Added Date: Feb 11, 2022
ஆண்: நல்ல காலம் பொறந்திட நம்ம கண்ணு தொறந்திட கெட்டுப் போன தேசம் நல்ல சட்டப்படி உருப்பட தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
குழு: தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
ஆண்: ஆளுக்காளு அடிதடி நடக்குது அடிக்கடி சாதிகளின் கெடுபிடி ஏழைகளுக்கென்ன வழி தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
ஆண்: நல்ல காலம் பொறந்திட நம்ம கண்ணு தொறந்திட கெட்டுப் போன தேசம் நல்ல சட்டப்படி உருப்பட தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்..
குழு: தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன ஒருத்தன் வரணும்
ஆண்: வேலியைத் தாண்டி மேயப் போன ஆடுகள பட்டியில அடைப்பாங்க
குழு: கிராமத்துல பட்டியில அடைப்பாங்க
ஆண்: வெளஞ்ச நெலத்துல வாய வைக்கும் மாடுகள தொழுவத்துல அடைப்பாங்க
குழு: கொண்டித் தொழுவத்துல அடைப்பாங்க
ஆண்: அத்து மீறி நாட்டை மேயும் எத்தனையோ மாடிருக்கு தின்னு தின்னு கொழுத்த மாட்ட கண்டுக்காம நாடிருக்கு ஆட்ட மாட்ட அடக்கி வெக்க கிராமத்துல ஆள் இருக்கான் நாட்ட மேயும் மாட்ட அடக்க நாட்டுக்குள்ள யார் இருக்கான்
குழு: தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும் தலைவன் ஒருத்தன் வரணும் தட்டிக் கேட்க தலைவன் ஒருத்தன் வரணும்
ஆண்: எத்தனையோ கட்சி இங்கிருக்கு இங்கிருக்கு எங்களுக்கு நம்பிக்கை இல்ல
குழு: கொஞ்சம் கூட எங்களுக்கு நம்பிக்கை இல்ல
ஆண்: மொத்தமா ஊழலில் பங்கிருக்கு பங்கிருக்கு சுத்தமின்னு யாருமே இல்ல
குழு: சுத்தம் பண்ண உத்தமனும் யாருமே இல்ல
ஆண்: நாளும் ஒரு பிரச்சனையில் நம்ம நாடும் தத்தளிக்குதே ஏதும் சொல்ல வக்கில்லாம ஏழை மனம் கொந்தளிக்குது பல்லு போல காந்தி தாத்தா போல இங்கு யார் இருக்கான் சொல்லப் போனா பூனை கழுத்தில் மணி கட்ட யார் இருக்கான்

Male: Nalla kaalam poranthida Namma kannu thoranthida Kettu pona dhesam Nalla sattappadi uruppada Thalaivan oruththan varanum Thatti ketkka thalaivan oruththan varanum
Chorus: Thalaivan oruththan varanum Thatti ketkka thalaivan oruththan varanum
Male: Aalukkaalu adithadi nadakkuthu Adikkadi Saathigalin kedupidi yaezhaikalukenna vali Thalaivan oruththan varanum Thatti ketkka thalaivan oruththan varanum

Male: Veliyai thaandi meya pona aadugal
Pattiyila adaippaanga
Chorus: Kondi thozhuvaththula adaippaanga
Male: Aththu meeri naattaiyum meyum Eththanaiyo maadirukku Thinnu thinni kozhuththa maatta Kandukkaama naadirukku Aatta maatta adakki vekka Kiraamatthula aal irukkaan Naatta meyum maatta adakka Naattukulla yaar irukkaan
Chorus: Thalaivan oruththan varanum Thatti ketkka thalaivan oruththan varanum Thalaivan oruththan varanum Thatti ketkka thalaivan oruththan varanum
Male: Eththanaiyo katchi ingirukku ingirukku
Engalukku nambikkai illa
Chorus: Konjam kooda engalukku nambikkai illa
Male: Moththamaa oozhalil pangirukku pangirukku
Suththaminu yaarum illa
Chorus: Suththam panna uththamanum yaarumae illa
Male: Naalum oru pirachchanaiyil Namma naadum thaththalikkuthae Yaedhum solla vakkillaama Yaezhai manam konthalikkuthu Pallu pola gandhi thaththaa pola Ingu yaar irukkaan Sollaaponaa poonai kazhuththil Mani katta yaar irukkaan
Chorus: Thalaivan oruththan varanum Thatti ketkka thalaivan oruththan varanum Thalaivan oruththan varanum Thatti ketkka thalaivan oruththan varanum
Male: Nalla kaalam poranthida Namma kannu thoranthida Kettu pona dhesam Nalla sattappadi uruppada Thalaivan oruththan varanum Thatti ketkka thalaivan oruththan varanum
Chorus: Thalaivan oruththan varanum Thatti ketkka thalaivan oruththan varanum
Male: Aalukkaalu adithadi nadakkuthu Adikkadi Saathigalin kedupidi yaezhaikalukenna vali Thalaivan oruththan varanum Thatti ketkka thalaivan oruththan varanum
Male: Nalla kaalam poranthida Namma kannu thoranthida Kettu pona dhesam Nalla sattappadi uruppada Thalaivan oruththan varanum Thatti ketkka thalaivan oruththan varanum
Chorus: Thalaivan oruththan varanum Thatti ketkka thalaivan oruththan varanum
tamil album song lyrics in english
chellamma song lyrics
tamil love feeling songs lyrics video download
nee kidaithai lyrics
vennilavai poovai vaipene song lyrics
spb songs karaoke with lyrics
varalakshmi songs lyrics in tamil
thullatha manamum thullum padal
tamil christmas songs lyrics
tamil christian songs lyrics free download
soorarai pottru mannurunda lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil song lyrics with music
happy birthday tamil song lyrics in english
kadhali song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
karaoke with lyrics tamil
sarpatta parambarai song lyrics tamil
tamil songs lyrics with karaoke
tamil christian songs lyrics in english