Ullangal Inbathil Aadattum Song Lyrics

Kavari Maan cover
Movie: Kavari Maan (1979)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: P. Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: ............

ஆண்: உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் கொண்டாடட்டும் எண்ணங்கள் ஆனந்தம் பாடட்டும் பண் பாடட்டும் இளைஞர்கள் வாருங்கள் வேகத்தை பாருங்கள் ஆடுங்கள்

ஆண்: என்னைப்போல் முடிந்தால் துள்ளுங்கள் இல்லையேல் வழி விட்டு செல்லுங்கள்

ஆண்: என்னைப்போல் முடிந்தால் துள்ளுங்கள் இல்லையேல் வழி விட்டு செல்லுங்கள் காலங்கள் மாறுது காட்சியும் மாறுது நீங்கள் வாருங்கள் எங்களை பாருங்கள் இன்னும் நான் சொல்லவா போதுமா

குழு: ...........

ஆண்: டீன் ஏஜ் இளைஞரை பாருங்கள் ஓல்ட் ஏஜ் ஓய்வினில் ஓடுங்கள்

ஆண்: டீன் ஏஜ் இளைஞரை பாருங்கள் ஓல்ட் ஏஜ் ஓய்வினில் ஓடுங்கள் யாரிடம் போட்டியோ என்னிடம் வாருங்கள் நீங்களும் ஜோடியாய் ஆடுங்கள் பார்க்கலாம் இன்னும் நான் சொல்லவா போதுமா

ஆண்: .........

Male: .........

Male: Ullangal inbathil aadattam kondadattum Ennangal aanadham paadattum pannpaadattum Ilainjargal vaarungal Vegathai paarungal aadungal

Male: Ennai pol mudindhaal thullungal Illaiyael vazhi vittu sellungal

Male: Ennai pol mudindhaal thullungal Illaiyael vazhi vittu sellungal Kaalangal maarudhu kaatchiyum maarudhu Neengalum vaarungal engalai paarungal Innum naan sollavaa podhumaa

Male: Ullangal inbathil aadattam kondadattum Ennangal aanadham paadattum pannpaadattum Ilainjargal vaarungal Vegathai paarungal aadungal

Chorus: .....

Male: Teen age ilanjarai paarungal Old age oivinil odungal

Male: Teen age ilanjarai paarungal Old age oivinil odungal Yaaridam pottiyoo ennidam vaarungal Neengalum jodiyaai aadungal paarklam Innum naan sollava podhumaa

Male: Ullangal inbathil aadattam kondadattum Ennangal aanadham paadattum pannpaadattum Ilainjargal vaarungal Vegathai paarungal aadungal

Male: .........

Similiar Songs

Most Searched Keywords
  • kaatrin mozhi song lyrics

  • best tamil song lyrics

  • tamil paadal music

  • rummy song lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • old tamil christian songs lyrics

  • amarkalam padal

  • tamil karaoke with lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • anegan songs lyrics

  • saraswathi padal tamil lyrics

  • movie songs lyrics in tamil

  • tamil to english song translation

  • 90s tamil songs lyrics

  • nanbiye song lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil lyrics video songs download

  • thullatha manamum thullum tamil padal

  • semmozhi song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil