Enna Petha Rasa (Female) Song Lyrics

Thalaimurai cover
Movie: Thalaimurai (1998)
Music: Ilayaraja
Lyricists: Arivumathi
Singers: Sunandha

Added Date: Feb 11, 2022

பெண்: என்னப் பெத்த ராசா என்னப் பெத்த ராசா பாசம் என்ன லேசா தன்னந்தனியாகி நிக்கிதிந்த ரோசா மகன் உண்டு இருந்தாலும் மலடி அழ வேண்டும் இப்போது குமுறி காத்திருந்த நாள் இது கை நழுவிப் போகுது பத்தி எரியும் பெத்த வயிறு

பெண்: என்னப் பெத்த ராசா பாசம் என்ன லேசா என்னப் பெத்த ராசா..

பெண்: வேல செஞ்சு நான் பொழச்சும் ஏழை இல்ல மனசுக்குள்ள என்னையே படைச்சான் ஏன் சாமியே அட நான் பாவியே

பெண்: தானம் என்று தான் கொடுக்க கையில் ஒரு பொருளும் இன்றி உன்னத்தான் கொடுத்தேன் நான் பாவியே

பெண்: அம்மான்னு நீ அழைக்க காத்திருந்த நாளு கண்ணீரு ஆனதடா சேத்து வெச்ச பாலு என் வயிற்றில் ஏன் பொறந்தே. விதி வந்துதான் இங்கு விளையாடுது எனக்கினி மேல் யாரோ யாரோ...

பெண்: என்னப் பெத்த ராசா பாசம் என்ன லேசா என்னப் பெத்த ராசா..

பெண்: சொல்லாம அன்பு வெச்சு சொந்தத்தையும் மூடி வெச்சு நெஞ்சமே எம்பியே போராடுதே தினம் போராடுதே பெத்தாலும் புள்ள இல்ல செத்தாலும் கொள்ளி இல்ல சொந்தமும் பந்தமும் வேறானதே

பெண்: என்னோட மனக் கதவு மூடவில்ல சாமி எப்போதும் தெறந்திருக்கு அன்பு முகம் காமி போற வழி ஒத்த வழி.ஈ..ஈ.. ஒழுங்காகத்தான் அது ஊர் சேரணும் இனி உறவும் யாரோ யாரோ.

பெண்: என்னப் பெத்த ராசா பாசம் என்ன லேசா தன்னந்தனியாகி நிக்கிதிந்த ரோசா மகன் உண்டு இருந்தாலும் மலடி அழ வேண்டும் இப்போது குமுறி காத்திருந்த நாள் இது கை நழுவிப் போகுது பத்தி எரியும் பெத்த வயிறு

Female: Enna peththa rasa Enna petha rasa paasam enna lesaa Thannanthaniyaagi nikkithintha rosa Magan undu irunthaalum maladi Azha vendum ippothu kumuri Kaaththiruntha naal idhu kai nazhuvi poguthu Paththi eriyum peththa vayiru

Female: Enna petha rasa paasam enna lesaa Enna petha rasa..

Female: Vela senju naan pozhachchum Yaezhai illa manasukkulla Ennaiyae padaichchaan yaen saamiyae Ada naan paaviyae

Female: Thaanam endru thaan kodukka Kaiyil oru porulum indri Unnaththaan koduththaen naan paaviyae

Female: Ammaannu nee azhaikka kaaththiruntha naalu Kanneeru aanathadaa saeththu vechcha paalu En vayittril yaen poranthae Vithi vanthuthaan ingu vilaiyaaduthu Enakkini mael yaaro yaaro.

Female: Enna petha rasa paasam enna lesaa Enna petha rasa...

Female: Sollaama anbu vechchu Sonthathaiyum moodi vechchu nenjamae Embiyae poraaduthae dhinam poraaduthae Peththaalum pulla illa Seththaalum kolli illa Sonthamum panthamum veraanathae

Female: Ennoda mana kadhavu moodavilla saami Eppothum theranthirukku anbu mugam kaami Pora vazhi oththa vazhi.ee..ee. Ozhunkagaththaan adhu oor seranum Ini uravum yaaro yaaro

Female: Enna petha rasa paasam enna lesaa Thannanthaniyaagi nikkithintha rosa Magan undu irunthaalum maladi Azha vendum ippothu kumuri Kaaththiruntha naal idhu kai nazhuvi poguthu Paththi eriyum peththa vayiru

Female: Enna petha rasa paasam enna lesaa Enna petha rasa..

Other Songs From Thalaimurai (1998)

Most Searched Keywords
  • a to z tamil songs lyrics

  • lyrics song download tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • lyrics video tamil

  • song with lyrics in tamil

  • bigil song lyrics

  • kalvare song lyrics in tamil

  • saraswathi padal tamil lyrics

  • arariro song lyrics in tamil

  • sundari kannal karaoke

  • tamil to english song translation

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • tamil thevaram songs lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • malargale malargale song

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil song lyrics with music

  • soorarai pottru mannurunda lyrics