Kuchanooru Koyilukku Song Lyrics

Karisakattu Poove cover
Movie: Karisakattu Poove (2000)
Music: Ilaiyaraja
Lyricists: Kasthuri Raja
Singers: Pushpavanam Kuppusamy and Anitha Kuppusamy

Added Date: Feb 11, 2022

பெண்: குச்சனூரு கோயிலுக்கு குமரி பொண்ணுங்க போகையில
ஆண்:  ஹான்
பெண்: கூட்டமாக சைட் அடிக்க குறுக்க மறுக்க வாரதென்ன மச்சானே

ஆண்: ஹ்ஹ்க்கான்

பெண்
குழு: குச்சனூரு கோயிலுக்கு குமரி பொண்ணுங்க போகையில கூட்டமாக சைட் அடிக்க குறுக்க மறுக்க வாரதென்ன மச்சானே

பெண்: பாத்தா நடக்க முடியல வீட்டுக்கு போயி நினைச்சா படுக்க முடியல உங்க நினைபுலதான்

பெண்
குழு: பாத்தா நடக்க முடியல வீட்டுக்கு போயி நினைச்சா படுக்க முடியல ஹே மச்சான் மச்சான்

ஆண்: அடியே கோயிலுக்கு குமரி பொண்ணுக தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா கூட்டமாக சைட் அடிக்க வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு..

ஆண்
குழு: கோயிலுக்கு குமரி பொண்ணுக தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா கூட்டமாக சைட் அடிக்க வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு..

ஆண்: பாத்தா பொறுக்க முடியல உன்னை நினைச்சு படுத்தா உறக்கம் பிடிக்கல அடி ஆண்டாளு ஆண்டாளு

ஆண்
குழு: பாத்தா பொறுக்க முடியல உன்னை நினைச்சு படுத்தா உறக்கம் பிடிக்கல அடி ஆண்டாளு ஆண்டாளு..

பெண்: பொம்பளைய வளைச்சுபுட்டு ஆம்பளைய குத்தமும் சொல்லி ஏமாத்தலாமா பெண்
குழு: நீங்க ஏமாத்தலாமா

ஆண்: ஆசை காட்டி சிரிச்சுபுட்டு ஆம்பளைய பிந்தியில் விட்டு ஏமாத்தலாமா ஆண்
குழு: நீங்க ஏமாத்தலாமா

பெண்: இடிச்சு உரசி நிக்கிறதும் அவ பார்த்துபுட்டா பல்ல காட்டுறதும் பெண்
குழு: இது ஆம்பள புத்தி

ஆண்: ஹேய் புடிச்சா நெருங்கி ஒட்டுறதும் யாரும் பார்த்துபுட்டா சண்டைக்கு குத்துறதும் ஆண்
குழு: இது பொம்பள புத்தி

பெண்
குழு: குச்சனூரு கோயிலுக்கு குமரி பொண்ணுங்க போகையில ஆண்
குழு: ஹே கூட்டமாக சைட் அடிக்க வந்தது மட்டும் ஆம்பளை தப்பா ஆண்டாளு..

ஆண்: கண்ண கண்ண உருட்டுறதும் சேலை கட்ட ஒதுக்குறதும் ஆம்பள பாத்திடத்தான் ஆண்
குழு: ஒரு ஆம்பள பாத்திடத்தான்

பெண்: வேட்டி கட்ட இறக்குறதும் காலரத்தான் தூக்குறது பொண்ண புடிச்சிறத்தான் பெண்
குழு: ஒரு பொண்ண புடிச்சிறத்தான்

ஆண்: சன்னலில ஒளிஞ்சு பாக்குறதும் அவன் பாக்குறப்ப கதவ சாத்துறதும் ஆண்
குழு: இது பொம்பள புத்தி

பெண்: முக்குல முடங்கி நிக்கிறதும் அவ மொகத்த பார்த்தா ஸ்டைல்ல காட்டுறதும் பெண்
குழு: இது ஆம்பள புத்தி

பெண்: குச்சனூரு கோயிலுக்கு குமரி பொண்ணுங்க போகையில கூட்டமாக சைட் அடிக்க குறுக்க மறுக்க வாரதென்ன மச்சானே

Female: Kuchchanooru koyilukku Kumari ponnunga pogaiyila
Male: Aan
Female: Koottamaaga sight adikka Kurukka marukka vaarathenna Machchaanae

