Added Date: Feb 11, 2022
ஆண்: பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா
ஆண்: பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா என் கண்ணே கண்ணின் மணியே என் உயிரே உயிரின் ஒளி நீயே

ஆண்: பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே
ஆண்: மூங்கிலிலே வரும் சங்கீதம் போல் நீ சிரிப்பது காவியமே அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு முத்துக்கள் சூட்டி நான் காணுவேன் வா மகளே எனை பார் மகளே என் உயிரின் ஒளி நீயே

ஆண்: அம்மாவென்று வரும் கன்றுக்குட்டி அது தாய்மையை கொண்டாடுது
ஆண்: குக்கூவென்று வரும் சின்னக் குயில் தன் குழந்தைக்கு சோறூட்டுது நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது கண்ணோடு நேசம் ஆறாகுமே நீ இன்றி என்றும் நான் இல்லையே என் உயிரின் ஒளி நீயே

Male: Poo polae un punnagaiyil
Pon ulaginai kandenammaa
Male: Poo polae un punnagaiyil
Pon ulaginai kandenammaa
En kannae kannin maniyae
En uyirae uyirin oli neeyae
Male: Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa
Male: Poongaatrilae siru poongodi pol Nee nadappadhu naattiyamae
Male: Moongililae varum sangeedham pol Nee sirippadhu kaaviyamae Anbukku nooru aasaikku nooru Muthukkal sootti naan kaanuven Vaa magalae enai paar maghalae En uyirin oli neeyae
Male: Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa En kannae kannin maniyae En uyirae uyirin oli neeyae
Male: Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa
Male: Ammaavendru varum kandru kutti Adhu thaaimaiyai kondaadudhu
Male: Kukkoo endru varum chinna kuyil Than kuzhandhaikku soroottudhu Nenjodu paasam vandhaadum podhu Kannodu naesam aaraagumae Neeyindri endrum naan illaiyae En uyirin oli neeyae
Male: Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa En kannae kannin maniyae En uyirae uyirin oli neeyae
Male: Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa
enjoy enjami song lyrics
usure soorarai pottru lyrics
old tamil songs lyrics
kai veesum kaatrai karaoke download
tamil film song lyrics
aathangara marame karaoke
karnan movie lyrics
narumugaye song lyrics
irava pagala karaoke
google google song tamil lyrics
malargale malargale song
tamil lyrics video
tamil worship songs lyrics
jesus song tamil lyrics
tamil new songs lyrics in english
master song lyrics in tamil free download
jai sulthan
believer lyrics in tamil
you are my darling tamil song
maara theme lyrics in tamil