Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஹோ...ஓஹோ..ஓஹோ...ஓஹோ..ஓ ஓஹோ...ஓஹோ..ஓஹோ...ஓஹோ..ஓ ஓஹோ...ஓஹோ..ஓஹோ...ஓஹோ..ஓ ஓஹோ...ஓஹோ..ஓஹோ...ஓஹோ..ஓ
ஆண்: வானம் பார்த்த கரிசகாடு பூ பூத்தது... வாசல் தேடி தென்றல் காற்று தாலாட்டுது... இளவேனில் சாரலா இதமான கூதலா இதுகூட காதல் விதைதானா..ஓ..ஓ
ஆண்: வானம் பார்த்த கரிசகாடு பூ பூத்தது... வாசல் தேடி தென்றல் காற்று தாலாட்டுது...
ஆண்: ஹோ..ஹோ..ஹோ..ஹோ.ஹோ.. இங்கே ஒரு ராகம் புது விதமாய் வருதே இதன் வகை என்ன வழி என்ன தருகின்ற சுகம் என்னவோ..ஓ.
ஆண்: இங்கே ஒரு பாட்டு புது ராகமாய் வருதே இதன் பெயர் என்ன பொருள் என்ன இதற்குள்ள குணம் என்னவோ.ஓ..
ஆண்: உறவெல்லாம்...தாண்டி துணை தேடி ஓடுதே இது கூட காதல் என்றுதான் ஆகுமோ பல முகத்தை பார்த்தாலும் ஒரு முகத்தைத்தான் தேடும் இது கூட காதல் என்றுதான் ஆகுமோ
ஆண்: அதிகாலை அந்தி மாலை இந்த குயில் மட்டும் துடிப்பதும் கூடுவிட்டு திரிவதும் காதல்தானோ...

ஆண்: ஹோ..ஹோ..ஹோ..ஹோ.ஹோ.. ஏதோ புது நாணம் இந்த பூவில் வருதே அது அடிகடி பறப்பதும் அவளையை நினைப்பதும் ஏனோ..
ஆண்: யாரோ அறியாமல் ஒரு எண்ணம் வருதே இது அவனிடம் சிரிப்பதும் மனம் அதை அளிப்பதும் ஏனோ..
ஆண்: கதை எல்லாம் பேசி பொழுதெல்லாம் போகுமே இது கூட காதல் என்றுதான் ஆகுமோ மனசெல்லாம் உற்சாகம் உடம்பெல்லாம் ஒரு வேகம் இது கூட காதல் என்றுதான் ஆகுமோ
ஆண்: இரு விழியில் வரும் மொழியில் வரும் புது புது கவிதைகள் தருகின்ற வரிகள் காதல்தானோ

Male: Ohoo..ohooo...ohooo...ohoooo.oh Ohoo..ohooo...ohooo...ohoooo.oh Ohoo..ohooo...ohooo...ohoooo.oh Ohoo..ohooo...ohooo...ohoooo.oh
Male: Vaanam paarththa karisakkadu Poo poothadhu.. Vaasal thedi thendral kaatru Thaalattudhu.. Ilavenil saaralaa idhamana koodhalaa.. Idhukooda kadhal vidhai thaanaa ..oo..oo
Male: Vaanam paarththa karisakkadu Poo poothadhu. Vaasal thedi thendral kaatru Thaalattudhu..
Male: Ho..hooo..ho...hooo..ho Inge oru raaagam pudhuvidhamaai varudhe Idhan vagai enna vazhi enna Tharugindra sugam ennavo...oo..
Male: Inge oru paattu pudhu ragamaai varudhe Idhan peyar enna porul enna Idharkulla gunam ennavo..oo..
Male: Uravellam thaandi Thunai thedi ooduthe Idhu kooda kadhal endruthaan aagumo Pala mugathai paarthaalum Oru mugathaithaan thedum Idhu kooda kadhal endruthaan aagumo
Male: Adhikaalai anthi maalai Intha kuyil mattum thudippadhum Kooduvittu thirivadhum Kadhal thaano..
Male: Vaanam paarththa karisakkadu Poo poothadhu.. Vaasal thedi thendral kaatru Thaalattudhu...
Male: Ho..hooo..ho...hooo..ho Yaedho pudhu naanam Intha poovil varudhe Adhu adikadi parappadhum Avalaiye ninaipadhum yeno..
Male: Yaaro ariyaamal Oru ennam varudhe Idhu avanidam siripadhum Manam adhai alippadhum yaeno..
Male: Kadhaiyellam pesi Pozhudhellam pogume Idhu kooda kadhal endruthaan aagumo Manasellam urchaagam Udambellam oru vegam Idhu kooda kadhal endruthaan aagumo
Male: Iru vizhiyil varum mozhiyil Varum pudhu pudhu Kavidhaigal tharugindra Varigal kadhalthaano
Male: Vaanam paarththa karisakkadu Poo poothadhu.. Vaasal thedi thendral kaatru Thaalattudhu.. Ilavenil saaralaa idhamana koodhalaa.. Idhukooda kadhal vidhai thaana ..oo..oo
Male: Vaanam paarththa karisakkadu Poo poothadhu... Vaasal thedi thendral kaatru Thaalattudhu..
tamil christian karaoke songs with lyrics free download
kannalane song lyrics in tamil
uyire uyire song lyrics
karaoke for female singers tamil
cuckoo cuckoo dhee lyrics
aasai nooru vagai karaoke with lyrics
kutty story song lyrics
best love lyrics tamil
tamil music without lyrics
lyrics of new songs tamil
nadu kaatil thanimai song lyrics download
sarpatta parambarai song lyrics tamil
song with lyrics in tamil
old tamil christian songs lyrics
tamil christian songs with lyrics and guitar chords
karaoke with lyrics tamil
best tamil song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
mahabharatham song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf