Added Date: Feb 11, 2022
பெண்: .............
ஆண்: ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மாா்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல வாா்த்தை தேடுதே
ஆண்: கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய் விழியின்மேல் நான் கோபம் கொண்டேன் இமை மூடிடு என்றேன்
ஆண்: நகரும் நொடிகள் கசையடிப் போலே முதுகின் மேலே விழுவதினாலே வாி வாிக் கவிதை எழுதும் வலிகள் எழுதா மொழிகள் எனது
ஆண்: கடல் போல பொிதாக நீ நின்றாய் சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான் பாா்க்கிறேன் பாா்க்கிறேன் எாியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று
ஆண்: ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே ஓ.. நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே
ஆண்: கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றனே கை நீட்டி உன்னைத் தீண்டவே பாா்த்தேன்
ஆண்: ஏன் அதில் தோற்றேன் ஏன் முதல் முத்தம் தர தாமதம் ஆகுது தாமரை வேகுது
பெண்: .............
ஆண்: { தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே இருவர் இதழும் மலா் எனும் முள்தானே } (2)
ஆண்: தேகம் தடை இல்லை என நானும் ஒரு வாா்த்தை சொல்கின்றேன் ஆனால் அது பொய் தான் என நீயும் அறிவாய் என்கின்றேன் அருகினில் வா
பெண்: .............
ஆண்: கனவிலே தொிந்தாய் விழித்ததும் ஒளிந்தாய் கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்
ஆண்: தள்ளிப் போகாதே...
ஆண்: கண்களில் ஏக்கம் காதலின் மயக்கம் ஆனால் பாா்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்
ஆண்: நொடி நொடியாய் நேரம் குறைய என் காதல் ஆயுள் கறைய ஏனோ ஏனோ மாா்பில் வேகம் கூட
ஆண்: விதியின் சதி விளையாடுதே { எனை விட்டுப் பிாியாதன்பே } (2)
பெண்: .............
ஆண்: ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
பெண்: அன்பே

Female: ................
Male: Yeno vaanilai maarudhae Mani thuli pogudhae Maarbin vegam koodudhae Manamo yetho solla vaarthai thedudhae
Male: Kannellam neeyae thaan nirkindraai Vizhiyin mel naan kobam konden Imai moodidu endren
Male: Nagarum nodigal kasaiyadi polae Muthugin melae vizhuvathinaalae Vari vari kavidhai Ezhudhum valigal ezhudha mozhigal enadhu
Male: Kadal polae peridhaaga nee nindraai Siruvan naan siru alai matum dhaan Paarkiren paarkiren Eriyum theeyil ennai nee ootru Naan vandhu neeraadum neerootru
Male: Oh oorellam kanmoodi thoongum Osaigal illaadha iravae Oh naan matum thoonkamal Yengi un polae kaaigindren nilavae
Male: Kalaabam polaadum kanavil vaazhgindrenae Kai neeti unnai theendavae paarthen Yen adhil thorthen yen mudhal mutham Thara thaamadham aaguthu Thaamarai veguthu
Female: ..............
Male: { Thalli pogadhae enaiyum Thalli poga solladhae Iruvar idhazhum malar enum multhaanae } (2)
Male: Dhegam thadai illai ena naanum Oru vaarthai solgindren Aanaal athu poi dhaan Yena neeyum arivaai engindren Aruginil vaa
Female: .................
Male: Kanavilae therinthaai Vizhithadhum olinthaai Kanavinil dhinam dhinam mazhai Thuliyaai pozhinthaai
Male: Thalli Pogadhae .....
Male: Kangalil yekam kaadhalin mayakam Aanaal paartha nimidam Oru vidhamaana thayakam
Male: Nodi nodiyaai neram kuraiya En kaadhal aayul karaiya Yeno yeno maarbil vegam kooda
Male: Vidhiyin sadhi vilaiyaadudhae { Enai vittu piriyadhanbae } (2)
Female: ...................
Male: Yeno yeno yeno yeno yeno yeno
Female: Anbae
yesu tamil
yaar azhaippadhu lyrics
naan pogiren mele mele song lyrics
tamil song lyrics video
ithuvum kadanthu pogum song lyrics in tamil
chellamma song lyrics
tamil bhajan songs lyrics pdf
chinna chinna aasai karaoke download masstamilan
cuckoo cuckoo dhee lyrics
love lyrics tamil
indru netru naalai song lyrics
a to z tamil songs lyrics
chinna chinna aasai karaoke mp3 download
sarpatta parambarai songs lyrics
rakita rakita song lyrics
anthimaalai neram karaoke
tamil lyrics
master tamil padal
soorarai pottru song tamil lyrics
yaanji song lyrics