Oru Chinna Manikuyilu Song Lyrics

Katta Panchayathu cover
Movie: Katta Panchayathu (1996)
Music: Ilayaraja
Lyricists: Ponnadiyan
Singers: Jolly Abraham and Bhavatharini

Added Date: Feb 11, 2022

குழு: ஆ...ஆ..ஆஅ..ஆ..ஆ.. ஆ...ஆ..ஆஅ..ஆ..ஆ..

ஆண்: ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

ஆண்: ஒரு பாக்கு வெத்திலையாம் அத மாத்திக் கொள்ளணுமாம் நல்ல நாள் குறிக்கணுமாம் அத நிச்சயம் செய்யணுமாம் அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்

பெண்: ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

குழு: குக்குக்கு குக்குக்கு கூ குக்கு குக்கு கூ.. குக்குக்கு குக்குக்கு கூ குக்கு குக்கு கூ..

பெண்: கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பது போல் உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதய்யா காற்றாக நான் கலந்து மூச்சாக உள்ளிருந்து உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொல்லுதய்யா

ஆண்: கல்லான எம் மனச கரைச்சி விட்ட கட்டழகி கண்ணீர தொடச்சி அந்த சாமி தானே பொட்டழகி சொல்லாலே அம்பு எடுத்து கண்ணால குறி பார்த்ததும் பொல்லாத சாமி முன்னே சொல்லி என்னை இழுத்ததும்

பெண்: சரியா தவறா அத நடத்திடும் தெய்வம் தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்....

ஆண்: சிறு சிந்து சுமந்து வந்த காற்றும் இனிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

பெண்: ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

குழு: ஆ...ஆ..ஆஅ..ஆ..ஆ.. ஆ...ஆ..ஆஅ..ஆ..ஆ.. ஆஅ...ஆ...ஆ..

ஆண்: பூவான பூவழகி பூப்போல தேர் வருமா சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமா வெள்ளி மணி குலுங்க விளையாடும் பூங்கிளியாம் தங்க மணிச்சரமும் தான் கொண்டு வருமாம்

பெண்: முத்தான நிலவொளியில் அன்பு குடிசை போடலாம் காற்றாக கவிதை பாடி நாமும் அங்கு வீசலாம் இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே நில்லாத பறவை போல போதும் என்று வாழலாம்

ஆண்: அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம் தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்...

ஆண்: ஒரு பாக்கு வெத்திலையாம் அத மாத்திக் கொள்ளணுமாம் நல்ல நாள் குறிக்கணுமாம் அத நிச்சயம் செய்யணுமாம்

பெண்: அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்

ஆண்: ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..

Chorus: Aa...aa..aaa...aa...aa.. Aa...aa..aaa...aa...aa..

Male: Oru chinna manikuyilu sinthu padikkuthadi Nenjukkullae nenjukkullae Nenjukkullae nenjukkullae

Male: Oru paakku veththilaiyaam Adha maaththi kollanumaam Nalla naal kurikkanumaam Adha nichchayam seiyanumaam Ada thakkidathaththom thakkidathaththom Kottu muzhanganumaam

Female: Oru chinna manikuyilu sinthu padikkuthadi Nenjukkullae nenjukkullae Nenjukkullae nenjukkullae

Chorus: Kukkukku kukkukku koo kukku kukku koo.. Kukkukku kukkukku koo kukku kukku koo..

Female: Karpoora vaasam vanthu kaatrodu kalappathu pol Unnodu kalanthirukka saami sonnathaiyyaa Kaattraaga naan kalanthu moochchaaga ullirunthu Unnodu vaazhnthirukka vaazhththu solluthaiyyaa

Male: Kallaana em manasa karaichchi vitta kattazhagi Kanneera thodachchi antha saamithaanae pottazhagi Sollaalae ambu eduththu kannaala kuri paarththathum Pollaatha saami munnae solli ennai izhuththathum

Female: Sariyaa thavaraa adha nadaththidum dheivam Thakkidathaththom thakkidathaththom Kottu muzhanganumaam

Male: Siru sinthu sumanthu vantha kaatrum Inikkuthadi nenjukkullae nenjukkullae

Female: Oru chinna manikuyilu sinthu padikkuthadi Nenjukkullae nenjukkullae

Chorus: .......

Male: Poovaana poovazhagi pooppola thaer varumaa Seerana oorvalamaa seer kondu varumaa Velli mani kulunga vilaiyaadum poonkiliyaam Thanga manisaramumthaan kondu varumaam

Female: Muththaana nilavoliyil Anbu kudisai podalaam Kaattraaga kavithai paadi naamum angu veesalaam Illaatha sugangal thedi alaiyum intha ulagilae Nillatha paravai pola pothum endru vaazhalaam

Male: Anbae anbae adhai nadaththidum dheivam Thakkidathaththom thakkidathaththom Kottu muzhanganumaam

Female: Oru chinna manikuyilu sinthu padikkuthadi Nenjukkullae nenjukkullae Nenjukkullae nenjukkullae

Male: Oru paakku veththilaiyaam Adha maaththi kollanumaam Nalla naal kurikkanumaam Adha nichchayam seiyanumaam

Female: Ada thakkidathaththom thakkidathaththom Kottu muzhanganumaam

Female: Oru chinna manikuyilu sinthu padikkuthadi Nenjukkullae nenjukkullae Nenjukkullae nenjukkullae

Other Songs From Katta Panchayathu (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • raja raja cholan song lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • aagasatha

  • national anthem lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • thangachi song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • tamil song lyrics 2020

  • tamil songs without lyrics only music free download

  • tamil christian songs lyrics in english pdf

  • ore oru vaanam

  • soorarai pottru song lyrics tamil

  • maruvarthai song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil karaoke with malayalam lyrics