Added Date: Feb 11, 2022
ஆண்: என் நிழலை நீ பிரிந்தால் என் உயிர் பிரிந்திட கண்டேனே என் மனதின் கரைகளிலே உன் அலை வருவதை கண்டேனே
ஆண்: நான் உயிர் வாழும் இனி ஒரு நாளும் உனை மறவேன் அன்பே
ஆண்: நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு
ஆண்: நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி
ஆண்: பார்க்கும் திசை எல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே சேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே
ஆண்: என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடி பார்க்கிறேன்
ஆண்: நான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன்

ஆண்: நான் இருந்தால் உன்னோடு என் தேடல் தீருமடி

Male: En nizhalai Nee pirindhaal En uyir pirinthida kandenae.. En manathin.. Karaigalilae.. Un alai varuvadhai kandenae..
Male: Naan uyir vaazhum.. Ini oru naalum.. Unai maraven.. Anbae..
Male: Nee tholaindhaayo. Naan thedi thedi varuvatharku. Nee tholaindhaayo. Naan unai thedi varuvatharku.. Nee tholaindhaayo. Naan thedi thedi varuvatharku.
Male: Naan irundhaal.. Unnodu.. En aayul neelumadi..
Male: Paarkum dhisai ellam.. Nee varaintha kaadhal thondrudhae.. Serkum vidhi endrae.. Naan ninaika kaalam odudhae..
Male: En kannerilum Un sirippai thaan.. Thedi paarkiren..
Male: Naan kan moodiyae.. Un vizhigalil.. Moozhgi pogiren..
Male: Nee tholaindhaayo. Naan thedi thedi varuvatharku. Nee tholaindhaayo. Naan unai thedi varuvatharku.. Nee tholaindhaayo. Naan thedi thedi varuvatharku.
Male: Naan irundhaal.. Unnodu.. En aayul neelumadi..
Male: Nee tholaindhaayo. Naan thedi thedi varuvatharku. Nee tholaindhaayo. Naan unai thedi varuvatharku.. Nee tholaindhaayo. Naan thedi thedi varuvatharku.
Male: Naan irundhaal.. Unnodu.. En thedal theerumadi.
dingiri dingale karaoke
kannalane song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
maara song tamil
tamil song lyrics in english free download
one side love song lyrics in tamil
kutty pattas full movie in tamil
eeswaran song lyrics
enjoy enjaami song lyrics
cuckoo cuckoo dhee lyrics
sarpatta lyrics
tik tok tamil song lyrics
thamizha thamizha song lyrics
cuckoo lyrics dhee
new movie songs lyrics in tamil
maraigirai
enjoy en jaami cuckoo
inna mylu song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
unsure soorarai pottru lyrics