaaya Azhaippaaya azhaippaaya.. Nadu jaamam vizhikindren Naatkaati kizhikindren.. Unai paarkavae.. azhaippaaya.

Male: Hey paathi thindru Moodi vaitha thini polavae En kaadhil pattu Odipona paadal polavae En naasi meedhu veesi vitta Maayamana vaasam polae Nee pesi vaikkum pothu Yekkam moodum nenjin melae

Male: Surungum viriyum Puviyaai maaruthae Idhayam ingae ver etho neruthae

Male: Azhaippaaya azhaippaaya.. Thavaraamal azhaippaaya Thavaraaga..azhaithaalum Athu pothumae..azhaippaaya

Male: Azhaippaaya azhaippaaya.. Hoo oo hoo oo oo oo Azhaippaaya azhaippaaya.. Mozhiyellam karainthaalum Mounangal uraithaalae Athu pothumae..azhaippaaya.aaaa.

Whistling: .............

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • sarpatta parambarai songs list

  • na muthukumar lyrics

  • christian padal padal

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • thangachi song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • malargale malargale song

  • master lyrics tamil

  • tamil songs with lyrics in tamil

  • ovvoru pookalume song

  • eeswaran song

  • google goole song lyrics in tamil

  • aagasatha

  • ovvoru pookalume karaoke download

  • karnan lyrics tamil