Male: Hhhhaann

Female
Chorus: Kuchchanooru koyilukku Kumari ponnunga pogaiyila Koottamaaga sight adikka Kurukka marukka vaarathenna Machchaanae

Female: Paaththaa nadakka mudiyala Veettukku poyi ninaichchaa Padukka mudiyala Unga ninaipulathaan

Female
Chorus: Paaththaa nadakka mudiyala Veettukku poyi ninaichchaa Padukka mudiyala Hae machchaan machchaan

Male: Adiyae koyilukku Kumari ponnuga Thalukki kulukki minukki vanthaa Koottamaaga sight adikka Vanththathu mattum aambalai thappaa Aandaalu.

Male
Chorus: Koyilukku kumari ponnuga Thalukki kulukki minukki vanthaa Koottamaaga sight adikka Vanththathu mattum aambalai thappaa Aandaalu.

Male: Paaththaa porukka mudiyala Unnai ninaichchu Paduththaa urakkam pidikkala Adi aandaalu aandaalu.

Male
Chorus: Paaththaa porukka mudiyala Unnai ninaichchu Paduththaa urakkam pidikkala Adi aandaalu aandaalu.

Female: Pombalaiya valaichchuputtu Aambalaiya kuththamum solli Yamaththalaamaa Female
Chorus: Neenga yaemaththalaamaa

Male: Aasai kaatti sirichchuputtu Aambalaiya pinthiyil vittu Yaemaaththalaama Male
Chorus: Neenga yaemaththalaamaa

Female: Idichchu urasi nikkirathum Ava paarththuputtaa palla kaatturathum Female
Chorus: Idhu aambala puththi

Male: Haei pudichchaa nerungi otturaththum Yaarum paarththuputta Sandaikku kuththurathum Male
Chorus: Idhu pombala puththi

Female
Chorus: Kuchchanooru koyilukku Kumari ponnunga pogaiyila Male
Chorus: Hae koottamaaga sight adikka Vanththathu mattum aambalai thappaa Aandaalu.

Male: Kanna kanna urutturathum Saelai katta othukkurathum Aambala paaththidaththaan Male
Chorus: Oru aambala paaththidaththaan

Female: Vaetti katta irakkurathum Collaraththaan thookkurathum Ponna pudichchiraththaan Female
Chorus: Oru ponna pudichchiraththaan

Male: Jannalil olinju paakkurathum Avan paakkurappa kadhava saaththurathum Male
Chorus: Idhu pombala puththi

Female: Mukkula mudangi nikkirathum Ava mogaththa paarththaa Style-aa kaatturathum Female
Chorus: Idhu aambala puththi

Female: Kuchchanooru koyilukku Kumari ponnunga pogaiyila Koottamaaga sight adikka Kurukka marukka vaarathenna Machchaanae

Female
Chorus: Kuchchanooru koyilukku Kumari ponnunga pogaiyila Koottamaaga sight adikka Kurukka marukka vaarathenna Machchaanae

Female: Paaththaa nadakka mudiyala Veettukku poyi ninaichchaa Padukka mudiyala Unga ninaipulathaan

Female
Chorus: Paaththaa nadakka mudiyala Veettukku poyi ninaichchaa Padukka mudiyala Hae machchaan machchaan

Male: Adiyae koyilukku Kumari ponnuga Thalukki kulukki minukki vanthaa Koottamaaga sight adikka Vanththathu mattum aambalai thappaa Aandaalu.

Male
Chorus: Koyilukku kumari ponnuga Thalukki kulukki minukki vanthaa Koottamaaga sight adikka Vanththathu mattum aambalai thappaa Aandaalu.

Male: Paaththaa porukka mudiyala Unnai ninaichchu Paduththaa urakkam pidikkala Adi aandaalu aandaalu.

Male
Chorus: Paaththaa porukka mudiyala Unnai ninaichchu Paduththaa urakkam pidikkala Adi aandaalu aandaalu..

Similiar Songs

Most Searched Keywords
  • oru naalaikkul song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil album song lyrics in english

  • songs with lyrics tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • baahubali tamil paadal

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • vinayagar songs lyrics

  • vaalibangal odum whatsapp status

  • best love song lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil karaoke video songs with lyrics free download

  • only tamil music no lyrics

  • lyrics of kannana kanne

  • kai veesum

  • ennai kollathey tamil lyrics

  • asku maaro lyrics

  • enjoy enjaami meaning