Poraali Penne Song Lyrics 

7UP Madras Gig Season 2 cover
Movie: 7UP Madras Gig Season 2 (2019)
Music: Keba Jeremiah
Lyricists: Ko Sesha
Singers: Pragathi Guruprasad and Deepti Reddy

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ் ஹாஹோ ஹா ஹொஹ்

பெண்: போராளி பெண்ணே நில்லு உன் கனவை நீயும் தேடு ஒரு முறை இதைதான் என்னிடம் சொன்னேன் என் உயிரில் என்னை உணர்ந்தேன்

பெண்: தப்பு வேண்டாம் போதும் இவ்வார்த்தைகள்சொல்லும் ஊரை வெல்வேன் பெண்மை என்னில் மின்னல் கீற்றாகவே பற்றி வெற்றி கொள்வேன்..

பெண்: தடுக்கும் கற்கள் உடைத்து போவேனே நான் விழுந்தால் என்ன மீண்டும் எழுவேனே

பெண்: உடைந்தால் என்னை நானும் சேர்ப்பேனே நான் இறந்தால்கூட மீண்டும் புதிதாக பிறப்பேனே

பெண்: பழைய என்னை எரித்தேன் ஓர் புதிய நானாய் ஆனேன் என்றோ மணவாழ் எழுதி வைத்த பெண் அடிமை விதியை ஜெய்த்தேன்

பெண்: தப்பு வேண்டாம் போதும் இவ்வார்த்தைகள் சொல்லும் ஊரை வெல்வேன் பெண்மை என்னில் மின்னல் கீற்றாகவே பற்றி வெற்றி கொள்வேன்..

பெண்: பொன்மகளே பொன்மகளே பாராய் இனி உன் முடிவும் உன் உடைமைதான் உலகமே உனது உனது பேரை இடு அடிச்சு தூள் கெளப்ப உனது மேடை இது

பெண்: பொன்மகளே பொன்மகளே பாராய் இனி உன் விழியின் சொப்பனங்கள் காண் பொன்மகளே பொன்மகளே பாராய் இனி உன் முடிவும் உன் உடைமைதான்

பெண்: ..........

Female: Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Haahoh haa hoh

Female: Poraali pennae nillu Un kanavai neeyum thaedu Oru murai idhai thaan Ennidam sonnen En uyiril ennai unarndhen

Female: Thappu vendam podhum Ivvaarthaigal Sollum oorai velven Penmai ennil minnal keetraagavae Pattri vettri kolven.

Female: Thadukkum karkal Udaithu povenae Naan vizhunthaal enna Meendum ezhuvenae

Female: Udainthaal ennai Naanum serppenae Naan iranthaal kooda Meendum pudhithaaga pirappenae

Female: Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Haahoh haa hoh

Female: Pazhaiya ennai erithen Orr pudhiya nanaai aanen Endro manavaal ezhudhi veitha Penn adimai vidhiyai jeithen

Female: Thappu vendam podhum Ivvaarthaigal Sollum oorai velven Penmai ennil minnal keetraagavae Pattri vettri kolven.

Female: Thadukkum karkal Udaithu povenae Naan vizhunthaal enna Meendum ezhuvenae

Female: Udainthaal ennai Naanum serppenae Naan iranthaal kooda Meendum pudhithaaga pirappenae

Female: Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Haahoh haa hoh

Female Rap: Ponmagalae ponmagalae Paaraai Ini un mudivum Un udamai thaan Ulagamae unathu unathu Perai idu Adichi dhool kelappa Unathu medai idhu

Female Rap: Ponmagalae ponmagalae Paaraai Ini un vizhiyin Soppanangal kaan Ponmagalae ponmagalae Paaraai Ini un mudivum Un udamai thaan

Female Rap: .........

Female: Thadukkum karkal Udaithu povenae Naan vizhunthaal enna Meendum ezhuvenae

Female: Udainthaal ennai Naanum serppenae Naan iranthaal kooda Meendum pudhithaaga pirappenae

Female: Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Oohoo hoh hoh haa haa hoh Haahoh haa hoh

Other Songs From 7UP Madras Gig Season 2 (2019)

Similiar Songs

Kanne Kanne Song Lyrics
Movie: 7 UP Madras Gig
Lyricist: Ko Sesha
Music Director: Leon James
Vaaya En Veera Song Lyrics
Movie: Kanchana 2
Lyricist: Ko Sesha
Music Director: Leon James
Kannai Kaatti Song Lyrics
Movie: Kannaadi
Lyricist: Ko Sesha
Music Director: S. Thaman
Most Searched Keywords
  • malare mounama karaoke with lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • abdul kalam song in tamil lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil christian songs lyrics pdf

  • eeswaran song

  • lyrics of kannana kanne

  • unna nenachu lyrics

  • oru manam whatsapp status download

  • master movie songs lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • tamil song lyrics in english

  • google google tamil song lyrics in english

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • kutty story song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • murugan songs lyrics

  • viswasam tamil paadal

  • namashivaya vazhga lyrics