En Pulse Yethitu Poriye Song Lyrics

Kavalai Vendam cover

இசையமைப்பாளா்: லியோன் ஜேம்ஸ்

குழு: .............

ஆண்: ஜன்னல் காற்றுப் போலவே என் நெஞ்சில் வந்தியே மின்னல் கீற்றுப் போலவே உன் எண்ணம் தாக்குதே

ஆண்: உன் முகவரியை நீ தரவேண்டாம் உன் வாசம் போதுமே கண் மயக்கி என்னை அங்கே அன்பே என் சுவாசம் போகுமே

ஆண்: { என் பல்ஸ் ஏத்திட்டுப் போறியே நீ போறியே மின் போலவே ஏக்கத்த ஏத்திட்டுப் போறியே நீ போறியே ரதியே யே யே யே } (2)

பெண்: நெஞ்சே என் நெஞ்சே உனக்காகத் துடிக்கிறதே. சொல்ல ஆசைகள் எல்லாம் நான் சொன்னால் தருவாயா

பெண்: உன்னால் எனக்குள்ளே ஏதேதோ நடக்கிறதே உன் வாழ்வில் கோடி தேடல்கள் நான் தீண்டி சேர்க்கவா

பெண்: ஐ வான்னா ஹோல்டு யூ குளோஸ் டு மீ எவ்ரிடே

குழு: என்னப்பத்தி உனக்கு உனக்குத்தானே தெரியும் முகவரிகள் தேவையில்லை கனவிலே புரியும்

பெண்: ...........

குழு: கண்ண கண்ண கட்டிக்கட்டி விளையாடு பட்டாம் பூச்சி பறக்குது உன்னை சுத்தி உலகமே தெரியுது

குழு: புரியுதா அறியுதா கனியே மனம்முடிக்கவா பனியே அமுதே

பெண்: ...........

குழு: வாி வரியா கவி கவியா எழுதுதவா பெண்மானே உன்னைத்தான் நான் புடிப்பேன்

Chorus: ............

Male: Jannal kaatru polavae En nenjil vandhiyae Minnal keetru polavae Un ennam thakkudhae

Male: Un mugavariyai Nee tharavendam Un vaasam pothumae Kan mayakki ennai Angae anbae En swaasam pogumae

Male: {En pulse yethitu Poriyae.nee poriyae Min polavae Yekkatha yethitu Poriyae nee poriyae Rathiyae.eh..eh..eh..} (2)

Female: Nenjae en nenjae Unakakaaga thudikkiradhae..ehh Solla aasaigal ellam Naan sonnal tharuvaaya

Female: Unnal enakullae Edhedho nadakkiradhae..eh. Un vaazhvil kodi thedalgal Naan theendi serkava..

Male: {En pulse yethitu Poriyae.nee poriyae Min polavae Yekkatha yethitu Poriyae nee poriyae Rathiyae.eh..eh..eh..} (2)

Female: I wanna hold you close to me Everyday

Chorus: Enna pathi unakku unakku Thaanae theriyum Mugavarigal thevai illai Kanavilae puriyum

Female: Your lovein is my ecstasy baby

Chorus: Kanna kanna katti katti Vilayadu pattampoochi Parakudhu unna suthi Ulagamae theriyuthu

Female: I wanna hold you close to me Everyday

Chorus: Puriyutha ariyudha kaniyae Manam mudikkava Paniyae amudhae

Female: Your lovein is my ecstasy baby

Chorus: Vari variyaa kavi kaviya Eludhava pen maanae Unnai thaan naan pudippen

Male: Un mugavariyai Nee tharavendam Un vaasam pothumae Kan mayakki ennai Angae anbae En swaasam pogumae

Male: {En pulse yethitu Poriyae.nee poriyae Min polavae Yekkatha yethitu Poriyae nee poriyae Rathiyae.eh..eh..eh..} (2)

Other Songs From Kavalai Vendam (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • kinemaster lyrics download tamil

  • karnan movie songs lyrics

  • lyrics of google google song from thuppakki

  • karaoke for female singers tamil

  • asuran song lyrics download

  • tamil thevaram songs lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • lyrics of kannana kanne

  • hanuman chalisa tamil translation pdf

  • i songs lyrics in tamil

  • oru yaagam

  • aagasam song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • padayappa tamil padal

  • online tamil karaoke songs with lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil mp3 songs with lyrics display download

  • paadariyen padippariyen lyrics

  • master vijay ringtone lyrics